புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
55 Posts - 63%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
50 Posts - 63%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 11 of 100 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 55 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 29, 2020 1:25 am

29.10.2020

ரீமா சென் பிறந்த நாள் 

நடிகை & மாடல். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, வட இந்திய மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். முதல் தமிழ் படம் 2001ல மின்னலே. சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது மின்னலே படத்துக்காக வாங்கினார். 

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில் தூங்கினால் போதும் 

மின்னலே 2001
ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ் 
வரிகள் : தாமரை 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 30, 2020 1:41 am

30.10.2020

KV ஆனந்த் பிறந்த நாள் 

டைரக்ட்டர் & ஒளிப்பதிவாளர்.

டைரக்ட்டர் ஆறதுக்கு முன்னால தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல ஒளிப்பதிவாளராக இருந்தார். ப்ரபல  ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் இடம் உதவி ஒளிப்பதிவாளராக   வேல செஞ்சார். 

இவர் ஒளிப்பதிவு செஞ்ச படம் முதல்வன்.
முதல்வனே என்னை கண் பாராய் 
முந்தானை கொடியேற்ற நேரமில்லையா 

ம்யூஸிக் : AR ரஹ்மான் 
வரிகள் : வைரமுத்து 

பளபளக்கும் பகலா நீ படபடக்கிற அகலா நீ 

டைரக்ட் செஞ்ச படம் அயன் 2009
ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ் 
வரிகள் : நா முத்துக்குமார்
 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 12:27 am

01.11.2020

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் பிறந்த நாள்

உலக அழகியாக 1994ல செலெக்ட் செய்யப்பட்டவர். மாடல். விளம்பரங்களில் நடிச்சிருக்கார். 

தமிழ், ஹிந்தி, பெங்காலி, ஆங்கில படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல முதல் படம் மணிரத்தினம் டைரக்ட் செஞ்ச இருவர் படத்ல. 

ப்ரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனின் மனைவி. 

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதல் காதல் 

இவர் தமிழ்ல நடிச்ச முதல் படம் இருவர் 1997
ம்யூஸிக் : AR ரஹ்மான் 
வரிகள் : வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 12:32 am

01.11.2020

நடிகை இலியானா பிறந்த நாள்

தெலுங்கு படங்கள்ல நிறைய நடிச்சிருக்கார். மாடல். 

2006ல கேடி படத்தின் மூலமா தமிழ்ல அறிமுகமானார். 

அஸ்க்கு லஸ்க்கு 

நண்பன் 2012
ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ் 
வரிகள் ; மதன் கார்க்கி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 12:36 am

01.11.2020

பின்னணி பாடகர் திப்பு பிறந்த நாள்

சொந்த பேர் ஏகாம்பரேஷ். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடியிருக்கார். 

2007ல கலைமாமணி விருது வாங்கியிருக்கார். 

பின்னணி பாடகி ஹரிணியின் கணவர். 

ஓ மாமா மாமா மாமா மாமா மாமையா 

மின்னலே 2001
ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ் 
வரிகள் : வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 01, 2020 6:54 am

பின்னணி பாடகர் திப்பு பிறந்த நாள்
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 103459460
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 Vikatan%2F2020-01%2F89b0a451-6ce5-4805-8642-4ea0c5d2dbe1%2FEB8A7745.JPG?rect=0%2C0%2C6720%2C3780&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
திப்பு - ஹரிணி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 02, 2020 12:42 pm

02.11.2020

நடிகை ஜோதிலட்சுமி  அவர்கள் பிறந்த நாள்

முதுபெரும் கவர்ச்சி நடிகை. அந்த காலத்தில் ஏகப்பட்ட பேருக்கு இவர் சொப்பன சுந்தரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 

ப்ரபல டைரக்ட்டர் TR ராமண்ணாவின் மருமகள். ஜெயமாலினி இவரோட தங்கச்சி. ஜோதிமீனா இவரோட மகள். எல்லோருமே நடிகைகள், டான்ஸர்ஸ். பழம்பெரும் நடிகை TR ராஜகுமாரி இவரோட உறவினர். 

ஜெயமாலினி கூட சேர்ந்து திரைப்படங்களை தயாரிச்சிருக்கார். அநேகமா சினிமால பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடிட்டு போவார். சின்ன சின்ன ரோல்லயும் நடிச்சிருக்கார். TV சீரியல்ல நடிச்சிருக்கார். 

1963ல வானம்பாடி படத்தில முதல் முதலா "யாரடி வந்தார் என்னடி சொன்னார்" பாட்டுக்கு டான்ஸ் ஆடி அறிமுகமானார்.  

கானகருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா 

சேது 1999
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : பொன்னடியான் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 03, 2020 12:38 am

03.11.2020

பின்னணி பாடகி ஜிக்கி அம்மா பிறந்த நாள் [1935 - 2004]

பிள்ளைவாள் கஜபதி கிருஷ்ணவேணி 

ப்ரபல பின்னணி பாடகர் AM ராஜாவின் மனைவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சிங்கள மொழி சினிமால  கிட்டத்தட்ட 60 வருஷங்கள் பாடியிருக்கார். முதல்ல தெலுங்கு படங்கள்ல பாட ஆரம்பிச்சார். 

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே 

வஞ்சிக்கோட்டை வாலிபன் 1958
ம்யூஸிக் : C ராமச்சந்திரா 
வரிகள் : கொத்தமங்கலம் சுப்பு 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2020 11:13 am

நடிகை ஜோதிலட்சுமி அவர்கள் பிறந்த நாள்

-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 103459460 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 11 3838410834
-
ஜோதிலட்சுமி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

கூண்டுக்கிளி,
காத்தவராயன்,
பெரிய இடத்துப் பெண்,
வானம்பாடி,
பட்டணத்தில் பூதம்,
கலாட்டா கல்யாணம்,
பூவும் பொட்டும்,
அடிமைப்பெண்,
தலைவன்,
தேடி வந்த மாப்பிள்ளை,
வைராக்கியம்,
நீரும் நெருப்பும்,
ரிக் ஷாக்காரன்,
யார் ஜம்புலிங்கம்,
எதிரொலி,
முத்து,
தர்மச்சக்கரம்,
பாசமுள்ள பாண்டியரே,
வாய்மையே வெல்லும்,
மறுமலர்ச்சி,
ஸ்டார்,
சேது,
என்னம்மா கண்ணு,
மிடில் கிளாஸ் மாதவன்,
எம்.குமரன் S/O மகாலட்சுமி,
பச்சக் குதிர,
சண்டை,
ஜெகன்மோகினி (2009),
கோழி கூவுது (2012),
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா,
கவலை வேண்டாம்.
-
----------------
நன்றி- குங்குமம் தோழி
-

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 03, 2020 7:45 pm

03.11.2020

ஜோதிலட்சுமி பிறந்தது 1948. கூண்டுக்கிளி 1954ல வந்த படம். அப்டீன்னா ஜோதிலட்சுமி 6 வயஸ்லயே நடிக்க வந்துட்டார் போலியே.

கூண்டுக்கிளில அவர் பேர் இல்ல. 1958ல வந்த காத்தவராயன் படத்ல நடன பெண்கள்ல பேபி ஜோதி னு பேர் இருக்கு. 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 11 of 100 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 55 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக