புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டுக்குள் தலைகீழாக தொங்கும் ரைசா... வைரலாகும் புகைப்படம் Poll_c10காட்டுக்குள் தலைகீழாக தொங்கும் ரைசா... வைரலாகும் புகைப்படம் Poll_m10காட்டுக்குள் தலைகீழாக தொங்கும் ரைசா... வைரலாகும் புகைப்படம் Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டுக்குள் தலைகீழாக தொங்கும் ரைசா... வைரலாகும் புகைப்படம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2020 11:32 am

காட்டுக்குள் தலைகீழாக தொங்கும் ரைசா... வைரலாகும் புகைப்படம் 202009011825074773_Tamil_News_Raizas-the-chase-first-look-poster-launched_SECVPF
-
காட்டுக்குள் தலைகீழாக தொங்கும் ரைசா... வைரலாகும் புகைப்படம் 202009011825074773_1_chase-1._L_styvpf
-
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா.
இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற
திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று
சூப்பர் ஹிட்டானது.

தற்போது இவரது நடிப்பில் திரில்லர் படம் ஒன்று உருவாகி
வருகிறது.

கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இப்படத்தில் ரைசாவுடன்,
ஹரீஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட
பலர் நடித்துள்ளார்கள். எமோசனலான த்ரில்லர் பாணியில்
உருவாகி வரும் இப்படத்தை ராஜ்சேகர் வர்மா தயாரித்து
வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
வெளியாகியுள்ளது. இதில் ரைசா காயங்களுடன்
காட்டுக்குள் தலைகீழாக தொங்கும்படியாக
உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்திற்கு தி சேஸ் (The Chase) என்று
பெயர் வைத்திருக்கிறார்கள்.

மாலைமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 02, 2020 12:25 pm

வவ்வால் ஆக நடிக்கிறார் போல

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 02, 2020 10:46 pm

The Chase பெற்ற வெற்றியை இந்த The Chase பெறுமா?

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 03, 2020 1:25 am

03.09.2020
ayyasamy ram wrote:இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ரைசா காயங்களுடன் காட்டுக்குள் தலைகீழாக தொங்கும்படியாக உருவாக்கப்பட்டுள்ளது.
நெஜமாவே ரைசாதான் இந்த ஸீன்ல நடிச்சாராம்.
"அது அவ்ளோ ஈஸியில்ல. நான் தலைகீழா தொங்கினபோ, என்னோட இடுப்புல ஒரு பெல்ட்டையும், கால்ல கயிறையும் கட்டிவிட்டுட்டாங்க. ரொம்ப வலிச்சுது. ஸ்டண்ட் ஷூட் செஞ்சவர் அந்த ஸீனை சீக்கிரமா முடிக்க சொன்னார்.

ஒரு இளம்பெண் பறவைகளை பற்றி படிக்கிறதுக்காக காட்டுக்குள்ள போற மாதிரியான கதை. மொத்த கதையும் ஒரே ராத்திரில நடக்கிற மாதிரி படம் எடுத்திருக்காங்க. என்னோட ஸீன்லாம் நான் தனியா இருக்கிற மாதிரிதான் இருக்கும். அதனால என் பக்கத்ல யாரும் வரல, மேக்கப் மேனை தவிர." னு ரைசா வில்ஸன் சொல்லியிருக்கார்.

ரைசா இந்த படத்தில பறவையியல் இன்ஸ்பெக்ட்டராக நடிச்சிருக்கார்.

பேபி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக