புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
23 Posts - 70%
heezulia
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
9 Posts - 27%
mohamed nizamudeen
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
359 Posts - 78%
heezulia
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
8 Posts - 2%
prajai
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_m10தொள்ளாயிரம் காத்த விநாயகர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொள்ளாயிரம் காத்த விநாயகர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 2 Sep 2020 - 9:44

தொள்ளாயிரம் காத்த விநாயகர் Vm5

சென்னை பொன்னேரி தாலுக்கா மீஞ்சூரை அடுத்த
நந்தியம்பாக்கம் பகுதியில் தொள்ளாயிரம் காத்த
விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய
வரலாறு உடையது.

ஒருசமயம் நவாப்புகள் படையெடுத்து வந்தபோது
இக்கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு தொல்லை
கொடுத்தனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க
900 பேர் ஒன்றுகூடி இங்குள்ள விநாயகர் கோயில்
அருகே உள்ள புதரில் மறைந்துகொண்டனர்.

நவாப் படையினர் அங்கு மக்கள் யாரும் இல்லையென்று
கருதிச் சென்றுவிட்டனர். அங்கிருந்த 900 பேரைக் காத்து
அருளியதால் “தொள்ளாயிரம் காத்த விநாயகர்’ என்று
பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

வேறொரு சமயம் கடும் மழை வெள்ளத்தால்
பாதிப்புக்குள்ளான சூழலில் இங்குள்ள மக்கள் 900 பேர்
பாதுகாப்பான இடம் தேடி விநாயகர் கோயில் பகுதியில்
தஞ்சம் புகுந்ததாகவும், அதனால் தொள்ளாயிரம் காத்த
விநாயகப் பெருமான் என்று பெயர் வந்ததாகவும் சிலர்
சொல்கின்றனர்.

இந்தக் கோயில் வளாகத்திலேயே அருள்மிகு அபிராமியம்மன்
சமேத அமிர்கடேஸ்வரர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கே 60 வயது பூர்த்தியான
தம்பதிகள் வந்து மணிவிழா நடத்துவதை விசேஷமாகக்
கருதுகின்றனர்.

நாகர் சிலை அற்புதமாக அமைந்துள்ளது. இங்கு
பௌர்ணமி தோறும் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்கும்
குழந்தைப்பேறு இல்லாதோருக்கு மழலைச் செல்வம் அமையும்
என்பது நம்பிக்கை.

துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, சுப்பிரமணியர்
சுவாமிகள் சங்கு சக்கரத்தில் காட்சி தருகிறார்கள்.
நவகிரகங்கள் சந்நிதியும் அமைந்துள்ளது.

சிவாலயம் அமைக்கும் பணி, அம்பாள் விமானம், சுதை வேலைகள்,
குளம் சீரமைத்தல் போன்ற திருப்பணிகளை விரைவில் செய்து
கும்பாபிஷேகம் நடத்த ஸ்ரீதொள்ளாயிரம் காத்த விநாயகர்
பக்த ஜன சபா குழுவினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவில் உள்ளது
இக்கோயில். நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார்
500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
-
தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக