புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
sram_1977 | ||||
Anthony raj | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிகம் – கேள்வி- பதில்
Page 1 of 1 •
-
கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர்
அங்கேயே விட்டுவிடுவது சரியா?
– வெங்கடேசன், திருவண்ணாமலை.
---
தவறு. கோயிலில் விபூதி, குங்குமம் தருவதே நம்மைச்
சார்ந்தவர்களையும் இறைவனது பிரசாதம்
சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.
இறைவனின் பிரசாதத்தை அங்கேயே விட்டுவிடுவது
என்பது அவனது அருளை வேண்டாம் என்று மறுப்பதற்கு
சமம்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து
கோயிலுக்கு வந்திருக்கிறோம், எல்லோரும் விபூதி
குங்குமப் பிரசாதத்தை நெற்றியில்
இட்டுக்கொண்டாகிவிட்டது அல்லது வீட்டில் யாருமில்லை
என்றால் கூட, அங்கேயே விட்டுவிட்டு வரக்கூடாது.
ஆலயத்தில் நாம் பெறும் விபூதி, குங்குமப் பிரசாதங்களை
வீட்டிற்கு எடுத்துவந்து பத்திரப்படுத்தி தினசரி நெற்றியில்
இட்டுக் கொள்வதுதான் நல்லது.
--
மனிதர்களாகப் பிறந்தவர்களை மகான்கள் என்று
போற்றிக் கொண்டாடுவது சரிதானா?
– மாலா மோகன், வில்லிவாக்கம்.
முற்றிலும் சரியே. சாதாரண மனிதர்களை யாரும்
மகான்கள் என்று போற்றிக் கொண்டாடுவதில்லை.
‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்கிறது ஆதிசங்கரரின்
அத்வைத சித்தாந்தம்.
அதாவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன்
இருக்கிறான் என்பதே இதன் பொருள். எந்த ஒரு
மனிதனிடம் இந்த இறைசக்தி அதிகமாகக் காணப்
படுகிறதோ, அவரை குருவாக எண்ணி அவரது
வழிகாட்டுதலை நாடுகிறோம்.
அதாவது, எது ஒன்றையும் தனக்கென வைத்துக்
கொள்ளாமல் அடுத்தவர்களின் நலன் ஒன்றையே
தனது குறிக்கோளாக வைத்துக் கொண்டு
வாழ்பவர்களையே மகான்கள் என்று போற்றுகிறோம்.
வர்த்தமான மகாவீரர், கௌதம புத்தர், இயேசுபிரான்,
நபிகள் நாயகம், ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர்,
சாயிபாபா, ரமண மகரிஷி, ஞானானந்தர்,
காஞ்சிப் பெரியவர் என்று நம்மிடையே மனிதர்களுள்
மாணிக்கமாக வாழ்ந்து காட்டியவர்களையே கடவுளாக
வணங்குகிறோம்.
அனைத்தையும் கடந்தவனே கடவுள்.
திரேதாயுகத்தில் மனிதனாக வாழ்ந்து காட்டியவர்
ஸ்ரீராமர். துவாபர யுகத்தில் விளையாட்டுப் பிள்ளையாக
வாழ்ந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர்
ஸ்ரீ கிருஷ்ணர்.
இவர்களை நாம் தெய்வங்களாகப் போற்றும்போது இந்த
கலியுகத்தில் மனிதர்களாகப் பிறந்து மகாத்மாக்களாக
வாழ்ந்தவர்களையும் தெய்வமாக எண்ணிப் போற்றுவதிலும்,
பூஜிப்பதிலும் தவறேதும் இல்லை.

குழந்தைக்கு ஞாபக சக்தி அதிகரிக்க ஏதாவது
ஸ்லோகம் சொல்லுங்கள்.
– கலைவாணி, கம்பரசம்பேட்டை.
தேர்வு நெருங்கி வரும் இந்த தருணத்தில்
பிள்ளைகளுக்கு உதவி செய்யும் விதமாக இந்தக்
கேள்வியினைக் கேட்டிருக்கிறீர்கள்.
“ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞ்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா..!”- என்ற
மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும்
11 முறை சொல்லி வர ஞாபக சக்தி கூடும்.
ப்ரக்ஞை என்றால் சுயநினைவு என்று பொருள்.
நினைவாற்றலோடு ஞானத்தையும் சேர்த்துத்
தருபவர் இந்த ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்தி.
குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களும்
கூட ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய இந்த
மந்திரத்தை தினமும் சொல்லி வருவதால்
நினைவாற்றல் அதிகரிக்கும்.

எவர்சில்வர் குத்துவிளக்கினை வீட்டில் ஏற்றலாமா?
கல்யாணி ராகவன், வில்லியனூர்.
கூடாது. எவர்சில்வர் விளக்கினை பூஜை அறையில்
ஏற்றுவது உசிதமில்லை. எவர்சில்வர் என்ற
உலோகமானது இரும்பின் கலவை. இறை
வழிபாட்டிற்கு இரும்பு ஏற்ற உலோகமல்ல.
பித்தளை, வெண்கலம், வெள்ளி முதலான உலோகங்களே
பாரம்பரியமாக நமது பூஜை முறைக்கு உபயோகப்படுத்தப்
படுகின்றன. வசதி இல்லாதவர்கள் வெறும் மண்ணால்
செய்யப்பட்ட அகல் விளக்கினை ஏற்றி வைத்துக் கூட
வழிபடலாம்.
தற்காலத்தில் உற்பத்தியாளர்கள் கூட எவர்சில்வர்
விளக்கு தயாரிப்பதை நிறுத்திவிட்டதாகக் கேள்வி.
-
-------------------
திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா
நன்றி- குங்குமம்-ஆன்மிகம்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1