புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
36 Posts - 46%
heezulia
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
19 Posts - 24%
mohamed nizamudeen
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
4 Posts - 5%
Raji@123
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
2 Posts - 3%
prajai
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
2 Posts - 3%
Barushree
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_m10தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 8:46 am

தங்க பத்திர வெளியீடு; இன்று துவக்கம் Tamil_News_large_2604869
புதுடில்லி:
நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் ஆறாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, இன்று(ஆக.,31) துவங்குகிறது. இந்த ஆறாம் கட்ட வெளியீட்டில், தங்கத்தின் விலை, 1 கிராமுக்கு, 5,117 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆறாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, இன்று துவங்கி, செப்டம்பர் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.

ஐந்தாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, கடந்த 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. இந்த வெளியீட்டின் போது தங்கத்தின் விலை, 1 கிராமுக்கு, 5,334 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.நடப்பு நிதியாண்டில், தங்க பத்திரங்களை, ஆறு கட்டங்களாக, ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளியிட இருப்பதாக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.

பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியை கொண்டு, வெளியீடு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று நடைபெறும் பத்திர வெளியீட்டின் போது, தங்கத்தின் விலை, 5,117 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால், 'கிரெடிட், டெபிட் கார்டு' உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 5,067 ரூபாய்க்கு கிடைக்கும். வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக