புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘காதல் மன்னன்’ என்றழைக்கப்பட்ட ஒரே நடிகர்,…
Page 1 of 1 •
-
மணிவாசகர் பதிப்பகம் வெளியீடான,
‘சினிமா கலைக் களஞ்சியம் – ஆரூர்தாஸ்’ நுாலிலிருந்து:
கதை வசனத்தில், ஆரூர்தாசுக்கு ஈடு இணையில்லை என்பர்.
அதற்கேற்ப, 800 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.
முதன் முதலில் கதை வசனகர்த்தாவான படம், தேவர் பிலிம்சின்,
வாழ வைத்த தெய்வம். இதில், ஜெமினி கணேசன், சரோஜாதேவி
நடித்தனர்.
ஆரூர்தாசிடம் ஒரு தனி சிறப்பு உண்டு.
தான் எழுதிய கதை, வசனத்தை, ஏற்ற, இறக்கத்துடன், நடிகர் –
நடிகையருக்கு, அவரே சொல்லித் தருவார். இது, பலரை
கவர்ந்தது. குறிப்பாக, ஜெமினி கணேசனுக்கு மிகவும் பிடித்தது.
அன்று முதல், ஆரூர்தாசை, ‘வாத்யாரே’ என, அழைக்க
ஆரம்பித்தார்.
‘வாத்தியாரே… உணர்ச்சி நிறைந்த உங்க வசனம், எங்களை
நடிக்க வைக்குது… வருங்காலத்தில், நீ, பெரிய வசனகர்த்தாவா
வருவே… உனக்கு, நல்ல எதிர்காலம் இருக்கு… பார்த்துகிட்டே
இரு, நீ பெரிய ஆளா வருவே…’ என்றும், அடிக்கடி கூறுவார்,
ஜெமினி கணேசன்.
ஜெமினி கணேசன், 1947ல், மிஸ் மாலினி படத்தில்
சிறு வேடத்தில் நடித்தார். 1952ல், தாயுள்ளம் படத்தில்,
கதாநாயகனாக, ஆர்.எஸ்.மனோகர், கவர்ச்சி வில்லனாக,
ஜெமினி கணேசன் நடித்தனர்.
பின், இருவர் வாழ்க்கையிலுமே திருப்புமுனை. ஜெமினி
கணேசன், கதாநாயகன் ஆனார்; ஆர்.எஸ்.மனோகர், வில்லன்
ஆனார்.
ஜெமினி கணேசன் இரட்டை வேடம் போட்ட முதல் படம்,
மனம் போல் மாங்கல்யம். இந்த படத்தில் உடன் நடித்த,
சாவித்திரியை மணந்தார்
ஜெமினி கணேசன், சாகச கதாநாயகனாக நடித்த படம்,
வஞ்சிக்கோட்டை வாலிபன்
பிலிம்பேர் விருது பெற்ற, ஜெமினி கணேசன்,
நான் அவனில்லை என்ற படத்தை தயாரித்தார்
பத்மினியுடன் அவர் நடித்த முதல் படம், ஆஷாதீபம்
என்ற மலையாளப் படம்
ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம், இதயமலர்.
இந்த படத்தில், ஜெமினி கணேசன், சொந்த குரலில், ‘லவ் ஆல்’
என ஆரம்பிக்கும், ஒரு பாடல் பாடியுள்ளார். அவர் பாடிய
ஒரே பாடலும் அது தான்
வல்லவனுக்கு வல்லவன் படத்தில், வில்லனாக நடித்துள்ளார்
* ஜெமினி கணேசன் நினைவாக, மத்திய அரசு, ஐந்து ரூபாய்
தபால் தலை வெளியிட்டுள்ளது
இன்று வரை, பல காதல் படங்களில் பல நாயகர்கள்
நடித்திருந்தாலும், ‘காதல் மன்னன்’ என்றழைக்கப்பட்ட
ஒரே நடிகர், ஜெமினி கணேசன் மட்டுமே.
--
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆம்.என்றும் பசுமை காதல் மன்னன்.
வயதான காலத்திலும் அவ்வை ஷண்முகியிடம் வழிவார்.
ரசிக்கக்கூடிய வழிசல்.
ரமணியன்
வயதான காலத்திலும் அவ்வை ஷண்முகியிடம் வழிவார்.
ரசிக்கக்கூடிய வழிசல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
01.09.2020
1. இதய மலர் படத்துக்கு வசனம் எழுதிய தாமரை மணாளன் கூட சேர்ந்து ஜெமினி கணேசன் இந்த படத்தை டைரக்ட் செஞ்சார்.
2. என்னது, ஜெமினி கணேசன் பாட்டு பாடினாரா?
"செண்டுமல்லி பூ போல் அழகிய பந்து" பாட்டு ஆரம்பத்துல இந்த "லவ் ஆல்"னு ரெண்டு வார்த்தை வரும். இந்த ரெண்டு வார்த்தை மட்டும்தான் ஜெமினி கணேசன் சொல்லுவார். பாட்டு வாணி ஜெயராம் & ஜேசுதாஸ் பாடியிருப்பாங்க. பாட்டு நடூல வரும் "லவ் ஆல்" ஐயும் ஜேசுதாஸ்தான் சொல்லுவார்.
காதல் மன்னன் ஆச்சே. அதனாலதான் அதை அவர் சொன்னாத்தான் நல்லா இருக்கும்னு நெனச்சு அவரே சொல்லிட்டார் போல.
பேபி
ayyasamy ram wrote:1. ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம், இதயமலர்.
2. இந்த படத்தில், ஜெமினி கணேசன், சொந்த குரலில், ‘லவ் ஆல்’
என ஆரம்பிக்கும், ஒரு பாடல் பாடியுள்ளார். அவர் பாடிய
ஒரே பாடலும் அது தான்
1. இதய மலர் படத்துக்கு வசனம் எழுதிய தாமரை மணாளன் கூட சேர்ந்து ஜெமினி கணேசன் இந்த படத்தை டைரக்ட் செஞ்சார்.
2. என்னது, ஜெமினி கணேசன் பாட்டு பாடினாரா?
"செண்டுமல்லி பூ போல் அழகிய பந்து" பாட்டு ஆரம்பத்துல இந்த "லவ் ஆல்"னு ரெண்டு வார்த்தை வரும். இந்த ரெண்டு வார்த்தை மட்டும்தான் ஜெமினி கணேசன் சொல்லுவார். பாட்டு வாணி ஜெயராம் & ஜேசுதாஸ் பாடியிருப்பாங்க. பாட்டு நடூல வரும் "லவ் ஆல்" ஐயும் ஜேசுதாஸ்தான் சொல்லுவார்.
காதல் மன்னன் ஆச்சே. அதனாலதான் அதை அவர் சொன்னாத்தான் நல்லா இருக்கும்னு நெனச்சு அவரே சொல்லிட்டார் போல.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
02.09.2020
பேபி
2006ல வெளியிடப்பட்ட இந்த தலைல, ஜெமினி கணேசன் க்ளோஸப் முகமும், பக்கத்திலியே ஒரு படத்ல நடிச்ச அவரோட ஒரு படமும் போட்டிருக்கு.ayyasamy ram wrote:ஜெமினி கணேசன் நினைவாக, மத்திய அரசு, ஐந்து ரூபாய் தபால் தலை வெளியிட்டுள்ளது.
பேபி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1