புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 17:24

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:19

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 17:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:12

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:21

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 14:56

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:47

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:30

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 13:14

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:41

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:19

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun 14 Jul 2024 - 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
37 Posts - 48%
heezulia
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
23 Posts - 30%
Dr.S.Soundarapandian
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
4 Posts - 5%
prajai
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
2 Posts - 3%
rajuselvam
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%
mruthun
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%
Rutu
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
225 Posts - 43%
heezulia
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
211 Posts - 40%
Dr.S.Soundarapandian
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
24 Posts - 5%
i6appar
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
15 Posts - 3%
mohamed nizamudeen
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
14 Posts - 3%
T.N.Balasubramanian
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
13 Posts - 2%
prajai
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் தீர்ப்பு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82977
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 30 Aug 2020 - 23:55

கண்ணன் தீர்ப்பு! E_1581069951

எல்லாருக்கும் எல்லாமே தெரியும் என்று வைத்துக்
கொள்வோம். இவ்வளவு தெரிந்தும் பிரச்னை ஏன்
வருகிறது?

கண்ணன் பதில் சொல்கிறார்…

மகாபாரத- குருஷேத்ர யுத்தம் துவங்குவதற்கு முன்
நடந்தது இது.

ஒருநாள், கர்ணனிடம், ‘யுத்தம் சிறந்ததா, சமாதானம் சிறந்ததா…’
என, கேட்டார், அர்ஜுனன்.

‘சமாதானம் தான் சிறந்தது. நாளைக்கே யுத்தம் வந்து, உன்னை
நான் தாக்கினால், நீ துயரப்படுவாய். அதைக்கண்டு இளகிய
என் மனம் வருந்தும். ஆகையால், சமாதானமே உயர்ந்தது…’
என்றார், கர்ணன்.

‘நான், நம்மிருவருக்கும் கேட்கவில்லை. பொதுவாக எது சிறந்தது,
சொல்…’ என கேட்டார், அர்ஜுனன்.

‘இதற்கான பதிலை உடனே சொல்ல இயலாது…’ என்றார்,
கர்ணன்.

துரோணரிடம் போய், இதே கேள்வியை அர்ஜுனன் கேட்க,
‘யுத்தம் தான் சிறந்தது. பகைவரை வெல்வதன் மூலம், பேர்-,
புகழ், -செல்வம் என, பலவும் கிடைக்கின்றன.
சமாதானத்திலோ, இவையெல்லாம் கிடைக்காது…’ என்றார்.

அடுத்து, பீஷ்மரிடம் போய் கேட்டார், அர்ஜுனன்.

‘சமாதானமே சிறந்தது. யுத்தத்தால், ஷத்ரியர்கள் தான்
லாபம் அடைவர். சமாதானத்தால், உலகம் முழுதும் லாபம்
அடையும். ஆகையால், சமாதானம் தான் சிறந்தது…’ எனக்
கூறி சிரித்தார், பீஷ்மர்.

அர்ஜுனன் திருப்தி அடையாததை கண்ட பீஷ்மர்,
‘இந்தக் கேள்வியை ஏன், நீ என்னிடம் கேட்கிறாய்…’
என்றார்.

‘தாத்தா… சமாதானம் இருக்கும் வரையில், என்னை விட,
கர்ணன் தான் வித்தையில் சிறந்தவன் என, எல்லாரும்
நினைப்பர். ஆனால், யுத்தம் வந்தால், யார் திறமைசாலி
என்பது தெரிந்துவிடும். அதற்காகத்தான் கேட்டேன்…’
என்றார்.

‘அர்ஜுனா… சண்டையோ-, சமாதானமோ, அனைத்திலும்
சிறந்தது தர்மம் தான். கர்ணன் மீதுள்ள கோபத்தை நீக்கி
விடு… உலகம் முழுதும், நமக்கு உறவினர் ஆவர்.
அனைவரிடமும் அன்பாக இரு… அதுதான், நன்மை தரும்…’
என்றார், பீஷ்மர்.

அப்போது, பீஷ்மரின் கண்களில் இருந்து, சில
கண்ணீர்த்துளிகள் பூமியில் சிந்தின.

பதில் பேசாமல் நகர்ந்தார், அர்ஜுனன்.

சில நாட்கள் கடந்ததும், வியாசர் வந்தார். அவரிடமும்,
‘சண்டை சிறந்ததா, சமாதானம் சிறந்ததா…’ எனக் கேட்டார்,
அர்ஜுனன்.

‘அர்ஜுனா… இரண்டுமே உயர்ந்தது தான். இரண்டுமே
தாழ்ந்தது தான். எந்த காரணத்திற்காக நாம் இவற்றை
விரும்புகிறோமோ, அதைப் பொறுத்தே அதனதன்
உயர்வும், தாழ்வும் அமையும்…’ என்றார், வியாசர்.

அவர் சொன்னது, அர்ஜுனனுக்கு புரியவில்லை.

காலங்கள் கடந்தன. சூதாட்டம், வனவாசம், அக்ஞாத வாசம்
எனும் மறைந்து வாழ்தல் என, அனைத்தும் முடிந்த நேரம்.
பாண்டவர்களை பார்ப்பதற்காக வந்தார், கண்ணன்.

‘சண்டையா, சமாதானமா, சிறந்தது எது?’ என,
கண்ணனிடமும் கேட்டார், அர்ஜுனன்.

‘அர்ஜுனா… இப்போதைக்கு சமாதானம் சிறந்தது. இப்போது
சண்டை நடத்தினால், நமக்கு புகழ் கிடைக்காது. காரணம்,
நான் மத்தியஸ்தம் செய்து வைப்பதற்காக, அஸ்தினாபுரம்
போய்க் கொண்டிருக்கிறேன்.

ஆனால், தக்க சமயம் வரும்போது, சண்டையும்,
சமாதானத்தைப் போலவே சிறந்து விளங்கும்…’ என்றார்,
கண்ணன்.

அப்போது தான், அர்ஜுனனுக்கு வியாசர் சொன்ன பதிலின்
பொருள் விளங்கியது. எந்தக் காரணத்திற்காக மனம்
விரும்புகிறதோ, அதைப் பொறுத்தே உயர்வும், தாழ்வும்
அமையும்- என்பதை புரிந்து கொண்டார், அர்ஜுனன்.

காரணங்கள் நல்லவைகளாக அமைந்து, உயர்வை
அளிக்கக் கண்ணனையே வேண்டுவோம்!
--
பி. என். பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக