புதிய பதிவுகள்
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:19 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
56 Posts - 58%
heezulia
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
33 Posts - 34%
mohamed nizamudeen
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
1 Post - 1%
balki1949
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
1 Post - 1%
mini
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
413 Posts - 59%
heezulia
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
233 Posts - 33%
mohamed nizamudeen
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
5 Posts - 1%
mini
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
4 Posts - 1%
Saravananj
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மகிழட்டும் மனம்! Poll_c10மகிழட்டும் மனம்! Poll_m10மகிழட்டும் மனம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழட்டும் மனம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83756
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 29, 2020 7:43 am

மகிழட்டும் மனம்! 14993418_1231014693586657_4855593601819871342_n-1
மிகவும் மென்மையானது மனம். அதிக பாரங்களை
சுமக்க முடியாதது. எனவே, இன்றைய பாரத்தை
மட்டுமே சுமக்க அனுமதிக்கவும்.

நேற்றைய கவலை, பாரங்களை எல்லாம் துாக்கி
வீசிவிடுங்கள். இன்று என்ற அழகான நாளோடு
லயிக்க விடுங்கள்.

உணவை ருசித்து மகிழுங்கள்; இயற்கையை ரசித்து
அனுபவியுங்கள். மன அழுத்தத்தை போக்க, தியானம்
உதவும். இறுக்கமான மனதை இலகுவாக்கி, உடலை
நெகிழ வைக்கும்.

மன அழுத்தம் ஏற்படுவதாக உணர்ந்தால், மாடியிலோ,
அறையிலோ சிறிது நேரம் உலாவலாம். பூக்களை
ரசிக்கலாம். அசையும் மரங்களில் மனதை செலுத்தலாம்.
வீசும் காற்றுடன் ஒன்றலாம். இப்படி மூழ்க நிறைய
பயிற்சிகள் இருக்கின்றன.

முழு கவனத்தையும் உச்சி முதல் பாதம் வரை கொண்டு
வாருங்கள். நன்றாக மூச்சை உள் இழுங்கள். உடல்
உயர்ந்து, தாழ்வதும் ஆங்காங்கே ஏற்படும் சின்னச்சின்ன
வலிகளும் கவனத்தில் வரும்.

மனதுக்குள் ஏகப்பட்ட சிந்தனைகளும் உருவாகும்.
வரிசை கட்டி வரும் சிந்தனைகளை கவனத்தில்
கொள்ளாதீர்.

ஓடையில் சுதந்திரமாக நீந்தும் மீன்களை போல,
எண்ணங்கள் கடந்து செல்ல அனுமதியுங்கள். கடந்து
போன கவலைகளையும், வர இருக்கும்
பிரச்சனைகளையும் சிந்திக்காமல், இன்றைய நாளில்
மட்டும் மூழ்கி ரசித்து, கணங்களை மகிழ்ச்சியாக
கழியுங்கள்.
-----------------------------------
அங்குராசு. (சிறுவர் மலர்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக