புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Thu May 23, 2024 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Thu May 23, 2024 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Thu May 23, 2024 10:31 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
76 Posts - 49%
heezulia
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
4 Posts - 3%
bhaarath123
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
2 Posts - 1%
eraeravi
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
16 Posts - 3%
prajai
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 1:11 pm

 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Vikatan%2F2020-08%2F6e3f4529-cd30-4eeb-8092-d9dd835543ab%2F20200813_140058.jpg?rect=0%2C8%2C1048%2C590&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும்
ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் தற்போது
பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றளவும்
ஏராளமானோர் பிழைக்க வழியின்றி சாப்பாட்டுக்கே
சிரமப்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டையில் தெருத்தெருவாக அட்டை, பிளாஸ்டிக்
சேகரித்து, ஊசி, பாசி விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை
வைத்து 6 பிள்ளைகள் உட்பட குடும்பத்தைக் காப்பாற்றி
வந்த வீரய்யன் குடும்பத்துக்கு, ஊரடங்கால் சாப்பாட்டுக்கே
சிரமப்படும் நிலை.

அட்டைகளைச் சேகரித்து விற்கும் சொற்ப வருமானத்தில்தான்
வீரய்யன், தனது குழந்தைகளின் பசியைப் போக்கி வந்தார்.
தற்போது ஊசி, பாசிகளை விற்க முடியவில்லை. இதனால்,
வருமானமின்றி டீ, பன் ஆகியவற்றை மட்டும் சாப்பிட்டு வாழ்க்கை
நடத்தி வந்த அந்தக் குடும்பம், கல்லூரி மாணவிகளின் உதவியால்,
தற்போது மூன்று வேளையும் சாப்பாடு சாப்பிடுகின்றனர்.

முதுகலை சோசியல் ஒர்க் படித்துள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த
கோகிலா, சண்முகப்பிரியா இரு மாணவிகள் சேர்ந்து, சொந்த
செலவில் வீரய்யனுக்கு மாஸ்க் விற்கும் கடையை ஏற்படுத்திக்
கொடுத்து வாழ்வாதாரத்திற்கு உதவி செய்துள்ளனர்.

அதில் வரும் வருமானத்தை வைத்து தற்போது பிள்ளைகள்
அனைவருக்கும் சாப்பாடு போடுகிறார். கஜா புயல் துவங்கி
கொரோனா வரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால்
முடிந்த உதவிகளை மாணவிகள் சத்தமின்றி செய்து
கொண்டிருக்கின்றனர் அந்த மாணவிகள்.

இதுபற்றி கோகிலாவிடம் பேசினோம்.

``சாப்பாட்டுக்கு யாரெல்லாம் கஷ்டப்படுறாங்களோ அவங்களுக்கு
எல்லாம் எங்களால் முடிஞ்ச வரைக்கும், தேடிச்சென்று சாப்பாடு
கொடுத்துக்கிட்டு வர்றோம். அப்படி சாப்பாடு கொடுக்கும்போதுதான்
ஒருநாள் வீரய்யன் மனைவி அறிமுகமானாங்க.

கைக்குழந்தை அழுதுக்கிட்டே இருந்துச்சு. `ஏன் குழந்தைக்குப்
பால் கொடுக்கலையான்’னு கேட்டேன். அப்பத்தான்,
`கைக்குழந்தையை வச்சிக்கிட்டு ரொம்பவே கஷ்டப்படுகிறேன்.
பிள்ளையைப் பெத்துக்கிட்டோம். ஆனா, அதுக்கு பால் வாங்கிக்
கொடுக்கக் கூட முடியலைன்’னு சொல்லி கண்கலங்குனாங்க.

குடும்பத்தைப் பற்றி விசாரிச்சப்பதான், பிளாஸ்டிக் சேகரிக்குறதும்,
ஊசி, பாசி வித்துக்கிட்டு இருந்ததும் தெரிஞ்சது. இப்போ, ஊரடங்கால்
அந்த வருமான இல்லைங்கிறதும் தெரிஞ்சது.

வீரய்யன் பிளாஸ்டிக் சேகரிச்சு, அதை வித்துக் கொண்டு வருகிற காச
வச்சுத் தான் பிள்ளைகள் டீ, பன் சாப்பிட்டு வயித்த நிரப்பிக்கிட்டு
இருந்திருக்காங்க.

அதுவும் கிடைக்கலைன்னா பட்டினிதான்னு அவங்க சொன்னதும்,
மனசுக்கு ரொம்பவே கஷ்டமாப் போயிருச்சு. வெறும் சாப்பாடு மட்டும்
போட்டால் போதாது, அவங்க வாழ்வாதரத்துக்கு நம்மலால முடிஞ்ச
உதவியைச் செய்யணும்னு முடிவு பண்ணேன்.

இப்போதைக்கு எல்லாரும் அத்தியாவசியமாகப் பயன்படுத்துகிறது
மாஸ்க்தான். எனவே, மாஸ்க் கடை போட்டுக்கொடுத்தால், கண்டிப்பாகப்
பிழைச்சுக்குவாங்கன்னு தோணுச்சு. உடனே எதைப்பத்தியும் யோசிக்காம,
கையில இருந்த ரூ.3,000 பணத்தை முதலீடாக வச்சு பேருந்து நிலையத்துக்கு
அருகே உள்ள ரோட்டு ஓரமாக மாஸ்க் கடை போட்டுக்கொடுத்தேன்.

வீரய்யனும் ரொம்ப ஆர்வமாக இருந்ததால, இன்னுக்கு தினமும்
ரூ.500 வரையிலும் சம்பாதிக்கிறாரு. பிள்ளைகள் 3 வேளையும் நல்ல
சாப்பாடு சாப்பிடுறாங்க.

அதோட தினசரி அவரை வாட்ச் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்.
இப்போ, லாபத்துல வர்ற வருமானத்தை வச்சு சானிடைசர், கிளவ்ஸ்னு
நிறைய அயிட்டம் வாங்கி வச்சிருக்காரு. மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக
இருக்கு. சாலையோரத்திலதான் வசிக்கிறாங்க. வீடு இல்லை.

பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைக்கணும். அதுக்கு தொடர்ந்து
எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்" என்றார் நெகிழ்வுடன்...!
-
---------------------------------
நன்றி-விகடன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 27, 2020 3:46 pm

அருமையான செயல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 28, 2020 1:18 pm

ஏழைக்கு உதவி செய்யும் மாணவிகள் வணக்கத்திற்கு உரியவர்கள்!

‘அதைச் செய்வேன் இதைச்செய்வேன் ’ என்று வசனம் பேசிய அரசியல்வாதிகள் எங்கே போனார்கள்?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக