புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2020 6:38 am

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே
ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது.

மனிதர்கள் வீடுகளுக்குள்ளே அடைந்துகிடக்கின்றனர்.
பெரும்பாலானோர் தொலைக்காட்சி, செல்போன்,
புத்தகவாசிப்பு, வீட்டுவேலை உள்ளிட்ட பணிகளைச்
செய்து நேரத்தைக் கடத்தி வருகின்றனர்.

வீட்டுக்குள் அடைந்துகிடக்கும் இந்த காலகட்டத்தில்
வெறுமனே முடங்கிவிடாமல்,மேற்சொன்ன பணிகளைத்
தாண்டி வேறு என்னென்ன ஆக்கபூர்வமான பணிகளை
நாம் சமூகத்திற்காக மேற்கொள்ள முடியும் என்பதற்கான
சில யோசனைகள்:

1) நாம் புதிய புதிய நீதிக் கதைகளை உருவாக்கி,
அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் அறம்சார்ந்த
கருத்துகள் அனைவரிடமும் சென்றடைவது உறுதி.
நல்லனவற்றை ஏற்றுக்கொள்ள, தற்போது மக்கள் திறந்த
மனதுடன் தயாராக இருக்கின்றனர்.

2) உங்களுக்கு முக்கியமான மற்றும் பிடித்தமானவர்களின்
பணத்தேவைக்கு டிஜிட்டல் முறையில் உதவுவது இப்போது
அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3) காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்திசெய்ய, தேவையான
முயற்சிகளைத் தற்போது தொடங்கினால், அது
எதிர்காலத்திற்குப் பயன்படும்.

4) உங்களுக்குப் பிடித்தமான கவிதைகளை, சிறு சிறு
கதைகளை குரல்பதிவு செய்து நண்பர்கள் மற்றும்
உறவினர்களுடன் பகிர்ந்தால், அதிகமான வாசிப்பனுபவம்
இல்லாதவர்களும் படைப்புகளை ரசிக்க வாய்ப்பு உண்டாகும்.

5) உங்கள் சுற்றுவட்டார குழந்தைகளுக்காக ஓவியம்,
விநாடி- வினா உள்ளிட்ட போட்டிகளை ஆன்லைனில் நடத்தி,
அவர்களது திறமைகளை ஊக்குவிக்கலாம்.

6) நண்பர்களுடன் இணைந்து ஸ்கைப் மூலமாக புதிய தொடர்
கதைகளை, படைப்புகளை உருவாக்குவது, சிறந்ததொரு
அனுபவமாக இருக்கும்.

7) புதிய உணவு ரெசிப்பிகளைப் பரிசோதனைசெய்து,
அவற்றை மற்றவர்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாகப்
பகிர்ந்தால் எண்ணற்ற ரெசிப்பிகள் உருவாக வாய்ப்பு உண்டு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2020 6:40 am

8) உங்களுடைய அல்லது நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தின்
வருங்கால வளர்ச்சிக்காக சிறுசிறு ஸ்மார்ட்டான
யோசனைகளை அலுவலக வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தால்
நிறுவனம் எதிர்கால வளர்ச்சியில் வேகம்பெறும். நமது சிந்தனை
ஆற்றலும் மேம்படும்.

9) குழந்தைகளுக்கு சுயசிந்தனை வளரவேண்டி அவர்களின்
புத்தக வாசிப்பை மேம்படுத்தலாம்.மேலும் புதிய கண்டு
பிடிப்புகளை உருவாக்க குழந்தைகளை ஊக்குவித்தால் பல
புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கலாம்.

10) புதிய விளையாட்டுகளையும், அவற்றுக்கான
விதிமுறைகளையும் குழந்தைகள் பங்களிப்புடன்
உருவாக்கினால், குழந்தைகளுக்குப் பிடித்தமான மற்றும்
தேவையான புதிய விளையாட்டுகள் உருவாகும்.

11) வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு
இருப்பர். அந்நாட்களில், அவர்கள் எந்த மாதிரியான ஆக்க
பூர்வமான,சமுதாயத்திற்கு பயனளிக்கக்கூடிய மேம்பட்ட
நிகழ்ச்சிகளில் ஈடுபடலாம் என்பது குறித்த நமது புதுமையான
ஆலோசனைகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளலாம்.
இதனால் தனிமைப்படுத்தலில் உள்ளோர் மன ஆரோக்கியம்
மேம்படுவது உறுதி.

12) அரசாங்கத்திடமும்,சமூக வலைதளங்களிலும் நோய்
கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வுக்கான நமது எண்ணங்களை
பகிர்ந்து கொண்டால் அவற்றில் சிறந்தவை செயல்பாட்டிற்கு
வர வாய்ப்புண்டு.ஆக்கப்பூர்வமான, புதுமையான,சுயமான
சிந்தனைகள்தான் தேவை.
வாட்ஸ்அப் வதந்திகளை கவனமாகத் தவிர்த்துவிட வேண்டும்

13) நோய் குறித்த பாசிட்டிவான செய்திகளை அவற்றின்
உண்மைத் தன்மையை அறிந்த பின்னர் சமூக வலைதளங்களில்
பகிர்ந்து கொண்டால் விழிப்புணர்வும்,நேர்மறை சிந்தனையும்
பரவலாக்கப்படும்.

14) புதிய புதிய கதைகள் மற்றும் பாடல்களை குழந்தைகளுக்கென
உருவாக்கி அவற்றை மற்றவர்களுக்கும் பகிரலாம்.
இதனால் படைப்புகள் பரவலாக்கப்படும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2020 6:42 am

15) இணையதள வங்கிச் சேவை மற்றும் இணையம் சார்ந்த
பிற சேவைகள் பற்றி தெரியாதவர்களுக்கு அவற்றை
நாமே செய்து கொடுப்பது தற்போதைய சமூகக் கடமை.

16) நமது அன்றாட பணிகளில் நமக்கு வழக்கமாக உதவக்
கூடிய நபர்களுக்கு தேவையான வசதிகளை தூரத்திலிருந்து
செய்து கொடுப்பது இச்சூழலில் அடிப்படை அறமாகும்.

17) நாம் கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள் முதலியவற்றை
எழுத முயற்சிக்கலாம். அவற்றை நண்பர்களுடன்
உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு படைப்பாற்றல்
சிந்தனையை வளர்க்கலாம்.

18) உணவை ரசித்து உண்ணவும், நீரை ருசித்துக் குடிக்கவும்
பழகலாம்.

19) முதியவர்களுக்கு அருகில் நெருங்கிவிடாமல் சற்று எட்ட
நின்றே அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து
கொடுப்பதும் தற்போது அடிப்படை கடமைதான்.

20) குழந்தைகளுக்கு நோய் குறித்து பயமூட்டாமல் கற்றுத்
தருவது அவசியமான ஒன்று.

இன்றைய சூழலில் ஒரு முக்கியமான விஷயத்தை
அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

சமூகத்துடனான அனைத்து வித தொடர்புகளையும்
முற்றிலும் துண்டித்துக்கொண்டு வாழ்வது தனிமை.
(Loneliness)

உடல்சார்ந்த தொடுகையைத் தவிர்க்கவேண்டி தனியாக
இருப்பது தனிமைப்படுத்தல்.(Isolation)

எனவே, நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்துவதும்,
ஒருவர் சமூகத்தை விட்டு விலகி தனிமையில் இருப்பதும்
வெவ்வேறானவை என்ற புரிதல் அனைவருக்கும் அவசியம்.

மனிதன் தனியாக வாழ்வது கடினம். நமது உடல் மற்றும்
மனம் சார்ந்த தேவைகளுக்காக சமூகத்துடன் ஏதேனும்
ஒருவகையில் நாம் தொடர்பு கொண்டாக வேண்டியுள்ளது.

இன்று இணையதளங்கள்,சமூக வலைதளங்கள் உள்ளிட்ட
ஊடகங்கள் அதற்கு உதவிபுரிகின்றன.

சமூகத்தை, சகமனிதர்களை முற்றிலும் விடுத்து
தனிமையில் வாழாமல், சமூகத்துடன் ஏதேனும்
ஒருவகையில் தொடலற்ற தொடர்பில் வாழ்வதே இன்றைய
சூழலில் அவசியமாகிறது.

மேற்கூறிய யோசனைகள் இதனை ஆக்கபூர்வமாக
சாத்தியமாக்கக் கூடும்.

"அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க"

என்ற திருக்குறளில், நெருப்பு காய்பவர் அதனை விட்டு
விலகிவிடாமலும்,மிகவும் நெருங்கிவிடாமலும் குளிர்காய்வர்
என்று அரசனைச் சார்ந்து வாழ்பவர் நடந்துகொள்ள
வேண்டிய முறை குறித்த வள்ளுவரின் விளக்கம்,
இன்றைய சூழ்நிலைக்கும் பொருத்தமாக அமைகிறது.

நெருப்பு காய்பவர் போலவே நாமும் இன்று சமூகத்தை
விட்டு விலகிவிடாமலும்,அதே நேரம் நெருங்கி விடாமலும்
சரியான தொலைவில் இருப்பது அவசியமாகிறது.

"கொரோனோ" மனிதனுக்கான ஒரு ஆஸிட் டெஸ்ட்.இதில்
மனித சமூகம் வெற்றியடைவது உறுதி.அந்த வெற்றியின்
அடித்தளமாக தற்போதைக்கு நாம் "தொடலைத் தவிர்த்த
தொடர்பைப் பராமரிப்போம்"
-
----------------------
- அகன் சரவணன்
விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 27, 2020 4:48 pm

டிவி பார்ப்பதற்கும் தூங்குவதற்கும் நேரம் சரியாக இருக்கும் போது இதெல்லாம் பண்ண முடியாது
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக