புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த தளர்வில் உள்ளூர் ரயில்கள் இயக்கம் உண்டு! பள்ளிகள் தற்போதைக்கு இல்லை
Page 1 of 1 •
புதுடில்லி:
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வின்போது, மெட்ரோ ரயில் சேவை மற்றும் உள்ளூர் புறநகர் ரயில் சேவைகளை இயக்க அனுமதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கல்லுாரி, பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது; அதே நேரத்தில், தனி கட்டட தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த சில நாட்களில் வெளியாக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, நாடு முழுதும், மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மே, 31 வரை நீடித்தது.
அதைத் தொடர்ந்து, ஜூன், 1ம் தேதி முதல், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கட்டுப்பாடு:
இதுவரை மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு, வரும், 31ம் தேதியுடன் முடிகிறது.அதையடுத்து, நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள், செப்., 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
ஏற்கனவே பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் கட்ட தளர்வின்போது, மெட்ரோ ரயில் சேவை மற்றும் உள்ளூர் புறநகர் ரயில் சேவைகளை அனுமதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. நாடு முழுதும், 31 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 58 ஆயிரத்துக்கும் அதிக மானோர் உயிரிழந்து உள்ளனர்.
மஹாராஷ்டிரா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில், வைரஸ் பாதிப்பு
தீவிரமாக உள்ளது. இந்நிலையில், மாநிலங்களில் உள்ள நிலைமைக்கு ஏற்ப, ஊரடங்கு தளர்வு குறித்து, மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், நாடு முழுதும், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகளை துவக்க அனுமதி அளிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், தனி கட்டடத்தில் இயங்கும் தியேட்டர்கள் அனுமதிக்கப்படலாம் என, தெரிகிறது.
மால்கள் மற்றும் பல திரைகள் கொண்ட தியேட்டர்களுக்கு அனுமதி கிடையாது. தனி கட்டடத்தில் இயங்கும் தியேட்டர்களிலும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படலாம் என, தெரிகிறது.
ஆனால், அவ்வாறு திறப்பது, பொருளாதார ரீதியில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சாதகமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.
மிகப் பெரிய அரங்கங்களும், பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்படலாம் என, தெரிகிறது. தற்போதைய நிலையில், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், அதிகபட்சம், 50 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'வந்தே பாரத்'
பள்ளி, கல்லுாரிகள் தற்போதைக்கு திறக்க அனுமதி வழங்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக, பெற்றோரின் கருத்துக்களை பல மாநிலங்கள் கேட்டு வருகின்றன.
அதே நேரத்தில், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையங்கள், ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய நிர்வாகவியல் மையங்கள் மற்றும் பல்கலைகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
வழிபாட்டு தலங்கள், மத நிகழ்ச்சிகள், அரசியல், சமூக நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான தடை தொடரும். வெளிநாட்டு விமான சேவைக்கான தடையும் தொடரும். அதே நேரத்தில், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட சில மார்க்கங்களில் மட்டும், சர்வதேச விமான சேவை இருக்கும். பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் போன்றவற்றுக்கான தடை தொடரும்.
அதே நேரத்தில், 'பார்'களில், மதுபானங்களை வாங்கி செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படலாம் என, தெரிகிறது. பல்வேறு அமைச்சகங்களுடனான ஆலோசனைக்குப் பின், அடுத்த சில நாட்களில், முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'இ - பாஸ்' தேவையில்லை'
மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து மற்றும் மக்கள் பயணத்துக்கு எந்தத் தடையும் இல்லை' என, மூன்றாம் கட்ட தளர்வின்போது அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களில் இது கடைப்பிடிக்கப்படவில்லை.
அதையடுத்து, 'மாவட்டங்கள் இடையே மற்றும் மாநிலங்கள் இடையேயான போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது; 'இ - பாஸ்' முறையை கைவிட வேண்டும்' என, மத்திய அரசு சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தது.
இயக்க தயார்
தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் சண்முகராஜ், விழுப்புரத்தில்
நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா தொற்று, தமிழகத்தில்
அதிகமாக உள்ளதால், தற்போது ரயில்களை இயக்க முடியாத சூழல்
உள்ளது.
தமிழக அரசு வலியுறுத்தினால், ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே
தயாராக உள்ளது. கேரளாவில், மாநில அரசு கேட்டுக் கொண்டதால்,
அங்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1