புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_c10விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_m10விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_c10விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_m10விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_c10விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_m10விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_c10விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_m10விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_c10விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_m10விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 25, 2020 7:18 am

-
விஜயின், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற, ‘வாத்தி கம்மிங்’ –
என்ற பாடல், உலக அளவில் பிரபலமாகி விட்டது. இந்த
பாடலை கேட்ட, சர்வதேச பிரபல பாடகர், ஆடம் மோர்லே –
என்பவர், வெகுவாக பாராட்டியுள்ளார்.

அதையடுத்து, அவருக்கு நன்றி தெரிவித்துள்ள, விஜய்,
‘இதே பாராட்டு, படத்திற்கும் கிடைக்கும்…’ என்று,
மாஸ்டர் படத்தை, வெளிநாடுகளில், வழக்கத்தை விட,
அதிகமான தியேட்டர்களில் வெளியிடுமாறு, ‘ஆர்டர்’
போட்டிருக்கிறார்.
----
— சினிமா பொன்னையா
வாரமலர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 25, 2020 3:03 pm

25.08.2020
ayyasamy ram wrote:விஜயின், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற, ‘வாத்தி கம்மிங்’ – என்ற பாடல்
"ஏய் என்னாடா இது சப்ப பீட்டு, வாத்தி கம்மிங் ஒத்து, அண்ணன் வந்தா ஆட்டம் பாம் டும்மு, டோம்பா டோம்பா பிளுபிளுக்குது பிளாம்பி"
இது மாதிரி வார்த்தைகள் வந்திருக்கு இந்த பாட்ல. எப்பவுமே விஜய்யின் பாட்டு, டான்ஸ் கெத்தா இருக்கும். இதுவும் அப்டித்தான் இருக்கும்போல.

பாட்டுக்கு நடூல ம்யூஸிக் டைரக்ட்டர் அனிரூத் வந்து காமெடியா ஆட்டம் போட்டிருக்காரே. இவர் கானா பாலசந்தர் கூட இந்த பாட்டை பாடியிருக்கார். பாட்டை எழுதியவர் இந்த பாலசந்தராம். ஷூட்டிங் எடுக்கிறத வேற காட்றாங்க.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 25, 2020 6:07 pm

சூப்பருங்க :நல்வரவு:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 25, 2020 6:24 pm

அர்த்தம் மிகுந்த கருத்து குவியல் மழையில் குளித்தேன்.
பாட்டு காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருக்கிறது.
மொத்தப் பாடலும் இதுதானா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 25, 2020 8:10 pm

நான் தமிழ் மீடியம்,அதனால் சென்னைத் தமிழ் பொருள் தெரியவில்லை.Adam Morle சொன்னது...............

ஹான்...
ஹான் ஹான் ஹான் ஹான்
ஹக் ஹான் ஹக் ஹான்
ஏய் என்னடா இது
சப்ப beat'u கொழுத்துங்கடா
ஆஅஹ் மஜாபா மஜாபா (மகிழ்ச்சி-மகிழ்ச்சி)
இதான் இதான் இதான் இதான்
ஏய் இடிடா வாங்கடா
ஏ வாத்தி coming ஒத்து (வழி விடு)
ஆஹ் ஆஹ்
ஏய் ஒத்து (வழி விடு)
தக்க துன்னா
டோம்பா டோம்பா
ஹோய்...
அண்ணா வந்தா atom bomb'u டும்மு (வெடி சத்தம்)
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு ஐய்
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு ஏ...
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளு
வாத்தி coming ஒத்து
ஊர்ரகர கட்டே...
ஏய் டருக்குல ட்ரிபிள்ளு வுட்டா (முதுகில மூணு விட்டா)
சல்பில சில்பி தொட்டா
தொகுறுல தகர வுட்டா
பகுறு அகுருதான்
சில்கிள சில்கி வுட்டா
கில்புள…

........................
வேறு வழியில்லை,ஒரு கலைஞனை இன்னொரு கலைஞன் பாராட்டித்தான் ஆக வேண்டும்....

விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்! FM1oG3YTWarnd6BpaIFQ+M{10}

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 25, 2020 8:19 pm

Code:
நான் தமிழ் மீடியம்,அதனால் சென்னைத் தமிழ் பொருள் தெரியவில்லை.Adam Morle

நான் தமிழ் மீடியம்.  என்னது இது என்று சிறு குழப்பம்.
பிறகு தெளிவு ஏற்பட்டது non tamil medium என்று கூறியிருப்பார்.........
சக்தி தன் சக்திக்கேற்ப கொஞ்சம் சுற்ற விட்ருக்கார். அப்பிடிதானே!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 26, 2020 11:00 am

மன்னிக்கவும் ஐயா.எனக்கும் சிறு குழப்பம்.
அது தமிழ்ப் பாடலா ,சென்னைத் தமிழா அல்லது வெளி நாட்டு மொழி கலந்த சென்னை தமிழ் பாடலா? என்பதில் குழப்பம்..அதனால் நான் குழம்பி விட்டேன்.

உனக்குத்தன் உபதேசம் எனக்கில்லை என்பது நடிகர்களின் வேதமாக மாறி விட்டது.தமிழை கொலை செய்வதில் எவ்வளவு ஆனந்தம்?

(எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 26, 2020 7:13 pm

அர்த்தமேதுமில்லா பாடலுக்கு இசை 
அதில் கெளரவ வருகை.
நடனம் --அதற்கு செலவு.
கவிஞருக்கு அர்த்தமிகு பாடலுக்கு பணம்.
அதை கண்டு மயங்கபோகும் விசிறிகள்.

எப்பிடி இருந்தாலும் இது காபி அடித்த ஒன்று 
இதன் மூலம் ஆபிரிக்க நாட்டில் உள்ளது என்றோ 
மேற்கிந்திய தீவுகளில் உள்ளது என்று ஒரு செய்தி 
கூடிய சீக்கிரத்தில் வந்தால்  ஆச்சர்யப்படமாட்டேன்.

ரமணியன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக