புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_m10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_m10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_m10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_m10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_m10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_m10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_m10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_m10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_m10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_m10திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 7:42 am


‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை முடிக்கலாம்’
என்பார்கள். இதற்கு, ‘ஆயிரம் பேரிடம் போய் சொல்லி
ஒரு திருமணத்தை முடிக்கலாம்’ என்பதுதான் உண்மையான
பொருள் என்று கூறப்படுகிறது.

அர்த்தங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு
போகட்டும். ஆனால், பொய் சொல்லி திருமணத்தை முடிப்பதும்
நடக்கத்தானே செய்கிறது.

இதோ… கல்யாணச் சந்தையில் எப்படியெல்லாம்
ஏமாற்றப்படலாம் என்பதற்கான எச்சரிக்கைக் குறிப்புகள்!

இவையெல்லாம் பலரிடமும் பேசி தொகுக்கப்பட்ட நிஜ
அனுபவங்களே!
-
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Vikatan%2F2019-05%2Fb82604c4-8b48-41bf-934a-e6c53223110d%2Fp90A.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
• பெண் / மாப்பிள்ளையின் ஜாதகத்தையே பொருத்தத்துக்கு ஏற்றவாறு மாற்றி எழுதி வாங்கிக்கொண்டு, ‘நாங்க ஜாதகம் பார்த்துட் டோம். அருமையா பொருந்தியிருக்கு. நீங்களும் உங்க திருப்திக்கு பார்த்துக்கோங்க!’ என்று பொய் ஜாதகம் கொடுக்கப்படலாம்.

• பையனுக்கோ, பெண்ணுக்கோ ஜாதகத் தில் தோஷம், திருமணத் தடை போன்றவை இருந்தால், ‘ஜாதகமே எழுதலை’, ‘நாங்க ஜாதகமெல்லாம் பார்க்கிறதில்லை’, ‘எங்க கிராமத்துல வண்டி (பஸ்) போற சத்தத்தைக் கேட்டுத்தான் நேரத்தை தெரிஞ்சுக்குவோம். அதனால, பிறந்த நேரமெல்லாம் துல்லியமா தெரியாது; ஜாதகமும் சரியா இருக்காது’ என்றெல்லாம் சமாளிப்பார்கள். விசாரிப்பது அவசியம்.

• ஜோதிடப் பொருத்தத்தை பெண்/மாப்பிள்ளை வீட்டார் பரிந்துரைக்கும் இடத்தில் மட்டும் பார்க்காமல், ஒன்றுக்கு இரண்டு, மூன்று இடங்களில் பார்த்துத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.

• ஒரு பையன்/பெண்ணை பணத்துக்காக, அழகுக்காக, குடும்பத்துக்காக என ஏதோ ஒரு காரணத்துக்காக திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால்… புரோக்கர்களையும், ஜோசியர்களையும் ‘அது சூப்பர் வரன்!’ என்று சொல்ல வைக்கப் பயன்படுத்திக்கொள்வார்கள்… கவனம்.

• ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ என ஆசை வார்த்தைகள் சொல்லிப் பேசினால், வெளிநாட்டில் என்ன வேலையில் இருக்கிறார், குணத்தில் எப்படி, ஏற்கெனவே திருமணமானவர் போன்ற பிரச்னைகள் ஏதும் இருக்கிறதா என்று தீர விசாரிக்க வேண்டும். வெளிநாட்டுக்குக் கூட்டிச் சென்று பெண்ணை கண்ணீர் வடிக்க வைத்தால், சிக்கலாகிவிடும்.

• எந்த நிபந்தனையும் இல்லாமல் பெண்ணை மட்டும் கொடுக்கச் சொல்லி அவசரப்படுத்தினால், அவரின் பின்புலத்தை ஆராய வேண்டியது அவசியம்.

• திருமணத் தகவல் மையங்கள், மேட்ரி மோனியல் சைட்கள் மூலமாக வரன் தேடுபவர்கள், அங்கே அளிக்கப்பட்டுள்ள தகவல்களை மட்டும் வைத்து முடிவெடுக்காமல், அவற்றை எல்லாம் அப்படியே நம்பி விடாமல், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்களின் உறவினர்கள் என்று ஏதாவது ஒரு சோர்ஸ் மூலம் கண்டிப்பாக விசாரித்த பின்னரே முடிவெடுங்கள்.

• தரமில்லாத மாப்பிள்ளைக்கு எப்படி யாவது ஒரு ஏமாளி, ஏழைக் குடும்பத்தில் பெண் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பு, உறவுகளுக்குள் அதிகம் இருக்கும். ‘கல்யாணமானா சரியாயிடுவான்’ என்று மாறிமாறி வந்து பெண் கேட்டாலும் மசியாதீர்கள். திருமணத்துக்குப் பின்னும் திருந்தாமல் போனால், பாழாவது பெண்ணின் வாழ்க்கைதான்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 7:42 am

• 28 வயது என்று சொன்ன மாப்பிள்ளை, பார்க்க 35 வயது ஆள் போலத் தெரிகிறாரா? ‘வெயிலில் அலைஞ்சு இப்படி முடி கொட்டிருச்சு’ என்று சப்பைக்கட்டு கட்டினால், உடனே நம்பி 20 வயதுப் பெண்ணைக் கொடுக்காதீர்கள். ‘கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணிடுவோம். விண்ணப்பிக்க பர்த் சடிஃபிகேட் கொடுங்க’ என்று நைச்சியமாகப் பேசி, பிறந்த தேதிச் சான்றிதழ் வரை வாங்கிப் பார்த்து செக் செய்துவிடலாம்… தவறில்லை.

• ‘பையன் பிசினஸ் பண்றான். நல்லா சம்பாதிக்கிறான். அப்பா, அம்மா இறந்துட்டாங்க. நாங்கதான் அவன் சொந்தம்’ என்று மொத்தமே ஐந்து, ஆறு ஆட்களுக்குள் வந்து சம்பந்தம் பேசுகிறார்களா? அவர்களின் பூர்விகம் புலப்படவில்லையா? உஷார். சொந்தம் என்று சில ‘கேரக்டர்களை’ பணம் கொடுத்து செட் செய்து, பெண் பார்த்து, திருமணம் முடிக்கும் ஃபோர்ஜரிகள் பெருகிய உலகம் இது. கூறியது போல அவனுக்கு சொந்த வீடும் இருக்காது, நல்ல வருமானமும் இருக்காது.

குறிப்பு: இது மிகச் சிறிய எச்சரிக்கைப் பட்டியலே! கல்யாணக் களத்தில் யாராலும், எப்படி வேண்டுமென்றாலும் ஏமாற்றப்படலாம். பையன் அல்லது பெண் என இரண்டு தரப்பிலுமே ஏமாற்று வேலைகள் இருக்கலாம் ஜாக்கிரதை!

தீர விசாரிப்பது மட்டுமே தீர்வு!
----------------------------------
சா.வடிவரசு–
நன்றி-விகடன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 24, 2020 10:46 pm

திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! 103459460 திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! 1571444738 திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! 1571444738 திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! 1571444738
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Mதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Uதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Tதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Hதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Uதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Mதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Oதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Hதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Aதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Mதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! Eதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 25, 2020 6:24 pm

திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! 1571444738 திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 25, 2020 6:47 pm

திருமணத்தில் ஆயிரம் பொய்கள் கூறுவது ஒரு பக்கமிருக்க 
சரியான ஜாதகங்களில், ஜாதகப்படி சரியாக பொருத்தம் பார்த்து 
முடித்துவைக்கப்பட்ட சில திருமணங்கள் தோல்வியை கண்டுள்ளன.

ஏதோ இனம் கண்டுபிடிக்க முடியாத சில சக்திகள் இதில் நம்மை ஆட்டிப்படைகின்றன.
ஜாதகம் பார்க்காமல் ஜாதி பார்க்காமல் மணம் முடித்த சில திருமணங்கள் 
செம்மையாக இருக்கின்றன.

திருமணம் இறைவன் கொடுத்த வரம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 25, 2020 6:59 pm

சரியாக ஜாதகம் பார்த்து பெரியவர்கள் இணைத்த 
சிறியவர்கள் இணைந்த ஜோடி.
வெளிநாட்டில் மருத்துவர்களாக பணி புரிந்துள்ளார்கள்.
முதல் மூன்று ஆண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து 
அடுத்த இரெண்டாண்டுகள் சிறிது  கசமுசா .
கோர்ட்டு வரை வழக்கு --பிரிவு.
குழந்தைகளை யார் பாதுகாப்பது?
தாயார் தான் பார்த்துக்கொள்வதாக கூற 
தந்தை தான் பார்த்துக்கொள்வதாக கூற 
தந்தை பக்கம் ஜெயிக்கும் போல் இருந்த சமயத்தில் 
தாயார் கூறிய ஒரு விஷயம் .......
தாயார் குழந்தைகளை பராமரிக்க  உத்தரவிட்டது கோர்ட்.

தாயார் கூறிய விஷயம் 
குழந்தைகளின் biological தந்தை இவர் இல்லை.
சந்தேகமிருந்தால் DNA மூலம் நிரூபிக்கிறேன் என்றதுதான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 25, 2020 7:00 pm

மணமகன் மருமகள் ஜாதகம் பொருத்தம்
அவசியம்...
-
அதை விட மாமியார்- மருமகள் ஜாதகப் பொருத்தமும்
அவசியம்!

புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக