புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_c10பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_m10பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_c10 
48 Posts - 51%
heezulia
பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_c10பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_m10பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_c10பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_m10பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_c10பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_m10பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_c10பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_m10பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்…..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 10:44 am

பாடும் நிலா பாலு.. நம் செவிகளுக்கு விருந்தளித்த
பாலு நம் கண்களுக்கு விருந்தளித்த தருணங்களும்
பல உள்ளன.

எஸ்.பி.பி பல மொழிகளில், பல படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடித்த சில படங்களின் தொகுப்பை இதோ பார்க்கலாம்.

‘கேளடி கண்மணி’ படத்தில் எஸ்.பி.பி
-
பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. 167248-spb-keladi
-தாயை இழந்த குழந்தையை தாயாக இருந்து
பார்த்துக் கொள்ளும் தந்தை வேஷம்…
படம் முழுதும் எஸ்.பி.பி மிகவும் அற்புதமான
நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அமைதியான நடிப்பால படத்தை அலங்கரித்தார்
எஸ்.பி.பி என்றுதான் கூற வேண்டும். மூச்சு வாங்கித்தான்
பாடினேன் என அவரே சொன்ன பின்னரும், இன்னும்
மூச்சு விடாமல் பாடிய பாட்டாய் நம் மனதில் நிற்கும்
‘மண்ணில் இந்த காதலன்றி….’ பாடல் அமைந்த படமும்
இதுதான்.

பல விதங்களில் அசத்திய இந்த படத்தின் வெற்றிக்கு
ஒரு முக்கிய காரணம் எஸ்.பி.பி.-யின் முதிர்ந்த நடிப்பு
என்றால் அது மிகையல்ல!!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 10:45 am

மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் மருத்துவராய் எஸ்.பி.பி
-
பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. 167247-spb-manathil
-
இல்லாத மனைவியைப் பற்றி புகழ்ந்து தள்ளி,
இறுதியில் திருமணமே ஆகவில்லை என உண்மையைச்
சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் இந்த
கதாபாத்திரம் அனைவர் மனதிலும் ஆழமாக பதிந்த
ஒரு கதாபாத்திரம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 10:46 am

ஒரு இசை அமைப்பாளராய் ‘சிகரம்’ படத்தில் எஸ்.பி.பி
-
பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. 167246-spb-sigaram
--
முழுக்க முழுக்க இசை நிறைந்த படம் என்பதால்,
வெகு இயல்பாக இப்படத்தில் அசத்தி இருப்பார்
எஸ்.பி.பி. இளைய கதாபாத்திரத்திலும் வயதான
கதாபாத்திரத்திலும் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி
முத்திரை படைத்தார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 10:46 am

‘காதலன்’ படத்தில் தோழனை ஒத்த தந்தையாய் எஸ்.பி.பி
-
பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. 167245-spb-kadhalan
-
காதலன் படத்தில், பிரபு தேவாவுக்கு ஈடு கொடுத்து
அவர் ஆடிய ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது.
இதில் ஒரு தோழனைப் போன்ற தந்தையாய்
அருமையாய் நடித்திருப்பார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 10:47 am

‘பிரியமானவளே’ படத்தில் அன்புத் தந்தையாய் எஸ்.பி.பி
-
பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்….. 167244-spb-priyamanavale
--
இந்த படத்தில், தன் மகன் இந்திய கலாச்சாரத்திற்கு
மதிப்பளித்து திருமண பந்தத்தில் ஈடுபட்டு வாழ
வேண்டும் என தவிக்கும் தந்தையாய் நடிப்பில் அசத்திய
எஸ்.பி.பி.
---
நன்றி- ஜீ நியூஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக