புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_c10உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_m10உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_c10உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_m10உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_c10 
181 Posts - 77%
heezulia
உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_c10உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_m10உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_c10உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_m10உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_c10 
10 Posts - 4%
prajai
உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_c10உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_m10உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_c10உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_m10உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக பயங்கரவாதத்தின் மையம் பாக். : மன்மோகன்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Apr 01, 2009 3:38 pm

லண்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 1 ஏப்ரல் 2009 ( 11:12 IST )

உலக பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்வதாகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை அநாடு எடுக்கத் தவறிவிட்டதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜி- 20 நாடுகளின் இரண்டாவது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தற்போது லண்டன் சென்றுள்ளார்.

தனது பயணத்திற்கு முன்பாக ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பிரதமர் அளித்த பேட்டியில் பாகிஸ்தானின் செயல்பாடுகளை கடுமையாகக் குறைகூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் " 165 பேர் இறக்கக் காரணமான மும்பைத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்- இ- தாய்பா அமைப்பே காரணம்.இந்த அமைப்பைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலவில்லை அல்லது அதற்கு விருப்பமில்லை என்று கூறலாம்.

இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் களமாக இருக்காது என்று கடந்த காலங்களில் அந்த நாடு வாக்குறுதிகளை அளித்திருந்தாலும், பயங்கரவாதிகளுக்கு எதிராக பயனளிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுக்கவோ, கட்டுப்படுத்தவோ அது தவறிவிட்டது.

உலக பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த உண்மையை உலக சமுதாயம் நன்கு பற்றிக் கொள்ள முன்வர வேண்டும்" என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக