புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Sathiyarajan |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு
Page 1 of 1 •
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு Tamil_News_large_2599396](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2599396.jpg)
-
மும்பை :
ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், நாட்டின் ஏற்று மதி அதிகரித்து
வரும் நிலையில், சீனாவுக்கான ஏற்றுமதி வளர்ச்சி, 78 சதவீதமாக
உயர்ந்திருக்கிறது. அதேசமயம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட
நாடுகளுக்கான ஏற்றுமதி சரிந்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி,
மைனஸ் 60.2 சதவீதம் அளவுக்கு சரிந்த நிலையில், ஜூலையில்
மைனஸ் 10.2 சதவீதம் என்ற அளவுக்கு மீட்சியை கண்டது.தொடர்ந்து
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து
வரும் நிலையில், நாட்டின் ஏற்றுமதியும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது.
ஏற்றுமதி வீழ்ச்சியில், மே மாதத்தில் 50 சதவீதம் அளவுக்கும்;
ஜூன் மாதத்தில், 30 சதவீதம் அளவுக்கும் மீட்சி ஏற்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் நிலைமைகள் முற்றிலும் மாறி, சீனாவுக்கான
ஏற்றுமதி, 78 சதவீதமாகவும், மலேஷியாவுக்கு, 76 சதவீதமாகவும்
அதிகரித்துள்ளது.
இந்த காலகட்டத்தில், அங்கு கொரோனா பாதிப்புகள் வீழ்ச்சி
அடைந்திருந்தன.
நாட்டின் ஏற்றுமதியில், கிழக்கு ஆசிய நாடுகளின் பங்களிப்பு,
16 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மேற்கு
நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா,
பிரேசில், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் சரிவு
ஏற்பட்டுள்ளது. அந்நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து,
அவற்றை கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறிக் கொண்டிருந்தது,
ஏற்றுமதி சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி, மைனஸ் 53.2 சதவீதமாகவும்;
பிரிட்டனுக்கான ஏற்றுமதி மைனஸ் 38.8 சதவீதமாகவும்;
அமெரிக்காவுக்கானது மைனஸ் 11.2 சதவீதமாகவும்; பிரேசிலுக்கானது
மைனஸ் 6.3 சதவீதமாகவும் சரிவைக் கண்டன. இதை வைத்து பார்க்கும்
போது, ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் நிலைக்கு ஏற்ப,
நிலைமைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சீனாவை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு, மற்ற நாடுகளை விட
மிகவும் முன்பாகவே ஏற்பட்டு, சீராகிவிட்டது. இதனால் அதன்
பொருளாதாரம், ஜூன் காலாண்டில், 3.2 சதவீத வளர்ச்சியை கண்டது.
ஆனால், பிற நாடுகள் பலத்த சரிவைக் கண்டன.
பொருட்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இரும்பு தாது ஏற்றுமதி,
63 சதவீதம் அளவுக்கும்; அரிசி, 33 சதவீதமும்; மசாலா பொருட்கள்,
23 சதவீதமும்; ரசாயனம், 19 சதவீதமும்; மீன், 11 சதவீதமும்; மருந்து,
10 சதவீத மும் மீட்சி கண்டுள்ளன.
சீனாவிலிருந்து வரும் இறக்குமதி, இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே
குறைந்து, ஜூன் மாதத்தில், மைனஸ் 60 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது.
இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் பெருமளவு சரிந்தது.
தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல முயற்சி நாடு வளர்ந்தால் சரி தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ஏழு மடங்கு அதிகரிப்பு:
» காதலா் தினம்: ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரிப்பு
» தீவிரமடையும் வர்த்தக போர்: சீன பொருட்களுக்கு வரி அதிகரிப்பு - அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
» தென்கொரியா - அமெரிக்கா கூட்டுப் பயிற்சி: பதட்டம் அதிகரிப்பு:தடுக்க சீனா முயற்சி
» ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனை விட்டு அனுப்பபடுவார்கள் ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|