புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
-
கைலாசா:
கைலாசா நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை நித்தியானந்தா
வெளியிட்டார். நித்தியானந்தா உருவாக்கி இருக்ககூடிய கைலாசா
தீவிற்காக கரன்சிகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை வரும்
விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என நித்தியானந்தா
அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த கரன்சிகள் எப்படி இருக்கும்?
ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது
குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
56 நாடுகளுடன் வர்த்தகம்:
அதில் 56 நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்படும்.
இந்த 56 நாடுகளில் இது போன்ற நடைமுறைகள்
பின்பற்றப்பட்டதோ அதுபோன்று நடைமுறைகள் இருக்கும்
என கூறினார்.
குறிப்பாக ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா, ஆகிய
பல்வேறு நாடுகளை அவர் இந்து நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
இவை எல்லாம் அடங்கியவை அகண்ட பாரதம் எனவும்
குறிப்பிட்டுள்ளார். இந்த நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருக்கும்
என்று தெரிவித்துள்ளார்.
தங்கத்தில் நாணயம்:
குறிப்பாக கைலாசா தீவின் ரூபாய் நோட்டுகள்,
நாணையங்கள் அனா அனைத்துமே தங்கத்தில் இருக்கும்.
ஏனென்றால் இந்து மதத்தை பொறுத்தவரையில் தங்கம் என்பது
ஒரு உலோகம் மட்டும் கிடையாது. அது மிகவும் புனிதம் வாய்ந்தது.
எனவே கைலாசாவின் கரன்சிகள் அனைத்தும் தங்கத்திலேயே
அச்சடிக்கப்படும். குறிப்பாக இந்த கைலாசாவின் கரன்சிகள்
சமஸ்கிருதத்தில் சொர்ண முத்திரா என அழைக்கப்படும்.
தமிழில் பொற்காசு என்றும் ஆங்கிலத்தில் டாலர் என்றும்
அழைக்கப்பட்டும் என கூறினார்.

Re: தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா
#1328985- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
-
நித்தியானந்தாவின் பக்தர்கள்
ஜொலிக்கிறார்களே எல்லோரும்... அங்கு தங்கம் என்ன வில்லையாம்?
Re: தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா
#1329025- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஆஹா இக்கலியுகத்தில் ஓர் நாட்டையே உருவாக்கிய பெருமைக்கு உரியவராகிறார். கடவுள் அருளால் ஆக்க வேலைகளை செய்கிறார்.
தங்க காசு நாணயம் செலாவணி என்னே ஆக்கம். தூற்றுவார் தூற்றட்டும் ஏசுவார் ஏசட்டும் என் பணி செய்து கிடப்பதே என ஆன்மீக பலத்தில் செயல்படுகிறார் . வாழ்க அவர் நாமம். வளர்க அவர்நாடு.
தங்க காசு நாணயம் செலாவணி என்னே ஆக்கம். தூற்றுவார் தூற்றட்டும் ஏசுவார் ஏசட்டும் என் பணி செய்து கிடப்பதே என ஆன்மீக பலத்தில் செயல்படுகிறார் . வாழ்க அவர் நாமம். வளர்க அவர்நாடு.
Re: தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா
#1329026- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எங்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஒருவர் தற்போது உள்ளார் அவர் தலைவராக உள்ள குறை தீர் மன்ற உத்தரவையே மதியாத கல்வி அதிகாரியை கேட்க கூட முடியாத அளவிற்கு பொறுப்பு வகிக்கிறார் என்றால் பாருங்களேன் அவரின் மற்ற நிர்வாகம் எந்த அளவிற்கு இருக்கும் எப்படி ஊழியர் செயல்படுவர் இப்படியும் ஓர் மாவட்ட அதிகாரி மாவட்ட கல்வி அதிகாரியா ....சம்பளம் வந்தால் போதும் என்று இருக்கிறார்கள்.சுயநல வாதிகள். என வருத்தப்பட வேண்டி உள்ளது.
Re: தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா
#1329027- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அதிசய பிறவி ஆன்மீக வாதி அவரின் மகிமையை உணராத பொறாமை கொண்டோர் புகார் சொல்கின்றனர். அவரிடம் அண்டி பிழைத்தவரே வெளியில் வந்து வதந்தியை பரப்புகின்றனர் அவர்களை என்னென்பது. இப்படி ஓர் பிறவியை இறைவன் படைத்துள்ளாரே. என்னே அதிசயம். இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
» காலசுவடுகள் - 'அணா' நாணயம் ஒழிப்பு புதிய 'பைசா' நாணயம் அறிமுகம்
» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
» தங்கத்தில் முக கவசம்
» தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2