புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Poll_c10கமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Poll_m10கமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Poll_c10கமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Poll_m10கமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 20, 2020 3:50 pm

கமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Tamil_News_large_2598587
-
அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல்
நடக்க உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பாக அதிபர்
வேட்பாளராக ஜோ பிடேனும் குடியரசுக் கட்சி சார்பாக
அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் போட்டியிடவுள்ளனர்.

ஜமைக்கா மற்றும் இந்தியப் பூர்விகம் கொண்ட கமலா ஹாரிஸ்
ஜனநாயக கட்சியால் துணை அதிபராக போட்டியிட உள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் கருப்பினத்தைச் சேர்ந்தவரும் ஆசிய
இனத்தை பூர்வீகமாகக் கொண்டவருமான ஒரு பெண்,
துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவது இதுவே முதல்முறை.
இதற்கு உலகம் முழுவதும் ஆதரவு குவிந்தது.

சமீபத்தில் நடந்த ஜார்ஜ் புளாயிட் படுகொலையை அடுத்து
அமெரிக்காவில் கருப்பின மக்கள் வெகுண்டெழுந்தனர். இவர்களின்
வாக்குகளைக் கவரவே கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியால்
இப்பதவிக்கு முன்நிறுத்தப்பட்டு உள்ளார் என குடியரசு கட்சி
விமர்சனம் செய்தது.

மேலும், கமலா ஹாரிசை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து
விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் வெள்ளை இனப்பற்று கொண்ட
சில குடிமக்கள் கமலாவுக்கு எதிரான மீம்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அமேசான் நிறுவனத்தில் கமலா ஹாரிஸ் எதிர்ப்பாளர் ஒருவர்
ஜோ மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரை தரக்குறைவாக சித்தரிக்கும்
வகையில் வாசகம் கொண்ட ஒரு டி-சர்ட்டை விற்பனைக்கு கொண்டு
வந்தார்.

'இனப்பாகுபாடு காட்டும் எந்த விளம்பரத்தையும் பொருட்களையும்
அமேசான் தளத்தில் பதிவிடக்கூடாது' என, அமேசானின் கொள்கைக்கு
எதிராக இந்த டி-ஷர்ட்கள் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்தன.

இதயைடுத்து ஒரு டுவிட்டர் பயனாளர் இந்த டி-சர்ட் விற்பனைத் தளத்தை
ஸ்கிரீன்ஷாட் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டார். இதனால் அமேசான்
நிறுவனம் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதைக் கண்டதும் அமேசான் நிறுவனம் அந்த மூன்றாம் நபர்
விற்பனையாளருக்கு தடைவிதித்துள்ளது. அந்த பதிவும் அமேசான்
தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், 'அந்த வியாபாரி மீது தக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என அமேசான் தலைமை நிர்வாகி உறுதி
அளித்துள்ளார்.
-
தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 21, 2020 12:31 am

வெறுப்புக்கு எங்குமே பஞ்சம் இல்லை

கமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Mகமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Uகமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Tகமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Hகமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Uகமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Mகமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Oகமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Hகமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Aகமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Mகமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் Eகமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி; வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக