புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Poll_c10திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Poll_m10திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Poll_c10 
6 Posts - 60%
heezulia
திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Poll_c10திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Poll_m10திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Poll_c10திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Poll_m10திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Poll_c10திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Poll_m10திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 19 Aug 2020 - 8:28

திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Tamil_News_large_259733320200818235952
-
புதுடில்லி:
'திருச்சி உட்பட, 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்கும்
பரிந்துரைகள், டில்லியில் இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை
கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்,'' என, மத்திய விமான
போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

ஆண்டுக்கு, 10 - 15 லட்சம் பயணியர் வந்து செல்லும் விமான
நிலையங்கள் பராமரிப்பை தனியார்மயமாக்குவது என,
மத்திய அரசு முடிவு செய்தது.

ஒப்புதல்

முதல் கட்டமாக, லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு,
திருவனந்தபுரம், கவுஹாத்தி விமான நிலையங்களை
தனியார்மயமாக்க, மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஒப்புதல்
அளித்தது.

இதையடுத்து, ஆமதாபாத், மங்களூரு, லக்னோ விமான
நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தில், அதானி குழுமம்
கையெழுத்திட்டது.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, மேலும், சில விமான
நிலையங்களை தனியார் மயமாக்க, மத்திய விமான
போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இது பற்றி, மத்திய விமான போக்குவரத்து துறை
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:

இந்திய விமான நிலைய ஆணையம், அமிர்தசரஸ், வாரணாசி,
புவவேஸ்வர், இந்துார், ராய்ப்பூர், திருச்சி ஆகிய விமான
நிலையங்களை தனியார்மயமாக்க, கடந்த ஆண்டே
பரிந்துரைத்துள்ளது.

100 விமான நிலையங்கள்

இந்த விமான நிலையங்கள் உட்பட, 12 விமான நிலையங்களை
தனியார்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான
பரிந்துரைகள், டில்லியில், இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை
கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.

2030ம் ஆண்டுக்குள், 100 விமான நிலையங்கள் புதிதாக கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக, உள்நாட்டு
விமான போக்குவரத்து, கடந்த மார்ச், 23ல் தடை செய்யப்பட்டது.
ஜூன் முதல், உள்நாட்டு விமான சேவை, குறைந்த அளவில்
நடந்து வருகிறது.

கொரோனா பரிசோதனை மையம்

சீனாவில், முதன்முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா, இப்போது,
உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ளது. இதையடுத்து,
கடந்த மார்ச், 23 முதல், இந்தியாவில், சர்வதேச விமான போக்குவரத்து
தடை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள், 'வந்தே பாரத்'
திட்டத்தின் கீழ், சிறப்பு விமானங்களில், இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவர்களுக்கு, கொரோனா இல்லை என்பதை
உறுதி செய்தால் மட்டுமே, விமானத்தில் பயணம் செய்ய முடியும்.

மேலும், இந்த சோதனை, 96 மணி நேரத்துக்குள்
மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே,
இவர்கள், இந்தியா திரும்பியவுடன், ஏழு நாள் கட்டாயமாக
தனிமைப்படுத்திக் கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு
வருகிறது.

இதற்கிடையே, கடந்த, 8ம் தேதி முதல், இந்த விதியில், சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

கர்ப்பிணியர், குடும்பத்தில் ஒருவர் இறந்ததற்காக வருபவர்கள்,
வேறு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள்,
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்
ஆகியோருக்கும், ஏழு நாள் கட்டாய தனிமைப்படுத்தலில்
இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை
பரிசோதிப்பதற்காக, டில்லி விமான நிலையத்தில், கொரோனா
பரிசோதனை மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மையத்தில், சோதனையின் முடிவு, எட்டு மணி நேரத்தில்
வெளியாகும்.

அதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர், எட்டு மணி
நேரம் விமான நிலையத்திலேயே தங்கியிருக்க வேண்டும்.

இதில், கொரோனா இல்லை என்பது உறுதியானால், அவர்கள்,
வீடுகளுக்கு செல்லலாம்.இல்லாவிடில், தனிமை முகாமில்
ஏழு நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத்துறை
தெரிவித்து உள்ளது.

தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed 19 Aug 2020 - 14:45

அப்படியே அமைச்சர் மற்றும் பிரதமர் பதவியை தனியார் மயமாக மாற்றி விட்டால் இன்னும் நல்லா இருக்கும்



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu 20 Aug 2020 - 1:42

அனைத்தையும் வித்துடுங்கோ அதான் ரொம்ப நல்லது அப்படியாவது இந்திய வளர்ந்த சரி தான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Mதிருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Uதிருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Tதிருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Hதிருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Uதிருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Mதிருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Oதிருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Hதிருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Aதிருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Mதிருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் Eதிருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 16 Sep 2020 - 6:42

நல்லது செய்யுங்கள். நிர்வாகம் நன்றாக இருக்கும். ஜாதி குறித்து ஒதுக்கீடு கோட்டா என்றெல்லாம் இல்லாமல் திறமையான வர்களுக்கு வேலை கிடைக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக