புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு Poll_c106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு Poll_m106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram

262 Posts - 42%
mohamed nizamudeen
6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு Poll_c106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு Poll_m106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு Poll_c106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு Poll_m106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு Poll_c10 
9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 17, 2020 5:10 pm

6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணி ஓய்வுக்குப் பிறகு, முதியவர்களின் தடையற்ற வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் அந்த ஈவுத் தொகை அவர்களுக்குரிய வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இந்நிலையில், 6 மாதங்களுக்கும் மேல் அந்தப் பணத்தை எடுக்காமல் இருந்தால், அதன்பிறகு ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு முடிவெடுத்த்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் கட்டாயமாக இந்த பணத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. அந்தப் பணம் பெரும்பாலும், முதியவர்களின் உடல்நிலை, குடும்பத்தீன் பெரும் முடிவுகள் ஆகியவற்றின் போது பயன்படுத்தப்படும். அதுவரை வங்கிக்கணக்கில் இருப்பதை சேமித்து வைக்கும் பழக்கம் என்றுதான் இது நாள் வரையிலும் கருதி வந்தனர். இந்நிலையில், அதற்கும் ஆபத்தாக அமைந்துள்ளது இந்த உத்தரவு. இதனால், இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ரமணியன் 

நன்றி சமயம் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 17, 2020 5:22 pm

போக்குவரத்து சீராகும் வரை இந்த நடைமுறை
நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
-
உதாரணமாக நான் மார்ச் மாதத்தில் இருந்து சென்னையில்
இருந்து வருகிறேன்.
-
செப்டம்பர் மாதம் போக்குவரத்து சீரானால் என்னுடைய
ஓய்வூதியத்தை சிதம்பரம் சென்று வாங்குவேன்.
-
செப்டம்பர் மாதம் லாக் டவுன் தொடராது என்று யாராலும்
உறுதியாக சொல்ல முடியாது.
-
இந்த மாதிரி உத்தரவு எல்லாம்...
இதெல்லாம் ரொம்ப ஓவராக தெரியலை?

---

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 17, 2020 5:29 pm

ஒரு விதத்தில் பார்க்கையில் அர்த்தமுள்ளதாக தென்படுகிறது.

ஓய்வூதியம் மாதாமாதம் ஏன் கொடுக்கப்படுகிறது? மாதாந்திர செலவுக்குதான். மக்கள் கஷ்டப்படாமல் அந்த மாத செலவுகளை சமாளிக்கத்தான்.

இதை கூடுதல் பணம் என சிலர் நினைக்கலாம்.ஆகவே நீண்ட நாட்கள் எடுக்காமல் குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் எடுக்க திட்டமிட்டு இருக்கலாம்.அப்பிடி என்றால் அவர்களுக்கு இந்த உதவி தொகை இல்லாமலேயே 
குடும்பம் நடத்தக்கூடிய அளவிற்கு வேறு முறையில் பணம் வருகின்றது என்றே அர்த்தம் கொள்ளவேண்டி இருக்கிறது.

உண்மையில் அப்பிடித்தான் நடக்கிறது. பலன் பெறுவோர் பலர் வேறு பல வேலைகளில்  இருக்கிறார்கள்.
ஆரம்பகாலத்தில் -கார்பொரேஷன் அதிகாரிகளிடம் சான்றிதழ் வாங்கும் போது பலர் பல விதமான பொய் தகவல் /பொய் வயது கொடுத்து (ஹி ஹீ .....சும்மா இல்ல கொடுக்கவேமுடியதை கொடுத்துதான்) வாங்கினது.

இது ஒரு மனிதாபிமான செயல் அல்ல என்று கூறி ஒதுக்கமுடியாது.தேர்தல் வரப்போகிற சமயத்தில் இது ஒரு ஆபத்தான முடிவுதான்.

செயல்படுத்த மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 18, 2020 11:17 am

ayyasamy ram wrote:போக்குவரத்து சீராகும் வரை இந்த நடைமுறை
நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
-
உதாரணமாக நான் மார்ச் மாதத்தில் இருந்து சென்னையில்
இருந்து வருகிறேன்.
-
செப்டம்பர் மாதம் போக்குவரத்து சீரானால் என்னுடைய
ஓய்வூதியத்தை சிதம்பரம் சென்று வாங்குவேன்.
-
செப்டம்பர் மாதம் லாக் டவுன் தொடராது என்று யாராலும்
உறுதியாக சொல்ல முடியாது.
-
இந்த மாதிரி உத்தரவு எல்லாம்...
இதெல்லாம் ரொம்ப ஓவராக தெரியலை?

---
மேற்கோள் செய்த பதிவு: 1328508

தவறாக நினைக்கவேண்டாம்.
உங்களுக்கு சென்னையில்  வேறொரு பாங்கில் கணக்கு   இருந்தால் 
காசோலை பணிவர்தனை செய்துகொள்ளலாமே ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 18, 2020 11:38 am

ஆம் ஓய்வு+ஊதியம்=ஓய்வூதியம்

ஓய்வு எடுப்பதற்கு எதற்காக ஊதியம் வழங்க வேண்டும்

6 மாதத்தை 3 மாதமாக மாற்ற வேண்டும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 18, 2020 11:41 am

எங்களுடன் தங்கி படிக்கும் பேத்திக்கு சிட்டி யூனியன்
வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்கிறது.

ஏ.டி.எம். நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகாமையிலேயே
உள்ளது.
-
அதனால் பணக் கஷ்டம் ஏதுமில்லை.
-
இருப்பினும் கரூர் வைஸ்யா வங்கியில் எனக்கு
சேமிப்பு கணக்கு உள்ளது. பாஸ் புக் மற்றும் காசோலை
எல்லாம் சிதம்பரத்தில் உள்ளன.
---
மார்ச் மாதத்திற்கு முன் மாதம் ஒருமுறை சிதம்பரம்
சென்று வருவேன். சீனியர் சிட்டிசன் எனபதால்
ரயிலில் ஸ்லீப்பரில் முன் பதிவு செய்து விடுவேன்.

அங்கு பழகிய நண்பர்களை நலம் விசாரித்து விட்டு
வங்கி மற்றும் போஸ்ட் ஆபிஸ், வேலைகள்
மெடிகல் மாத்திரைகள் (அங்கு 15 சத வீத தள்ளுபடியில்)
வாங்கிக் கொண்டு சென்னை திரும்புவேன்...
-
சென்னையில் வசித்தும் ஏப்ரல் மாத இறுதியில்
சென்னை- நந்தம்பாக்கத்தில் நடந்த உறவினர்
வீட்டு திருமணத்திற்கு போக இயலவில்லை.
இந்த திருமணம் ஃபுல் லாக்க் டவுன் (ஞாயிற்றுக்கிழமையில்)
நடந்தது.
-
இந்த கொரோனாவில் பல இன்னல்கள்...
-
நடுத்தர மக்களும், அன்றாடம் வேலை செய்து
பொருள் ஈட்டுபவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-

-

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 18, 2020 11:59 am

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 12:54 pm

T.N.Balasubramanian wrote:6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணி ஓய்வுக்குப் பிறகு, முதியவர்களின் தடையற்ற வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் அந்த ஈவுத் தொகை அவர்களுக்குரிய வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இந்நிலையில், 6 மாதங்களுக்கும் மேல் அந்தப் பணத்தை எடுக்காமல் இருந்தால், அதன்பிறகு ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு முடிவெடுத்த்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் கட்டாயமாக இந்த பணத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. அந்தப் பணம் பெரும்பாலும், முதியவர்களின் உடல்நிலை, குடும்பத்தீன் பெரும் முடிவுகள் ஆகியவற்றின் போது பயன்படுத்தப்படும். அதுவரை வங்கிக்கணக்கில் இருப்பதை சேமித்து வைக்கும் பழக்கம் என்றுதான் இது நாள் வரையிலும் கருதி வந்தனர். இந்நிலையில், அதற்கும் ஆபத்தாக அமைந்துள்ளது இந்த உத்தரவு. இதனால், இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ரமணியன் 
நன்றி சமயம் 

ஓய்வூதியத்தை வாங்குபவரின் வாரிசுகள் அவரின் மறைவை மறைத்து வைத்து ஓய்வூதியத்தை வாங்குகிறார்களோ என்கிற சந்தேகத்தின் விளைவே இந்த உத்தரவு என்று நான் எண்ணுகிறேன் ஐயா.... ஒன்னும் புரியல

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 12:56 pm

ayyasamy ram wrote:போக்குவரத்து சீராகும் வரை இந்த நடைமுறை
நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
-
உதாரணமாக நான் மார்ச் மாதத்தில் இருந்து சென்னையில்
இருந்து வருகிறேன்.
-
செப்டம்பர் மாதம் போக்குவரத்து சீரானால் என்னுடைய
ஓய்வூதியத்தை சிதம்பரம் சென்று வாங்குவேன்.
-
செப்டம்பர் மாதம் லாக் டவுன் தொடராது என்று யாராலும்
உறுதியாக சொல்ல முடியாது.
-
இந்த மாதிரி உத்தரவு எல்லாம்...
இதெல்லாம் ரொம்ப ஓவராக தெரியலை?

---

நீங்கள் சொல்வது மிகவும் சரி அண்ணா, இந்த கால கட்டத்தில் நீங்கள் சொல்வது போலவும் கஷ்டம் உள்ளதே.. அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 12:58 pm

T.N.Balasubramanian wrote:ஒரு விதத்தில் பார்க்கையில் அர்த்தமுள்ளதாக தென்படுகிறது.

ஓய்வூதியம் மாதாமாதம் ஏன் கொடுக்கப்படுகிறது? மாதாந்திர செலவுக்குதான். மக்கள் கஷ்டப்படாமல் அந்த மாத செலவுகளை சமாளிக்கத்தான்.

இதை கூடுதல் பணம் என சிலர் நினைக்கலாம்.ஆகவே நீண்ட நாட்கள் எடுக்காமல் குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் எடுக்க திட்டமிட்டு இருக்கலாம்.அப்பிடி என்றால் அவர்களுக்கு இந்த உதவி தொகை இல்லாமலேயே 
குடும்பம் நடத்தக்கூடிய அளவிற்கு வேறு முறையில் பணம் வருகின்றது என்றே அர்த்தம் கொள்ளவேண்டி இருக்கிறது.

உண்மையில் அப்பிடித்தான் நடக்கிறது. பலன் பெறுவோர் பலர் வேறு பல வேலைகளில்  இருக்கிறார்கள்.
ஆரம்பகாலத்தில் -கார்பொரேஷன் அதிகாரிகளிடம் சான்றிதழ் வாங்கும் போது பலர் பல விதமான பொய் தகவல் /பொய் வயது கொடுத்து (ஹி ஹீ .....சும்மா இல்ல கொடுக்கவேமுடியதை கொடுத்துதான்) வாங்கினது.

இது ஒரு மனிதாபிமான செயல் அல்ல என்று கூறி ஒதுக்கமுடியாது.தேர்தல் வரப்போகிற சமயத்தில் இது ஒரு ஆபத்தான முடிவுதான்.

செயல்படுத்த மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

ரமணியன்

நீங்கள் சொல்வது மிகவும் சரி ஐயா, அவர்களுக்கு வேறு வருமானம் வரவேதான் இதை எடுப்பதில்லை. ஆனால் ராம் அண்ணா சொல்வது போலவும் நேருமே... அவர்கள் எடுக்க முடியாமல் சிரமத்தில் இருக்கிறார்களே.. அவர்கள் என்ன செய்வார்கள்???

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக