ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 11:58 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:03 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க

5 posters

வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க Empty வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க

Post by velang Mon Aug 17, 2020 8:15 pmஜிமெயில் கணக்கு தொடங்கி வங்கி கணக்கு வரை இணையத்தில் பயன்படுத்தும் அனைத்து சேவைகளுக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் அவசியம். சிலர் அனைத்து கணக்குகளுக்கும ;ஒரே பாஸவேர்ட வைத்திருப்பார்கள். சிலர் ஒவ்வொரு   கணக்கிற்கும் தனிதனி யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்; வைத்திருப்பார்கள்.இவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே யூசர்நேம் மற்றும பாஸ்வேர்ட கொண்டுவர இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம செய்தி இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும். இதில் உங்களுடைய பெயர் மற்றும் பாஸ்வேர்ட கொடுத்து லாகின் ஆகவும்.         


2015-09-04%2B16_38_47-Program%2BManager.jpg

 இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.


2015-09-04%2B16_39_03-Pmanger.jpg

ஓ.கே.கொடுத்து வெளியேறவும். இப்போது மீண்டும் அப்ளிகேஷன் திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 


2015-09-04%2B16_39_37-Pmanger.jpg

 யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவும். இப்போது இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.


2015-09-04%2B16_41_00-Pmanger.jpg

 இதில் இணையத்தில் நீங்கள் பயன்படுத்தும் ஒவவொரு கணக்கினையும இதில் உள்ளீடு செய்துவிடவும்.அனைத்து இணைய கணக்கிணையும் இணைத்தபின் வெளியேறவும்.


2015-09-04%2B16_49_58-Pmanger.jpg

இப்போது நீங்கள் இணையத்தில் வைத்துள்ள அனைத்து கணக்கின் விவரங்களும் அதற்கான பாஸ்வேர்ட்களும் பாஸ்வேர்ட் டுக்கான குறிப்புகளும் கிடைக்கும்.உங்களுடைய அனைத்து இணையதள விவரங்களையும நீங்கள் சேமிததுவிட்டீர்கள். அப்ளிகேஷனை மூடிவிடவும். இப்போது மீண்டும் அந்த அப்ளிகேஷனை திறக்கையில் உங்களுக்கான யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்கொடுத்தால்தான் உள்நுழைய முடியும். பயன்படுத்திபபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1959
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201

Back to top Go down

வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க Empty Re: வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க

Post by T.N.Balasubramanian Mon Aug 17, 2020 8:47 pm

இது தேவைதானா?
அநேக தளங்களின் நம்பிக்கைத்தன்மை கேள்விக்குறியாக உள்ள சமயத்தில் 
எல்லா கடவு சொற்களை சேமித்து வைத்து , வேண்டாதவர்கள் கண்ணில் பட்டு,
வேறே இடைஞ்சல்கள் வரவேற்கக்கூடாது அல்லவா?

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க Empty Re: வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க

Post by Muthumohamed Tue Aug 18, 2020 12:54 am

பாஸ்வேர்ட் விஷயமானதால் கொஞ்சம் யோசித்து முடிவெடுப்பது நல்லது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian like this post

Back to top Go down

வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க Empty Re: வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க

Post by velang Tue Aug 18, 2020 9:22 pm

T.N.Balasubramanian wrote:இது தேவைதானா?
அநேக தளங்களின் நம்பிக்கைத்தன்மை கேள்விக்குறியாக உள்ள சமயத்தில் 
எல்லா கடவு சொற்களை சேமித்து வைத்து , வேண்டாதவர்கள் கண்ணில் பட்டு,
வேறே இடைஞ்சல்கள் வரவேற்கக்கூடாது அல்லவா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1328526
அலுவலகத்தில் நீங்கள் சொல்வது சரி..வீட்டில் வைத்திருக்கும் கணிணியில் என்ன இடைஞ்சல் வரப்போகின்றது..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1959
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201

Back to top Go down

வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க Empty Re: வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க

Post by velang Tue Aug 18, 2020 9:25 pm

Muthumohamed wrote:பாஸ்வேர்ட் விஷயமானதால் கொஞ்சம் யோசித்து முடிவெடுப்பது நல்லது
ஞாபக மறதிக்காரர்களுக்கு இது பயன்படும் அல்லவா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1959
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201

Back to top Go down

வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க Empty Re: வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க

Post by Dr.S.Soundarapandian Wed Aug 19, 2020 1:15 pm

புன்னகை புன்னகை
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7508
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க Empty Re: வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க

Post by SK Wed Aug 19, 2020 4:00 pm

velang wrote:

இப்போது நீங்கள் இணையத்தில் வைத்துள்ள அனைத்து கணக்கின் விவரங்களும் அதற்கான பாஸ்வேர்ட்களும் பாஸ்வேர்ட் டுக்கான குறிப்புகளும் கிடைக்கும்.உங்களுடைய அனைத்து இணையதள விவரங்களையும நீங்கள் சேமிததுவிட்டீர்கள். அப்ளிகேஷனை மூடிவிடவும். இப்போது மீண்டும் அந்த அப்ளிகேஷனை திறக்கையில் உங்களுக்கான யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்கொடுத்தால்தான் உள்நுழைய முடியும். பயன்படுத்திபபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்


மேற்கோள் செய்த பதிவு: 1328522

இந்த பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மறந்து விட்டா என்ன செய்வது
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

இதை எங்கு சேமித்து வைப்பது
குதூகலம் குதூகலம் வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க 745155 வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க 745155
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க Empty Re: வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை