புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Poll_c10நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Poll_m10நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
viyasan

1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Poll_c10நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Poll_m10நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Poll_c10நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Poll_m10நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Poll_c10நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Poll_m10நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 09, 2010 9:06 pm

நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Musa-227x300

நேற்று அதிகாலை நிகழ்ந்த தேவாலயத் தீ வைப்புச் சம்பவங்களில் இன்னொரு தேவாலயமும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நான்காவது - குட் ஷெப்பர்ட் லூதரன் தேவாலயம் ஆகும். அது பெட்டாலிங் ஜெயாவில் உள்ளது.

சொற்ப சேதங்களே ஏற்பட்டுள்ள அந்தத் தாக்குதலைப் போலீசார் விசாரித்து வருகின்றனர். பல சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

தேசா மெலாவத்தியில் உள்ள மெட்ரோ டபெர்னக்கால் தேவாலயம், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அஷம்ப்சன் தேவாலயம், லைப் சாப்பால் தேவாலயம் ஆகியவை மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதே நேரத்தில் நான்காவது தேவாலயமும் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நள்ளிரவுக்குப் பின்னர் நேற்று அதிகாலைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் அந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மூன்று மாடிகளைக் கொண்ட மெட்ரோ டபெர்னக்கால் தேவாலயத்தின் கீழ்த்தளம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. மற்ற இரண்டு தேவாலயங்களுக்கும் சொற்ப சேதம் ஏற்பட்டுள்ளது.

அது கிள்ளான் பள்ளத்தாக்கில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதலா என்பதை தம்மால் முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறினார்.

மூசா இன்று பிற்பகல் மெட்ரோ டபெர்னக்கால் தேவாலயத்திற்கு வருகை அளித்தார். அந்தத் தாக்குதக் நடந்த நேரம் தமக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றார் அவர்.

“தேவாலயத்திற்கு வெளியில் தரையில் உடைந்த கண்ணாடித் துண்டுகளைக் கண்டதாக புகார்தாரர் பார்த்திருக்கிறார். ஆகவே அவர் போலீஸில் புகார் செய்துள்ளார்,” என்று மெட்ரோ டபெர்னக்கால் தேவாலயத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் சென்றிருந்த மூசா கூறினார்.

குட் ஷெப்பர்ட் லூதரன் தேவாலயம் பெட்டாலிங் ஜெயா பழைய நகரில் செக்சன் 52ல் ஜாலான் உத்தாராவில் அஷம்ப்சன் தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

நான்காவது தேவாலயம் தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக