புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_m10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_m10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10 
48 Posts - 32%
i6appar
மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_m10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_m10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_m10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_m10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_m10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10 
4 Posts - 3%
prajai
மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_m10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_m10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10 
1 Post - 1%
Guna.D
மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_m10மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN

sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Wed Aug 12, 2020 6:13 pm

மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Wed Aug 12, 2020 6:17 pm

மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN

'மருதநாயகம் ' என்னும் ஒற்றைப்பெயர் திரை உலகிலும் சரி , இந்தியர்களின் விடுதலை வரலாற்றிலும் சரி ஒரு கலக்கு ,கலக்கிக்கொண்டிருக்கும் 'வீரத்தின்'அடையாளம் . என்ன தான்... கமல் நடிப்பில் 'தூங்காவனத்தின்' ட்ரெயிலர் இன்று வெளியிடப்பட்டாலும் , கமல் ரசிகர்கள் இன்றும் எதிர்நோக்கும் ஒரு பெரியபடம் -'மருதநாயகம் ' என்றால் அது மிகையல்ல

மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN ZpLeLpHOQjiJywWQMZR6+photo_௨௦௧௮-௧௧-௦௭_௧௯-௪௭-௧௧

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் இந்து - வேளாளர் இனத்தில் பிறந்தவர், மருதநாயகம் . பின் தன்னுடைய இளமைப்பருவத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை விரும்பி ஏற்று ,'முகமது யூசுப்கான்' என அழைக்கப்பட்டார். தன் இளமைக்காலத்தில் பிரெஞ்சுக்காரர்களின் படையில் வேலைபார்க்கும் போது தமிழ், பிரெஞ்சு ,போர்த்துக்கீசியம், ஆங்கிலம் , உருது ஆகிய மொழிகளைக் கற்று தேர்ந்தார். 1750 -களில் ஆங்கிலேயருக்கும் ,பிரெஞ்சுக்காரர்களுக்கும் நாடுபிடிக்கும் போர் நடந்தபோது, யுத்தத்தில் முகமது யூசுப்கானின் திறமையைக்கண்டு வியந்த ராபர்ட் கிளைவ், அவரை தன் படையில் இணைத்து, ஐரோப்பிய முறையில் ராணுவ பயிற்சி கொடுக்க உதவினார்.

மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN OzgAtU6TciWnMIw5vEtQ+vikatan_2019-05_d5a7f096-4b76-4a9e-89b3-766163981ac6_maruthanaiyagam_350

1752 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஆற்காடு முற்றுகையின் போது, முகமது யூசுப்கான் எனும் 'மருதநாயகம்' சிறந்து விளங்கவே ,சிப்பாய் படைகளுக்கு தளபதியாகி ,'கான்சாகிப்' எனும் பட்டம் பெற்றார். மேலும் தன் துணிவான செய்கையால், 1755-ஆம் பாளையக்காரர்களை அடக்கி, கப்பம் வசூல் செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். கப்பம் சரியாக வசூல் செய்து கொடுத்ததால், 1759-ஆம் ஆண்டு மதுரை -நெல்லையின் கவர்னராக, ஆங்கில அரசில் அங்கம் வகித்தார்.1758-ல் ஆங்கிலேயருக்கெதிராக சென்னையை முற்றுகையிட்ட பிரெஞ்சுபடைகளை யூசுப்கான் கொரில்லா தாக்குதல் நடத்தி தோற்கடித்தார்.

மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN 3qcYqxZDSQq7QaqkS1LF+vikatan_2019-05_31db2481-73d5-4afe-9ded-3a81133a3c8c_maruthanaiyagam_vc3

இதனால் 'கமாண்டோகான்' எனும் பதவி உயர்வு பெற்றார். இதற்காக கவர்னர் பதவியில் நீடிக்க வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் ஆங்கிலேயே அரசுக்கு கட்டவேண்டியிருந்தது. அலுவல் காரணமாக மருதநாயகம் சென்னை சென்றபோது, சில கயவர்கள் மீனாட்சியம்மன் கோவில் நிலங்களை சூறையாடியனர். இதனையறிந்து திரும்பிய மருதநாயகம், கயவர்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார் .மேலும் பல குளங்கள், கோட்டைகள் ஆகியவற்றை பழுது நீக்கினார் .இதனால் யூசுப்கானுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. அதைத்தடுக்க எண்ணிய ஆங்கிலேயே அரசு, ஆற்காட்டு நவாப்பின் பணியாளர்தான் 'மருதநாயகம்' என ஆணை பிறப்பித்தது. இதனால் நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் மேல் மிகுந்த மனக்கசப்படைந்தார் மருதநாயகம்.

இந்நிலையில் மருதநாயகம் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வைத்தூண்டுவதாக குற்றம் சாட்டி ,அவரை கைது செய்ய உத்தரவிட்டது ஆங்கிலேய அரசு . இதனால் ஆங்கிலேயர்கள் மேல் நம்பிக்கையிழந்த மருதநாயகம், தன்னை 'சுதந்திர ஆட்சியாளன் 'எனப்பிரகடனப்படுத்திக்கொண்டு, 27,000 வீரர்களை வைத்து படையை பலப்படுத்தினார். இது அக்காலத்தில் திரட்டப்பட்ட மிகப்பிரமாண்டமான படைகளில் குறிப்பிடத்தக்கது ஆகும். அதன் பின்னர் 1763 -ஆம் ஆண்டு , மதுரையில் ஆங்கிலேயர் படையை வென்று ஆங்கிலேயர் கொடியை இறக்கி, தனது மஞ்சள் நிறக்கொடியை அக்கோட்டையில் ஏற்றினார் மருதநாயகம்.

இதனால் மருதநாயகத்தை வீழ்த்த சரியான சமயம்பார்த்த ஆங்கிலேய அரசும், நவாப் அரசும் 1764-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மருதநாயகத்தின் கோட்டையை முற்றுகையிட்டன. இருந்தாலும் பின் வாங்காமல் அசராமல் போர் புரிந்தன மருதநாயகத்தின் படைகள். பின்னர் தோல்வியிலிருந்து மீள தந்திரமாக யோசித்த ஆங்கிலேய அரசு, மருதநாயகத்தின் கோட்டைக்குச்செல்லும் உணவு, குடிநீரை தடுத்து நிறுத்தினர். இதனால் படைவீரர்கள் சோர்வடைந்தனர்.

இறுதியாக மருதநாயகம் 13-10-1764 -ஆம் நாள் தொழுகையின் போது பிடிபட்டு, அக்டோபர் 16 ஆம் தேதி, அதிகாலை மதுரை -சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்பட்டபின்னரும், பல மாயாஜாலங்கள் செய்து உயிர்த்தெழுந்து வந்துவிடுவான் என நம்பிய ஆங்கிலேய அரசு, அவரது உடலை பல பாகங்களாக வெட்டி, பல்வேறு இடங்களில் புதைத்தது.

அவ்வாறு வெட்டப்பட்ட தலையை திருச்சியிலும், கைகளை நெல்லை பாளையங்கோட்டையிலும், கால்களை தேனி மாவட்டம் பெரியகுளத்திலும், உடலினை மதுரை -சம்மட்டிபுரத்திலும் அடக்கம் செய்தது.

இதில் அவரின் கால்பகுதி, தேனிமாவட்டம் பெரியகுளம் வடகரை தர்ஹாவில் புதையுண்டு இருப்பது, பலரும் இன்னமும் அறியாத செய்தி. இன்றும் உண்மையின் மிளிர்கல்லாக எஞ்சி இருக்கும், இது போன்ற பல இடங்களை நாமும் பேணி காத்து, பல தலைமுறைகளுக்கு, பல வீரர்களின் உண்மை வரலாற்றைக் கடத்துவோம்

CLICK BELOW PDF ;-

மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN F4OQenG

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக