புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! - Page 3 Poll_c10ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! - Page 3 Poll_m10ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! - Page 3 Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! - Page 3 Poll_c10ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! - Page 3 Poll_m10ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! - Page 3 Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 11, 2020 9:46 pm

First topic message reminder :

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! - Page 3 QJQdodhKRDeHAN6ycNe4+202008111319564588_Tamil_News_Supreme-Court-order-daughter-equal-property-rights_SECVPF

திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது.

சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது’’ என்று கோர்ட் தெரிவித்துள்ளது.

நன்றி மாலை மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 13, 2020 2:13 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:என்னாச்சு விமந்தினி அவர்களுக்கு ?
காணவில்லையே ?
இரெண்டு நிர்வாக குழு ஆண்களாக இருக்கையில் 
ஒருவராக ஸ்திரிகளில் நீங்கள் மட்டுமே உள்ளீர்.
50--50 இல்லையே? சோகம் சோகம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327821

ம்ம்.. என்னவென்று தெரியவில்லையே ஐயா.... சோகம்
நான் வரும்போது நீங்கள் வருவதில்லை, நீங்கள் வரும் போது நான் வருவதில்லை.... இதென்ன formula கிருஷ்ணாம்மா?
மேற்கோள் செய்த பதிவு: 
1327849

பரவாயில்லை .
ஒருவர் hand over ..மற்றவர் take ஓவர்.

உடல் நலமில்லையோ என நினைத்தேன்.!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 13, 2020 3:16 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
SK wrote:இதேபோல் கடன் இருந்தாலும் சம பங்கு ஏற்பார்களா
மேற்கோள் செய்த பதிவு: 1327746

ம்ம்.. நல்லா கேளுங்க .......இந்த தீர்ப்பு அபத்தமானதாக  இருக்கிறது எனக்கு....சோகம்.............. கோபம்
ஆமாம், தீர்ப்பை மாத்தணும்....
மேற்கோள் செய்த பதிவு: 1327847

தீர்ப்பை மற்றும் தகுதி நாட்டாமை ஒருவருக்கு தான் இருக்கு

ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! - Page 3 PCRZNE9aR8WRJdIFHHb8+IMG_20200813_150835

இவர் தான் அந்த நாட்டாமை இப்ப எந்த நாட்ல இருக்கார்னு தெரியல

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 13, 2020 4:49 pm

நல்ல தீர்ப்பு. வாழ்த்துகள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 13, 2020 6:38 pm

இவர் தான் அந்த நாட்டாமை இப்ப எந்த நாட்ல இருக்கார்னு தெரியல

எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டு ஆமையில் வருவதால் 
தாமதம் ஏற்படுகிறது.
 
அசப்புலே சல்மான்கான் மாதிரி இருக்காரே ? 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 13, 2020 6:45 pm

முன்பே இயற்றப்பட்ட சட்டம்.
உச்ச நீதிமன்றமும் இதைத்தான் உறுதி செய்து இருக்கிறது.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 13, 2020 9:25 pm

பலே பெற்றோருக்கு வருடாந்திர திதி கொடுக்க சம்பங்கு உதவுமோ. என்ன தீர்ப்போ ஞாயமோ. எல்லாம் கால அழிவுக்கே எனலாம். இறை ஏன் ஆண் பெண் என படைத்தான் என்பதை உணராத மானிட பிறவியை என்னென்பது.. எதும் கூட வரப்போவதில்லை என்பதை உணர்ந்தும் பங்கோபங்கு .கிராப்பு வெட்டிக்கொண்டால் பாராட்டலாம் .தலைவிரி கோலமா என்னங்க இது நாகரிகம். இயற்கைக்கு மாறாக எப்போ மனிதன் பயனிக்க தொடங்கினானோ அன்றே பண்பாடு கலாச்சாரம் எல்லாம் போச்சுங்க. இறைவன் எல்லோரையும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ படைக்காமல் ஆண் ,பெண் என படைத்ததின் த்தஃதுவத்தை உணராத பிறவி என்ன பிறவியோ. இறைவன் சம உரிமை வழங்கியுள்ளான் பலவற்றிற்கு. ஆணாலேதான் சந்ததி வளர்கிறது. ஆண் வாரிசு என்பது மிக மிக முக்கியம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 13, 2020 9:26 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:என்னாச்சு விமந்தினி அவர்களுக்கு ?
காணவில்லையே ?
இரெண்டு நிர்வாக குழு ஆண்களாக இருக்கையில் 
ஒருவராக ஸ்திரிகளில் நீங்கள் மட்டுமே உள்ளீர்.
50--50 இல்லையே? சோகம் சோகம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327821

ம்ம்.. என்னவென்று தெரியவில்லையே ஐயா.... சோகம்
நான் வரும்போது நீங்கள் வருவதில்லை, நீங்கள் வரும் போது நான் வருவதில்லை.... இதென்ன formula கிருஷ்ணாம்மா?

நாமிருவரும் பகலும் இரவும் போல ஆகிவிட்டோமா?? சோகம் .... அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 13, 2020 9:29 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:எல்லாம் சரி, அப்போ பெண்ணுக்கு மட்டும் அப்பா சொத்து மற்றும் கணவன் சொத்து இரண்டும் வேண்டுமா?.....படிக்கவும் வைத்து, நன்றாக கல்யாணமும் செய்து கொடுத்து, இன்றைக்கு தங்கம் விற்கும் விலை இல்.... சொத்திலும் பங்கு என்பது எந்தவரை சரி என்று எனக்குத்தெரியவில்லை..........சோகம்
ஆணும், பெண்ணுமாய் குழந்தைகள் இருந்தால் பெற்றோர் இருக்கும் போதே பெண்ணுக்கு ஏதேனும் கொடுக்கலாம் தவறில்லை.

எனக்கு அதில் உடன்பாடு இல்லை விமந்தனி, நமக்கு எத்தனை எத்தனையோ செய்து விட்டார்கள் நம்மைப் பெற்றவர்கள்.படிப்பு, கல்யாணம், பிள்ளை பிறப்பு, சீர்வரிசை ..... etc.,etc., இன்னும் என்ன அவர்கள் சொத்தில் பங்கு?...பாவம் நம் சகோதரர்கள் அவர்களைக் கல்யாணம் பண்ணிவந்த நம் மன்னிகள், தம்பி பெண்டாட்டிகள். அவா நல்லா இருக்கட்டும். ஐ லவ் யூ முத்தம் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 13, 2020 9:30 pm

விமந்தனி wrote:
Muthumohamed wrote:
krishnaamma wrote:எல்லாம் சரி, அப்போ பெண்ணுக்கு மட்டும் அப்பா சொத்து மற்றும் கணவன் சொத்து இரண்டும் வேண்டுமா?.....படிக்கவும் வைத்து, நன்றாக கல்யாணமும் செய்து கொடுத்து, இன்றைக்கு தங்கம் விற்கும் விலை இல்.... சொத்திலும் பங்கு என்பது எந்தவரை சரி என்று எனக்குத்தெரியவில்லை..........சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1327661

ஏதாவது ஒரு சொத்தில் பங்கு கேட்பது நியாயம் இது அநியாயம் ஆச்சே கூடாது கூடாது கூடாது
தன பிறந்த வீட்டை நேசிப்பவளும், தன உடன் பிறந்தவனை நேசிப்பவளும் அவள் மன சாட்சிக்கு விரோதமாக செய்ய மாட்டாள்... புன்னகை புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 13, 2020 9:31 pm

ஆணும் பெண்ணும் ஒருபோதும் சம மாகா. ஆண்பலம் வேறு பெண் பலம் வேறுதான் . பெண் பெண்ணிற்கு உண்டான வேலையையும் ஆண் ஆணுக்குண்டான வேலையையும் செய்வே இறைவன் படைத்தான் .கலியுகத்தில் தர்மம். அழிகிறது. குற்றவாளியை விலங்கு போடுவது கூடாது என்று வந்த தோ அன்றே குற்றம் அதிகரித்து வருகிறது.காவலாளியையே சுட்டுட்டு குற்ற வாளி ஓடுறான். திருடனுக்கு/ குற்றவாளிக்கு /கொலைக்காரனுக்கு மதிப்பளிப்பதா என்னே சட்டமுங்கே ....

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக