புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
17 Posts - 61%
ayyasamy ram
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
6 Posts - 21%
mohamed nizamudeen
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 7%
mini
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 4%
Barushree
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 4%
சுகவனேஷ்
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
53 Posts - 38%
mohamed nizamudeen
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
6 Posts - 4%
சுகவனேஷ்
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 2%
mini
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%

prajai
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
Guna.D
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%
Rutu
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83395
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 11, 2020 6:11 pm

விஜயா பதிப்பகம், ச.தனம் எழுதிய,
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:

வியாபாரத்திற்காக, கிழக்கிந்திய கம்பெனி,
டிசம்பர் 31, 1600ல், இந்தியாவிற்குள் நுழைந்தது

ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக தோன்றிய
மாபெரும் எதிர்ப்பான, தென்னிந்திய புரட்சி, 1800ல் ஏற்பட்டது

முதன் முதலில், கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்த்து
போராடிய பாளையக்காரர், புலித்தேவன்

புலித்தேவன் போராட்டத்தை தொடர்ந்து, கிளர்ச்சியில்
ஈடுபட்டவர், பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர், வீரபாண்டிய
கட்டபொம்மன்

அடுத்து, ஆங்கிலேயரை தீரத்துடன் எதிர்த்த, மருது சகோதரர்கள்,
விடுதலை வேட்கையை, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் பரவச்
செய்தனர். மக்களின் கவனத்தை புரட்சியின் மீது திருப்ப,
ஒரு அறிக்கை தயாரித்தனர். அதற்கு பெயர், ‘திருச்சிராப்பள்ளி
அறிக்கை அல்லது திருச்சிராப்பள்ளி பிரகடனம்!’

மைசூர் மன்னர்களான ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றோர்,
ஆங்கிலேயரை தீரத்துடன் எதிர்த்து, தங்கள் வாழ்வை முடித்துக்
கொண்டனர்

வெற்றிலைகுண்டு எனப்படும், வத்தலக்குண்டில், ஊமைத்துரையின்
தலைமையில் ஆங்கிலேயருடன் போரிட்ட, 65 கிளர்ச்சியாளர்களும்,
வீரமரணம் அடைந்தனர்
-
‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து: MOEWz6BZTEi5cIRpN5oX+Velu_Nachchiyar_2008_stamp_of_India

ராணி வேலு நாச்சியார், வீரத்தின் விளை நிலம்.
இவர், தமிழகத்தின் ஜான்சி ராணி என போற்றப்படுகிறார்
வேலுார் கிளர்ச்சி, 1806, ஜூலை 13ல் துவங்கப்பட வேண்டும் என,
திட்டமிடப்பட்டது. ஆனால், ஜூலை 9ம் தேதியே துவங்கப்பட்டது.

ஜான்சி ராணி லட்சுமி பாயின் வீர தீர செயல்கள், வரலாற்றில்
இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. ஆங்கிலேயரை எதிர்த்து,
குவாலியரில், ஆண் உடை அணிந்து, தீரத்துடன் போரிட்டார்.
அவரது குதிரை, கால் இடறியதால் கீழே விழுந்தவர், மீண்டும்
எழவே இல்லை

கல்கத்தாவில் (இன்றைய கோல்கட்டா) 1896ல் கூடிய காங்கிரஸ்
மாநாட்டில், ‘வந்தே மாதரம்’ பாடல், முதன் முதலாக பாடப்பட்டது

‘நாங்கள் பிச்சைக்காரர்களல்ல; எங்கள் கட்சி
இரந்து உயிர் வாழும் கட்சியன்று; நாங்கள், மக்களின் துாதுவர்கள்…’
என கூறியவர், மிதவாதிகளின் தலைவர், கோபாலகிருஷ்ண
கோகலே.

இந்திய இளைஞர்களை, தேச சேவையில் ஈடுபட செய்யும்
முயற்சியில் ஈடுபட்டார் அதற்காக, ‘இந்திய ஊழியர்கள் சங்கம்’
என்ற அமைப்பை, 1905ல் ஆரம்பித்தார். ‘சுயராஜ்யம் நமது
பிறப்புரிமை. அதை நாம் அடைந்தே தீருவோம்’ என,
முழக்கமிட்டவர், திலகர்
----

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 11, 2020 9:10 pm

இந்த நேரத்தில் ‘சும்மா வந்ததல்ல சுதந்திரம்!’ என்ற மறைந்த நெல்லை ஜெபமணி அவர்களின் தொடர் கட்டுரை என் நினைவுக்கு வருகிறது !
ஜெபமணியின் இப் படைப்பு பாடமாக வைக்கத் தகுந்தது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக