புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
52 Posts - 61%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
244 Posts - 43%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
13 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 46 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 46 of 61 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 53 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 09, 2020 10:58 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-6-நினைந்தவர்புலம்பல் -1207

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மறப்பின் எவனாவன் மற்கொன் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளஞ் சுடும்

வாசிக்க
மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும், மறப்பின் எவன் ஆவன்மன்கொல்

தெளிவுரை
(காதலரை) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத்
துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆவேனோ?

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 09, 2020 12:17 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-6-நினைந்தவர்புலம்பல் -1208

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
எனைத்து நினைப்பினுங் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யுஞ் சிறப்பு

வாசிக்க
எனைத்து நினைப்பினும் காயார், காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ

தெளிவுரை
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்
கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 09, 2020 12:46 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-6-நினைந்தவர்புலம்பல் -1209

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து

வாசிக்க
வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து, என் இன் உயிர் விளியும்

தெளிவுரை
நாம் இருவரும் வேறு அல்லேம்' என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது
அன்பு இல்லாதிருத்தலை மிக நினைந்து என் இனிய உயிர் அழிகின்றது.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 09, 2020 1:00 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-6-நினைந்தவர்புலம்பல் -1210

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப்
படாஅதி வாழி மதி

வாசிக்க
மதி வாழி, விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி

தெளிவுரை
திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என்
கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 09, 2020 4:05 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-7-கனவுநிலையுரைத்தல் -1211

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து

வாசிக்க
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு, விருந்து யாது செய்வேன்கொல்

தெளிவுரை
(யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு
வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?

[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 09, 2020 5:31 pm

09.09.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-7-கனவுநிலையுரைத்தல்
122. கனவு நிலை உரைத்தல்

இந்த அதிகார தலைப்பே தன்னிலை விளக்கம் சொல்கிறது. ஆமாம், தலைவனைக் கனவில் கண்ட மகிழ்ச்சியைத் தலைவி கூறுகிறாள்

ஏதோ ஒன்றைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், அதுவே கனவிலும் வரும் என்று சொல்வார்கள். தலைவி தலைவனையே நினைத்துக்கொண்டிருப்பதால், அவன் அவள் கனவில் வருகிறான். கனவைப் பற்றி சொல்கிறாள். பிரிந்து சென்றிருக்கும் தலைவன் கனவிலாவது வருகிறானே என்று மகிழ்ந்தாலும், அவன் அருகில் இல்லையே என்று வருந்தவும் செய்கிறாள்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 09, 2020 6:29 pm

heezulia wrote:09.09.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-7-கனவுநிலையுரைத்தல்
122. கனவு நிலை உரைத்தல்

இந்த அதிகார தலைப்பே தன்னிலை விளக்கம் சொல்கிறது. ஆமாம், தலைவனைக் கனவில் கண்ட மகிழ்ச்சியைத் தலைவி கூறுகிறாள்

ஏதோ ஒன்றைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், அதுவே கனவிலும் வரும் என்று சொல்வார்கள். தலைவி தலைவனையே நினைத்துக்கொண்டிருப்பதால், அவன் அவள் கனவில் வருகிறான். கனவைப் பற்றி சொல்கிறாள். பிரிந்து சென்றிருக்கும் தலைவன் கனவிலாவது வருகிறானே என்று மகிழ்ந்தாலும், அவன் அருகில் இல்லையே என்று வருந்தவும் செய்கிறாள்.

பேபி
[You must be registered and logged in to see this link.]
நல்லதொரு விளக்கம் .
வெளிப்படையாக உள்ளது.
சந்தோஷம் பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 10, 2020 11:12 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-7-கனவுநிலையுரைத்தல் -1212

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்

வாசிக்க
கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின், கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன்மன்

தெளிவுரை
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால்,(அப்போது வரும் கனவில்
காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 10, 2020 11:35 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-7-கனவுநிலையுரைத்தல் -1213

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நனவினால் நல்கா தவரைக் கனவினாற்
காண்டலின் உண்டென் உயிர்

வாசிக்க
நனவினான் நல்காதவரை, கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு

தெளிவுரை
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்
தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 11, 2020 11:21 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-7-கனவுநிலையுரைத்தல் -1214

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கனவினான் உண்டாகுங் காம நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

வாசிக்க
நனவினான் நல்காரை நாடித் தரற்கு, கனவினான் காமம் உண்டாகும்.

தெளிவுரை
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக்கொண்டு
வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 46 of 61 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 53 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக