புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10 
251 Posts - 52%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10 
18 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10 
2 Posts - 0%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 33 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 33 of 61 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 47 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 4:50 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1135

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்குந் துயர்

வாசிக்க
மாலை உழக்கும் துயர் மடலொடு, தொடலைக் குறும் தொடி தந்தாள்.

தெளிவுரை
மடலேறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல்
தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்குத் தந்தாள்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 5:10 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1136

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்

வாசிக்க
பேதைக்கு என் கண் படல் ஒவ்வா, யாமத்தும் மன்ற மடல் ஊர்தல் உள்ளுவேன்

தெளிவுரை
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன்;
காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4672
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 28, 2020 5:11 pm

28.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:நன்றி பேபி
நீங்கள் சுட்டிக் காட்டிய பிழை முக்கியமான ஒன்று நன்றி
இதை திருத்தி விடுகிறேன்.
 
இதற்கெல்லாம் நன்றி தேவையா? ஏதோ நான் பார்த்ததை சொன்னேன். அவ்வளவுதானே.
இன்னொன்று, நான் தப்பு சொன்னதற்கு நீங்கள் கோபப்படுவீர்களோ என்று நினைத்துக்கொண்டேதான் எல்லாவற்றையும் குறிப்பிட்டுச் சொன்னேன். நல்லவேளை, நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை.
 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4672
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 28, 2020 5:22 pm

28.08.2020
heezulia wrote: அதிகாரம் 50. இடன அறிதல்.
இதை நான் தவறாக எழுதிவிட்டேன். இல்லை இல்லை டைப்பிவிட்டேன். உங்களுக்கு சொல்லி விட்டு நானே தவறு செய்து விட்டேன் பாருங்கள். இடம் அறிதல் என்றிருக்க வேண்டும். கவனக் குறைவு. எதுவென்றாலும் தவறு தவறுதானே முத்து சார்.

முகநூலில் உள்ளது போல், எந்த சமயத்திலும் இங்கு தப்பை திருத்த முடிவதில்லை. தவிர, இங்கு லைக் மட்டும்தான் உள்ளது.
 
பேபி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 5:22 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1137

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்

வாசிக்க
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின், பெருந் தக்கது இல்

தெளிவுரை
கடல்போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போல் பெருமையுடைய பிறவி இல்லை.

[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4672
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 28, 2020 5:57 pm

28.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:
heezulia wrote:27.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:2 .பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-501   
2. பொருட்பால் - 2. 1. அரசியல் - 2. 1. 13. 51. தெரிந்து தெளிதல்
பேபி
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இதை தான் தெளிவுபடுத்தி பதிந்தேன்
இதுவும் தப்பாகுமோ? தெரியவில்லை
[You must be registered and logged in to see this link.]
இதில் பாருங்கள்,
பொருட்பால் - 1. அரசியல் - அதிகாரம் 51. தெரிந்து தெளிதல்
பொருட்பாலில் முதல் இயல் அரசியல்.  இதில் 51ஆவது அதிகாரம் தெரிந்து தெளிதல் என்றுதான்  குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் இதை பார்த்து தெரிந்து தெளிந்தேன்.

நீங்கள் அதிகாரம் எண் போடாமல், இயல் எண் போட்டிருக்கீர்களே என்று சொன்னேன். சரி, உங்களுக்கு எது இலகுவாக இருக்கிறதோ அதையே பின்பற்றுங்கள். 1137 குறள்களை முடித்து விட்டீர்களே. இனிமேல் அதிகாரம் எண் போட்டு தொடர்ந்தீர்களென்றால், படிப்பவர்கள் குழம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2020 6:25 pm

பழ மு அவர்கள் அதிகாரத்தை வெறுப்பவராக இருக்கலாம்.
அதனால்தான் போடவில்லையோ என்னவோ?

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4672
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 28, 2020 6:58 pm

T.N.Balasubramanian wrote:பழ மு அவர்கள் அதிகாரத்தை வெறுப்பவராக இருக்கலாம்.
அதனால்தான் போடவில்லையோ என்னவோ?
ரமணியன் 
[You must be registered and logged in to see this link.]
28.08.2020

நடனம் [You must be registered and logged in to see this image.]
இருக்கலாம், இருக்கலாம். ஆனால் அதிகாரத்தைக் காட்ட வேண்டிய இடங்களில் அவசியம்தானே சார்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 28, 2020 8:04 pm

இடனறிதல் அல்லது இடம் அறிதல் எது சரி, தமிழ் அறிவு குறைந்தவன் என்பதால் தெரிந்து கொள்ள விருப்பம்.
இடன் அறிதல் என்றால் இடம் அறிந்து செய்தல் என்றாலும்,திருக்குறளை திருத்த வேண்டாமே!
இடன் எனவும் இடனறிதல் என்றும் திருக்குறளில் வேறு பாடல்களிலும் வருகிறது.சில இடங்களில் இடம் எனவும் வேறு சில இடங்களில் காலம் அறிந்து எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. இந்தச் சொல் பரிபாடலிலும் காணப்படுகிறது.

எனவே இடன்+அறிதல் - இடனறிதல் சரியானதே.

அதிகாரமாக பிரிக்கப்படாத காலத்தில் இருந்த திருக்குறள்.(ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட.....ஓலையில் புள்ளி வைப்பதில்லை)

[You must be registered and logged in to see this image.]

(விசைப்பலகை புள்ளி வைக்க மறந்தது...விசைப்பலகையின் குற்றமே!)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2020 8:20 pm

heezulia wrote:இருக்கலாம், இருக்கலாம். ஆனால் அதிகாரத்தைக் காட்ட வேண்டிய இடங்களில் அவசியம்தானே சார்.

பேபி

ஆம் அதுவும் ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்றே.  

ரமணியன் புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 33 of 61 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 47 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக