புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
37 Posts - 62%
ayyasamy ram
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
22 Posts - 37%
mohamed nizamudeen
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
459 Posts - 55%
heezulia
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
320 Posts - 38%
mohamed nizamudeen
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
26 Posts - 3%
prajai
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
4 Posts - 0%
mini
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
4 Posts - 0%
vista
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83801
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2020 7:29 am

கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Vallalaar

எலும்பும், நரம்பும், ரத்தமும், சதையும் இணைந்திருக்கும்
இந்த மானிட உடம்பிற்குள்ளேதான் இதயமும் இருக்கிறது.
ஆனால், அந்த இதயம் இரக்கம், கருணை, அன்பு, பரிவு
இவற்றின் சங்கமாக விளங்க வேண்டும் என்கின்றன நம்
சாத்திரங்கள்.

ஆனால், அந்த இதயம் பலருக்குக் கல்லாக அல்லவா
காணப்படுகிறது? ‘நெஞ்சகனகல் நெகிழ்ந்து உருக’ என்று
கந்தர் அனுபூதியைத் தொடங்குகின்றார் அருணகிரிநாதர்.

‘கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல் நெஞ்சம்
உருகவிலையே’ என்கிறார் தாயுமானவர்.

கருணை சுரக்கும் உள்ளமே கடவுள் வாழும் இல்லம். இரக்கம்,
அன்பு, பரிவு, நேயம், உருக்கம், கண்ணோட்டம் என்று பல
பெயர்களில் பேசப்படும் கருணை உள்ளத்தில் பொங்கித்
ததும்பி கண்களின் வழியே வழிவதை அருளாளர்களின்
திருவுருவத் தோற்றத்திலேயே நாம் அறிந்து கொள்ளலாம்.

பிற உயிர்களின் துன்பம் கண்டு இரங்காதவர்களுக்கு முகத்தில்
உள்ளது கண்களே அல்ல, ‘புண்கள்’ என்று பேசுகிறார்
திருவள்ளுவர்.

‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்.
அஃது இன்றேல் புண் என்று உணரப்படும்’.

கல் விக்ரகத்திற்கு தன் கண்ணையே கொடுத்த கண்ணப்பர்
கருணையின் வடிவமாகப் போற்றப்படுவதை நம் பக்தி
இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால், இப்போதோ
காசு தந்தால் மனிதர்களையே வெட்டிச் சாய்க்கும் கல் நெஞ்சக்
கூலிப்படையினர் என்றே ஒரு கூட்டம் உருவாகிவிட்டது.

இரக்கமே இல்லாத அரக்கர் பலர் மனித வடிவில் உலவுவதால்தான்
‘மக்களே போல்வர் கயவர்’ என்கின்றார் திருவள்ளுவர்.
‘உயிர்கள் இடத்து அன்பு வேண்டும்’ என்று பாடிய மகாகவி
பாரதியார் உயிரினங்களின் மீது வைக்கும் கருணையையும்
கடந்து போய் உயிரற்ற ஜடப் பொருட்களையும் ‘‘நம் கூட்டம்’’
என்றே பாடிப் போற்றுகின்றார்.

‘காக்கை குருவி எங்கள் ஜாதி! -
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’!

‘அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை’ என்ற பக்தி
முழக்கத்தை பார் அறியச் செய்தவரான ராமலிங்க அடிகளாரைக்
கண்டு, மகிழ்ந்து, கலந்துரையாட செல்வந்தர் ஒருவர் தன்
ஊரினின்று குதிரை வண்டியில் வந்து இறங்கினார்.

வள்ளலாரை வணங்கி அவர் சொன்னார்! என் ஊரிலிருந்து
இங்கு குதிரை வண்டியில் வர ஒன்றரை மணி நேரம் ஆகும்.
ஆனால், உங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில்
வண்டிக்காரரை வேகமாகச் செல்லும்படி கூறினேன்.
அவர் குதிரையைச் சாட்டையால் பலமுறை அடித்து வேகமாக
ஓட்டியதால் ஒரு மணி நேரத்திலேயே உங்களைப் பார்க்க
வந்துவிட்டேன்’ என்றார்.

இதைக் கேட்ட அடுத்த விநாடி ராமலிங்க அடிகள் வெளியே
விரைந்து சென்று அந்த வண்டியின் குதிரையை கட்டித் தழுவி
தடவிக் கொடுத்தபடியே
‘என்னால் நீ அடிபட்டு விட்டாயே’ என்று அழுதாராம்.

‘கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்’’

என்கிறார் கவிஞர் ஒருவர். வாடிய பயிரைக் கண்டு வாடிய
வள்ளலார் எங்கே? ரத்த வெள்ளத்தில் மனிதர்களையே வெட்டிச்
சாய்க்கும் இன்றைய வன்முறையாளர்கள் எங்கே?

‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக! அருள்நயந்த சன்மார்க்கர்
ஆள்க!’ என்று பாடுகிறார் அவர்.
-
----------------------

திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்
அவர்களின் -கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
கட்டுரையிலிருந்து
நன்றி-தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக