புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_c10சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_m10சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_c10 
21 Posts - 66%
heezulia
சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_c10சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_m10சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_c10சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_m10சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_c10 
63 Posts - 64%
heezulia
சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_c10சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_m10சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_c10சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_m10சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_c10சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_m10சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 12:27 pm

சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் 202007271443342201_Tamil_News_Cardamom-that-protects-from-increasing-sugar-levels_SECVPF
-
உடல் நலத்தை மேம்படுத்தும் மூலிகைகள் பலவற்றின்
பூர்வீகமாக இந்தியா இருக்கிறது. அதிலும் இன்று வரை
யாரும் அறிந்திராத பல அற்புதமான மூலிகைகள்
விளையும் பகுதியாக மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளன.

அப்படி மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்த ஒரு மூலிகை
காய்தான் “ஏலக்காய்“. பொதுவாக ஏலக்காயை
அனைவரும் வாசனை பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.
அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம்.
ஒரு சிலர் ஏலக்காயை விரும்பமாட்டார்கள்.

ஆனால் அதனின் மகத்துவத்தை புரிந்து கொண்டால்
அதை விரும்பாமல் இருக்கமாட்டார்கள்.

வாகனங்களில் பயணிக்கும் ஒருசிலருக்கு வாந்தி,
தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இந்த பிரச்சினைகள்
பொதுவாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகள்,
ஏன் பெரியவர்களுக்கும் கூட இருக்கலாம்.

இவர்கள் தினமும் 2 ஏலக்காயை வாயில் போட்டு மென்று
வந்தால் அதில் இருந்து விடுபடலாம். பல்வலி, ஈறுகளில்
ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தவும், வாயில் உள்ள
கெட்ட கிருமிகளை போக்குவதிலும், பல் இடுக்குகளில்
படிந்துள்ள கரைகளை போக்குவதிலும் ஏலக்காய்
முக்கிய பங்குவகுக்கிறது.

ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மல்களால்
அவதிப்படுபவர்கள் ஏலக்காய் கசாயம் தயாரித்து குடித்து
வந்தால் அதில் இருந்து விரைவாக வெளிவரலாம்.

ஏலக்காயில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சரும
நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் சிலருக்கு அஜீரண
பிரச்சினை ஏற்படும். இவர்கள் ஏலக்காய், மிளகை
நெய்யுடன் சேர்த்து வறுத்து, அதை பொடியாக்கி
சாப்பிட்டு வந்தால் அஜீரண பிரச்சினையில் இருந்து
விடுபடலாம்.

பசியின்மை பிரச்சினைதான் பெரும்பாலான நோய்க்கு
காரணமாகிறது. இதை தடுக்க உணவில் ஏலக்காய்
எடுத்துக்கொண்டாலே போதும்.

நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி பாதிப்பு
கொண்டவர்கள் தங்கள் உண்ணும் உணவில் மிகுந்த
கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
இனிப்பு சார்ந்த உணவுகளை குறைக்க வேண்டி
இருப்பதால், தேநீர் போன்றவற்றை அருந்தும் போது
சர்க்கரைக்கு பதிலாக ஏலக்காய்களை தூளாக்கி,
தேநீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்தத்தில் குளுக்கோசின்
அளவு சரியான விகிதத்தில் இருந்து, சர்க்கரை அளவு
அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

ஏலக்காய் நம் உடலில் தங்கி உள்ள தேவையற்ற
கொழுப்புகளை கரைக்கிறது. மேலும் ரத்த அழுத்தத்தை
குறைக்கும் தன்மையும் ஏலக்காய்க்கு உள்ளது.

வாயு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற
அனைத்து பிரச்சினைகளும் நீங்க சிறிதளவு ஏலக்காய்களை
சர்க்கரையுடன் சேர்த்து நன்கு பொடியாக்கி, தினமும்
காலையில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு
சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 12:27 pm


புகை பிடிக்கும் பழக்கம் என்பது தன்னை மட்டும் அல்லது
மற்றவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு
மோசமான பழக்கமாகும். தொடர்ந்து புகை பிடிக்கும் ப
ழக்கம் கொண்டவர்களுக்கு சிறிது காலத்தில் நுரையீரல்,
வாய் போன்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுவதற்கு
வாய்ப்புகள் அதிகம்.

புகை பழக்கத்தை நிறுத்திய நபர்கள் பலருக்கும் மீண்டும்
மீண்டும் புகை பிடிக்க தூண்டும் உணர்வு ஏற்படும்.
அச்சமயங்களில் சிறிதளவு ஏலக்காய்களை வாயில் போட்டு
மென்று வந்தால் மெல்ல மெல்ல புகை பழக்கத்தில் இருந்து
விடுபடலாம்.
-
-------------------------------
மாலைமலர்


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 29, 2020 12:17 am

சிறந்த மருத்துவ குறிப்பு பகிர்வுக்கு நன்றி
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Mசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Uசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Tசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Hசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Uசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Mசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Oசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Hசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Aசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Mசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் Eசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 29, 2020 6:44 pm

நாம் பழைய காலத்தில் உபயோகித்த சகல விதமான பொருட்களின் பின்னணிகளை 
பார்த்தால் நம் முன்னோர்களின் முன்யோசனை --வீட்டு வைத்தியம் -பாட்டி வைத்தியம் 
சித்த வைத்தியம் முதலியவை பெருமைப்பட வைக்கிறது.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:57 pm

அருமையான பதிவு அண்ணா....நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 09, 2020 7:28 am

நல்ல தகவலுக்கு நயமான நன்றி ஐயா.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 09, 2020 7:38 am

மாணிக்கம் நடேசன் wrote:நல்ல தகவலுக்கு நயமான நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1327216
-
சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் 1571444738 சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 09, 2020 9:12 pm

ayyasamy ram wrote:
புகை பிடிக்கும் பழக்கம் என்பது தன்னை மட்டும் அல்லது
மற்றவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு
மோசமான பழக்கமாகும். தொடர்ந்து புகை பிடிக்கும் ப
ழக்கம் கொண்டவர்களுக்கு சிறிது காலத்தில் நுரையீரல்,
வாய் போன்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுவதற்கு
வாய்ப்புகள் அதிகம்.

புகை பழக்கத்தை நிறுத்திய நபர்கள் பலருக்கும் மீண்டும்
மீண்டும் புகை பிடிக்க தூண்டும் உணர்வு ஏற்படும்.
அச்சமயங்களில் சிறிதளவு ஏலக்காய்களை வாயில் போட்டு
மென்று வந்தால் மெல்ல மெல்ல புகை பழக்கத்தில் இருந்து
விடுபடலாம்.
-
-------------------------------
மாலைமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1325911
நன்றி ஐயா
நல்லதொரு யோசனை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக