புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
25 Posts - 69%
heezulia
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
361 Posts - 78%
heezulia
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
8 Posts - 2%
prajai
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_m10மரண மாஸ்(க்) - நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண மாஸ்(க்) - நகைச்சுவை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 06, 2020 9:42 pm



மாமி நீங்க இப்போ தாராளமா பாடலாம்.
மாஸ்க் போட்டு இருக்கறதால உங்க முன் பல்
கொட்டிப் போச்சுன்னு யாருக்கும் தெரியாது.

அடப் போடி! கொரோனா வர்றதுக்கு ஜஸ்ட் டூ டேஸ்
முன்னாடி தான் தங்கப்பல் கட்டிண்டேன்.
அதப் பளிச் பளிச்சுன்னு காட்ட முடியாம.. இந்த
சனியன் மாஸ்க போட்டுண்டு... என்னவோடி!

***

ஏண்டீ, மாஸ்குல போய் ஓட்டை போட்டுண்டிருக்கே ?

அட ஏன் மாமி நீங்கவேற.. இப்பத்தான் அவர் வைர
மூக்குத்தி வாங்கிக்கொடுத்தார்.. அதுக்குள்ள இந்த
சனியன் கரோனா வந்துடுத்து.. வாங்கி என்ன
ப்ரயோஜனம் சொல்லுங்கோ..
அதான் அங்க மட்டும் ஒரு ஓட்டை போட்டிருக்கேன்.

***

அவா வடமான்னு எப்படிக் கண்டுபிடிச்சே ?

மாஸ்க்கை தலைக்குப் பின்னாடி கட்டிண்டிருக்கா
பாத்தியோன்னோ ? அதான்.. வடமாதான்..
ப்ரஹசரணம்னா காதுக்குப் பின்னால மாட்டிப்பா..

***

மாமியாரும் மருமாளுமா கொலுக்கு போவேப்டாது..

ஏன், என்னாச்சு..

வயசானவாளுக்குத்தான் கரோனா வரும், அவாளுக்கு
மட்டும் மாஸ்க் கொடுத்துட்டு, எனக்கு எவர்சில்வர் டப்பி
ஒண்ணு கொடுத்துட்டா.. உங்கம்மாக்கு பெருமை தாங்கலை..

***

கோடியாத்து கோமு கூடவே க்ளவுஸூம் கொடுக்கறாளாம்.

அவாத்துல ஒரே க்யூ

***

என்னடா மாது, நவராத்திரியும் அதுவுமா அரை டிராயர்
போட்டுண்டு உட்காந்துண்டிருக்கே..

அத்த ஏண்டா கேக்கற சீனு, எதுக்கு வீண் செலவுன்னு என்
வேஷ்டி ஒண்ணு விடாம மாஸ்க்கா தெச்சு, ரிட்டர்ன்
கிஃப்ட்டா ரெடி பண்ணிட்டாடா, ஜானகி..
-
-----------------------------------

🤣
நன்றி- வாட்சப்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 06, 2020 10:40 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



மரண மாஸ்(க்) - நகைச்சுவை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமரண மாஸ்(க்) - நகைச்சுவை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மரண மாஸ்(க்) - நகைச்சுவை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 07, 2020 12:07 am

மரண மாஸ்க் காமெடி சூப்பருங்க புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை




மரண மாஸ்(க்) - நகைச்சுவை Mமரண மாஸ்(க்) - நகைச்சுவை Uமரண மாஸ்(க்) - நகைச்சுவை Tமரண மாஸ்(க்) - நகைச்சுவை Hமரண மாஸ்(க்) - நகைச்சுவை Uமரண மாஸ்(க்) - நகைச்சுவை Mமரண மாஸ்(க்) - நகைச்சுவை Oமரண மாஸ்(க்) - நகைச்சுவை Hமரண மாஸ்(க்) - நகைச்சுவை Aமரண மாஸ்(க்) - நகைச்சுவை Mமரண மாஸ்(க்) - நகைச்சுவை Eமரண மாஸ்(க்) - நகைச்சுவை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக