புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2020 8:29 pm

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Vikatan%2F2020-08%2F81ce36ec-1c08-43d8-b32d-6721f7a4309c%2Fvikatan_2019_05_fd244f86_f1f8_4706_a345_a815deabf912_23.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
ராமசாமியின் மாமனார், கோயில் திருவிழாவிற்கு மனைவியுடன்
வரும்படி கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் ராதா முழுகாமல் இருப்பதால் இப்போது பயணம்
வேண்டாமென்று ராமசாமியின் தாய் கூறிவிட்டதால், ராமசாமி
மட்டும் திருவிழா சமயத்தில் மாமனார் வீடு சென்றான்.

மாப்பிள்ளையின் வருகையால் மகிழ்ந்துபோன ராதா குடும்பத்தினர்,
ஒவ்வொரு வேளை உணவையுமே விருந்தாகப் படைத்தனர்.

ராமசாமியைத் திக்குமுக்காட வைத்தனர். அதிலும் அன்று மாலை
டிபனுக்காகச் செய்த ‘ கொழுக்கட்டை’ அவனுக்கு ரொம்பவும்
பிடித்துப் போயிற்று.

சூடான வெண்மாவு மேல்புறத்தில் உள்ளே வேகவைத்து மசித்த
கடலைப்பருப்புடன் தேங்காய்ப் பூவும் வெல்லப்பாகும் சேர்ந்து தரும்
அலாதிச் சுவை!

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இனிமை. அதன் பெயரென்ன
என்பதை தனது மாமியாரிடமே கேட்டு வைத்துக்கொண்டான்.
இருந்தாலும் 'கொழுக்கட்டை' என்ற பெயர் அவனுக்கு அடிக்கடி
மறந்துபோயிற்று.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு ஊருக்குப் புறப்பட்ட போது
மீண்டும் அந்த இனிப்பின் பெயரை மீண்டும் ஒருமுறை கேட்டுக்
கொண்டான்!

வரும் வழியில் வயல்களைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்ல
எண்ணிய அவன், வரப்புகளில் இறங்கி நடந்தான்! அப்போது வரை
மனதிற்குள், "கொழுக்கட்டை,கொழுக்கட்டை" என்று சொல்லிக்
கொண்டு வந்தான்!

வரப்பில் ஓரிடத்தில் பெரிதாக உடைந்து உடைப்பெடுத்திருக்க,
அதனைத் தாண்டுவதற்காக மூச்சுப் படித்த அவன், ’அத்ரி பாட்சா’
என்று சொல்லியபடியே தாண்டினான்.

அவ்வளவுதான். உடைப்பின் அந்தப் பக்கத்தோட கொழுக்கட்டை
போக, இந்தப் பக்கம் வந்த அவன் மனதில் ‘அத்ரி பாட்சா’ ஒட்டிக்
கொண்டது. மனதிற்குள் அத்ரிப் பாட்சாவே சாசுவதமானது.

வீட்டிற்கு வந்தவனை அனைவரும் குசலம் விசாரித்தனர்.
மனைவி ராதாவும், தங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தாள்.
விருந்தைப் பற்றியும், ராதா வீட்டாரின் விருந்தோம்பலைப்
பற்றியும் ஏகமாக சிலாகித்த அவன், மனைவியிடம்
"ஒங்கம்மா செய்ற மாதிரியே எனக்கு அத்ரி பாட்சா செய்து தா!"
என்றான்! "என்ன அத்ரி பாட்சாவா?" என்றவள், கணவன் தன்னிடம்
ஏதோ விளையாடுகிறான் என்று எண்ணி இருந்துவிட்டாள்.

இரண்டு நாட்கள் நகர்ந்தன. வயலிலிருந்து களைத்துப்போய்
மாலை திரும்பிய அவன், அன்றாவது மனைவி கை மூலம்
"அத்ரி பாட்சா" கிடைக்குமென்று ஆசையாக வந்தான்.

அன்றைக்கும் ‘இல்லை’ என்றதும் அவனுக்குப் பயங்கர கோபம்
வந்து விட்டது! ’எங்கே அத்ரிபாட்சா?’ என்று மனைவியை உலுக்க ,
அவள் என்னவென்றே புரியாமல் திகைக்க, "ஒங்கம்மா செய்யிற
அத்ரி பாட்சா உனக்கு மட்டும் தெரியாதா? என் வார்த்தைக்கு
அவ்வளவுதான் மதிப்பா?" என்றபடியே அவள் கன்னத்தில் கோபமாக
அறைந்தான்.

அவள் செய்வதறியாமல் திகைத்து," என்னதான் ஆயிற்று? இந்த
மனுஷனுக்கு?’ என்று புலம்பியபடி, மறுநாள் யாரையாவது ஊருக்கு
அனுப்பி அம்மாவிடமாவது அந்த இனிப்பின் பெயரை அறிந்துவரச்
செய்யவேண்டுமென்று முடிவுசெய்தாள்.

மாலை, எப்போதாவது வந்து ராதாவிடம் பேசிக்கொண்டிருக்கும்
பக்கத்துவீட்டுப் பாட்டி வர, ராதாவின் முகத்தைப் பார்த்து அதிர்ந்து,
"பேராண்டியா அடிச்சான்? இப்படிக் கொழுக்கட்டை மாதிரி வீங்கிக்
கிடக்கே? அப்படி நீ என்ன செஞ்சே?" என்று கேட்டுக்
கொண்டிருக்கையில், அதனைக்கேட்ட ராமசாமி,

"மன்னிச்சுடு! ராதா! கொழுக்கட்டையைத் தான் அத்ரி பாட்சா என்று
என் ஞாபக மறதியால் கூறி உன்னைச் சங்கடப்படுத்தி விட்டேன்!
என்னை மன்னிச்சுடு!"

என்று உருக, ராதாவோ,’சரிங்க விடுங்க! நான் ஒங்க பொண்டாட்டி!
அடிக்கிறதுக்கும், அணைக்கிறதுக்கும் ஒங்களுக்கில்லாத உரிமையா!
இருங்க. இன்னைக்கே அத்ரி பாட்சா செஞ்சு ஒங்களை அசத்திடறேன்."
என்றாள். அடித்ததும், அடிபட்டதும் தன் பேச்சைக் கேட்டு சுமுகமாகி
விட்டதைக் கண்ட பாட்டிக்கு ரொம்பவும் சந்தோஷம்.
-
-----------------------------
-ரெ.ஆத்மநாதன்,
-விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2020 8:46 pm

இரெண்டு அத்திரி பாட்சா பதிவாகி இருக்கிறது 
ஒரு கொழுக்கட்டையை நீக்கி விடுகிறேன்.
என்ஜாய் பண்ணுங்க 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2020 8:59 pm

ம்ம்.. அந்தக்காலத்து பாட்டிக் கதை...புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2020 5:24 pm

அத்திரிமாக் என கேள்வி பட்டுள்ளேன்,இந்த கதையில் 
அத்திரிபாட்சா கேள்விப்பட்டதில்லை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 06, 2020 7:05 pm

30 வரும் முன் பிடித்த கதை நினைவு படுத்தியதற்கு நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக