by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
Page 25 of 63 • 1 ... 14 ... 24, 25, 26 ... 44 ... 63
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
05.08.2020
1. நாட்டிய பாடல்கள்
1. தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி
படம் : எனக்குள் ஒருவன் 1984
மியூஸிக் : இளையராஜா
வரிகள் : கண்ணதாசன்
பேபி
சிவா, Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
யவ்வனமே என் யவ்வனமே அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே அழகினிலே என் அழகினிலே என் அழகினிலே ஆடவரெல்லாம் ஆசை கொள்வார் உலகினிலே - AP கோமளா & K ராணி
தங்கமலை ரகசியம் 1957 / TG லிங்கப்பா / குமா பாலசுப்பிரமணியம்
காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு - ஜிக்கி & AM ராஜா
மனமுள்ள மறுதாரம் 1958 / KV மகாதேவன் / மருதகாசி
அம்மா அப்பா பெத்து போட்டாங்கப்பா அட க்ருஷ்ணா ராமா இதுக்காகத்தான் ஆடிப்பாட இன்ப தாளம்போட உள்ளம் ஆசைப்பட்ட பக்கமெல்லாம் செல்லத்தான் - SPB
வேடிக்கை மனிதர்கள் 1982 / சங்கர் கணேஷ் / வாலி
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
நீலவானும் நிலவும்போலே ஞாலமீதில் இணைந்து வாழ்வோம் காலமென்னும் பருவக்காற்றின் கோலம்தன்னில் வளரலானோம் -TV ரத்தினம் & G ராமநாதன்
பொன்முடி 1950 \ G ராமநாதன் \ மருதகாசி
காற்றினிலே வரும் கீதம் கண்கள் பனித்திட பொங்கும் கீதம் கல்லும் கனியும் கீதம் - MS சுப்புலட்சுமி
மீரா 1945 \ SV வெங்கடராமன் \ கிருஷ்ணமூர்த்தி
ஏமண்டி நீங்க எப்புடு ஒச்சாரு எம் மேல ஆச எப்படி வச்சாரு மன்சேன்னா மனசு இந்த மாப்பிள்ள புதுசு எப்பண்டி செப்பண்டி நம்ம கல்யாணம் - மனோரமா
அருணோதயம் 1971 \ KV மகாதேவன் \ கண்ணதாசன்
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
சமையலுக்கும் மையலுக்கும் ஓரெழுத்து பேதம் ஓரெழுத்து பேதம் நாம் சரசமாக பேசிகிட்டு சமச்சுடுவோம் சாதம் - சுசீலா & TMS
பெண்ணை வாழ விடுங்கள் 1969 \ SM சுப்பையா நாயுடு \ கண்ணதாசன்
எப்போது நாடகத்தை ஆரம்பிக்கலாம் எங்கெங்கே காதலுக்கு வேலை வைக்கலாம் பெண்ணோடு கையணைத்து பார்க்கவில்லையா - LR ஈஸ்வரி
பணக்கார பிள்ளை 1968 / SM சுப்பையா நாயுடு \ வாலி
பெண்ணே ஒன்று சொல்லவா கண்ணே ஒன்று சொல்லவா பால் போன்ற மனதினில் ஏக்கமா பகலிலும் பொய்யான தூக்கமா - சுசீலா
தாயின் மடியில் 1964 \ SM சுப்பையா நாயுடு \ வாலி
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
காற்றினிலே வரும் கீதம் - பாடலைப் பாடியவர்
எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்கள்.
-
(பி.சுசீலா பாடிய பாடல் அல்ல)
----------
திரைப்படம்:- மீரா;
(சந்திரப்பிரபா இசைச்சித்திரம்)
ரிலீஸ்:- 03rd நவம்பர் 1945;
இசை:- S.V. வெங்கட்ராமன்;
பாடல்:- கல்கி.கிருஷ்ணமூர்த்தி;
பாடி நடித்தவர்:- M.S.சுப்புலட்சுமி;
கதை, வசனம்:- கல்கி, சதாசிவம்;
விநியோகம்:- நாராயணன் கம்பெனி;
தயாரிப்பு:- நியூடோன் ஸ்டுடியோஸ் லிமிடெட், மெட்ராஸ்
டைரக்ஸன்:- எல்லிஸ் ஆர். டங்கன்.
-
நன்றி- இணையம்
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
மேற்கோள் செய்த பதிவு: undefinedayyasamy ram wrote:மீரா ( 1945) படத்தில்
காற்றினிலே வரும் கீதம் - பாடலைப் பாடியவர்
எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்கள்.
-
(பி.சுசீலா பாடிய பாடல் அல்ல)
----------
திரைப்படம்:- மீரா;
(சந்திரப்பிரபா இசைச்சித்திரம்)
ரிலீஸ்:- 03rd நவம்பர் 1945;
இசை:- S.V. வெங்கட்ராமன்;
பாடல்:- கல்கி.கிருஷ்ணமூர்த்தி;
பாடி நடித்தவர்:- M.S.சுப்புலட்சுமி;
கதை, வசனம்:- கல்கி, சதாசிவம்;
விநியோகம்:- நாராயணன் கம்பெனி;
தயாரிப்பு:- நியூடோன் ஸ்டுடியோஸ் லிமிடெட், மெட்ராஸ்
டைரக்ஸன்:- எல்லிஸ் ஆர். டங்கன்.
-
நன்றி- இணையம்
07.08.2023
புரியலியே அய்யா சார். காற்றினிலே வரும் கீதம் பாட்டை சுசீலா பாடினதுன்னு நா சொல்லலியே.
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
அந்த தலைப்பை எப்பவோ கிருஷ்ணம்மா சகோதரி மாத்திட்டாங்களே. அதனாலதான் எல்லா பழைய பாட்டும் இங்க போட்டுட்டு இருக்கேன். இதோ பாருங்க.
22.11.2020
krishnaamma wrote:
இந்தத்திரியை தகுந்த இடத்திற்கு மாற்றுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1335748
என்னாச்சு சகோதரி ? தகுந்த இடம்னா எந்த இடம்னு சொல்லலியே.
பேபி
மேற்கோள் செய்த பதிவு: 1335757
'வீடியோ மற்றும் புகைப்படங்கள்' ...'காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்' பகுதிக்கு ...ஓகேவா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
அழகின் அவதாரமே நான் அழகின் அவதாரமே ஸ்வாமி புதுமலரின் இனிய சுகம் இங்கு கொண்டாட வரவேண்டுமே ஸ்வாமி - LR ஈஸ்வரி
காசி யாத்திரை 1973 / சங்கர் கணேஷ் / பஞ்சு அருணாசலம்
நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நானிருப்பேன் நதிக்கரையில் - TMS
மன்னிப்பு 1969 \ SM சுப்பையா நாயுடு \ வாலி
பாலீஷ் பூட் பாலீஷ் கோட்டும் சூட்டும் மாட்டும் பேர்கள் பூட்டுக்கு போடும் பாலீஷ் பாலீஷ் - LR ஈஸ்வரி
சபாஷ் தம்பி 1967 \ SM சுப்பையா நாயுடு \ வாலி
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
நெஞ்சிலே உரமிருந்தால் நேர்மை குணமிருந்தால் வஞ்சகத்தை வென்றிடலாம் வையகத்தை ஆட்டிடலாம் - TMS
மாமன் மகள் 1955 / SV வெங்கடராமன் \ சுரபி
ரா ரா நா பாவா ரொம்ப ராங்கான பாதையிலே போத்தாவா அக்கட இக்கட சூஸ்த்தாவா
அசடு போல சேஸ்த்தாவா - மனோரமா & SPB
மஞ்சள் குங்குமம் 1973 \ சங்கர் கணேஷ் \ வாலி
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜியாலக்கடி ஜியாலோ சீமையெல்லாம் தேடி பார்த்து புடிச்சுப்புட்டேன் ஆயாலோ - ஜிக்கி & சந்திரபாபு
காத்தவராயன் 1958 \ G ராமநாதன் \ தஞ்சையார்
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது வாசலில் நின்றது வாழ வா என்றது
ஊட்டி வரை உறவு 1967 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
இயற்கை எனும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி
சாந்தி நிலையம் 1969 / MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
நெஞ்சம் மறப்பதில்லை 1963 / விஸ்வநாதன் - ராமமூர்த்தி \ கண்ணதாசன்
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Sponsored content
Page 25 of 63 • 1 ... 14 ... 24, 25, 26 ... 44 ... 63
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|