by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Ammu Swarnalatha |
|
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
இளையராஜா பாடல்கள்
Page 76 of 79 • 1 ... 39 ... 75, 76, 77, 78, 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
![இளையராஜா பாடல்கள் - Page 76 J2B0G79FTCtBrmNx1pha+annakkili](https://www.filepicker.io/api/file/J2B0G79FTCtBrmNx1pha+annakkili.jpg)
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
2. ஓய் 2016
![இளையராஜா பாடல்கள் - Page 76 SiXUbVG](https://i.imgur.com/SiXUbVG.jpg)
1. அந்த ஈடன் கார்டன் என்னெதிரில் வந்ததென்னவோ
2. முடிஞ்சா ஒரு கை பாரு முடியலனா ஜகா வாங்கு
3. மண்ணின் மகனே வீரத்தால் விண்ணை தொட்டு வா
4. தென்றல் வரும் வழியில் வந்த நிலவே வா தொட்டு விளையாட மேகம் உன்னை தேடும்
பேபி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
3. கிடா பூசாரி மகுடி 2016
![இளையராஜா பாடல்கள் - Page 76 6WYNC1W](https://i.imgur.com/6WYNC1W.jpg)
1. சின்ன பய மனசு சும்மா இருக்குதில்ல என்ன படுத்துதடியோ
2. மணிக்குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
3. முத்து முத்து பொட்டெடுத்து கட்டு கட்டு மால கட்டு அக்கா மகளுக்கு
4. நீ ஆட்டுக்குட்டி நா பட்டுக்குட்டி இந்த பட்டுக்குட்டி உள்ளகிர ஆட்டுக்குட்டியே
5. ஒரு காலத்துல காதலுன்னா ரொம்ப புனிதமானது இந்த காலத்துல அது பொழுதுபோக்கா மாறி போனது
பேபி
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
4. அம்மா கணக்கு 2016
![இளையராஜா பாடல்கள் - Page 76 FEMCyus](https://i.imgur.com/fEMCyus.jpg)
1. உனக்கும் எனக்கும் என்னென்ன கனவுகள் அது நடக்கும் வரைக்கும்
2. கடவுள் படைப்பில் என்னென்ன அதிசயம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
3. கனவுகள் பலித்திடும் காலமும் நமக்கென கனிந்திடுமா
4. இந்த வாழ்க்கையை உன் கையில் எடுக்க முடியுமோ அது போகும் வழியை
5. மேத்ஸ் அப்பப்பா மக்கப்பு பண்ணப்பா மார்க்கு டூப்பப்பா [Maths Tough]
பேபி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
5. ஒரு மெல்லிய கோடு 2016
![இளையராஜா பாடல்கள் - Page 76 O6y34jg](https://i.imgur.com/O6y34jg.jpg)
1. யார் இந்த வெல்வெட்டு கவிதை என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை
2. ஒரு மெல்லிய கோடு மிக துல்லியமாக என் நெஞ்சில் விழுந்ததே இன்று நேரம் கனிந்ததே
3. பறந்து பறந்து செல்ல வா வா இந்த உலகம் முழுவதும் பறவை பறவை நமக்காக
பேபி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
6. அப்பா 2016
![இளையராஜா பாடல்கள் - Page 76 DVpzoC7](https://i.imgur.com/dVpzoC7.jpg)
நேற்று விட்ட நீரில் இன்று பூத்து வந்த பூவே எங்களோடு சேர்ந்தே
பேபி
![இளையராஜா பாடல்கள் - Page 76 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
7. குற்றமே தண்டனை 2016
![இளையராஜா பாடல்கள் - Page 76 2f1jP1D](https://i.imgur.com/2f1jP1D.jpg)
பாட்டு இல்லாத படம்.
பேபி
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
2017 - 4
1. முத்துராமலிங்கம் 2017
![இளையராஜா பாடல்கள் - Page 76 KER891r](https://i.imgur.com/KER891r.jpg)
1. தெக்கத்தி சிங்கமடா முத்துராமலிங்கமடா சொக்க பசும்பொன் தங்கமடா
2. வம்சா வழி காட்டியே பாதை என்றென்றும் மாறாதய்யா முன்னேறி முன்னே நாட
3. கத்தி வெட்டி கத்தி வெட்டி கம்பு சுத்துறா கண்ணுக்குள்ள கத்தி வச்சு நெஞ்ச குத்துறா
4. மனசில் நெறஞ்சவனே ஏமச்சானே
பேபி
![இளையராஜா பாடல்கள் - Page 76 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
2. எங்க அம்மா ராணி 2017
![இளையராஜா பாடல்கள் - Page 76 EMzmLCI](https://i.imgur.com/EMzmLCI.jpg)
1. அம்மாவென்றுலகத்தில் இல்லாட்டா என்னாகும் என்னாகும்
2. வா வா மகளே இன்னொரு பயணம் போகும் வழிகள் புதிதாய் தோன்றும்
பேபி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
![இளையராஜா பாடல்கள் - Page 76 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![இளையராஜா பாடல்கள் - Page 76 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
3. ஒரு இயக்குனரின் காதல் டைரி 2017
![இளையராஜா பாடல்கள் - Page 76 1syWyJB](https://i.imgur.com/1syWyJB.jpg)
பாட்டு இருக்கா இல்லியானு தெரீல.
பேபி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 76 of 79 • 1 ... 39 ... 75, 76, 77, 78, 79
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|