புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 74 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 74 of 79 Previous  1 ... 38 ... 73, 74, 75 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 74 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Feb 16, 2024 4:54 pm

16.02.2024

7.         அஜந்தா                2009         
இளையராஜா பாடல்கள்  - Page 74 BAJONXH

01. எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே உயிரிலா உணர்விலா - டூயட்
 

02. எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே உயிரிலா உணர்விலா - இளையராஜா 
 

03. இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன் புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன் 
 

04. கையில் ஒரு கீபோர்டும் காதில் ஒரு வாக்மேனும் இருந்தால் நாமும்                                                            
  05. போடுடா சக்கபோடு சக்கபோடு போடாட்டி வெக்கக்கேடு  
06. வந்தது யார் என் மனதில் நின்றது யார் என் உயிரில் ஆஹா தூவானம்
இந்த மூணு பாட்டும் கிடைக்கல   

07. தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி உலகினை வரைந்தவன் யார் 
 

08. யாரும் தொடாத ஒன்றை ஏதோ முதல் முறை தொடுகிறதே எனக்குள் இல்லாத ஒன்றை 
   


பேபி    சூப்பருங்க  மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 18, 2024 9:18 pm

18.02.2024

2010  -  1

நந்தலாலா                  2010   
இளையராஜா பாடல்கள்  - Page 74 Z1opvWL

1. மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும் தேரு போகும் நேரம் 
 

2. ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் உலகத்திலே அன்பு ஒண்ணுதான் அனாதையா  

3. தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்  

4. கை வீசி நடக்கிற காத்தே காத்தோடு குலுங்குற பூவே  

5. ஒரு வாண்டு கூட்டமே தையா தையா கூட்டமே இது வாலை நீட்டிடும்  

6. எலீலே எலீலே              


பேபி    இளையராஜா பாடல்கள்  - Page 74 3838410834  மகிழ்ச்சி   

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 18, 2024 9:31 pm

18.02.2024

2011  -  3

1.                அய்யன்            2011 
இளையராஜா பாடல்கள்  - Page 74 ES8VzDZ

1. செவகாமி அடியே செவகாமி ஏ செம்மதுர பொண்ணு இது நாம்பொறந்த மண்ணு  

2. மனசோரம் நிலா வந்து முகம் காட்டும் இனி யாரும் சொல்லாதது வழி காட்டும்  

3. எனக்கென ஒருத்தி மண்ணில் பொறந்துட்டா இது போதும் ஏங்கண்ணத்தான் தொறந்து நெஞ்சில் கலந்துட்டா இது போதும் 

4. உண்மைய நா உங்களுக்கு இங்கே சொல்லதான் போறேன் கொஞ்சமாச்சு ஒரக்கிதான்னு பாக்கத்தா போறேன்  

5. காற்றினை போல் இங்கு சுதந்திரமானவன் நீ என உணர்ந்துவிடு  

6. விடுதலை குயில் நான்  விடுதலை குயில் நான் சிறகுகள் விரித்துவிட்டேன்                   

  
பேபி   சூப்பருங்க  மகிழ்ச்சி    

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 18, 2024 9:44 pm

18.02.2024

2.            பொன்னர் சங்கர்                  2011       
இளையராஜா பாடல்கள்  - Page 74 Q95G838

1. கோடி கொட்டிக் கொடுத்தாலும் எங்க கொங்கு நாட்டுக்கீடேது    

2. ஏ பூஞ்சரங்க சரம் சரமா மஞ்சளும் மாவெலயோட ஏ பொன்னரு சங்கரு பூசைக்காக  பொன்னாளில் ஒண்ணு கூட    

3. ஏ பவனி வருகுறா பவனி வருகிறா பெரிய பாண்டி செல்லாண்டி ஆத்தா எங்கா ஆத்தா    

4. கண்ணைப் படித்தேன் விண்ணைப் படித்தேன் உன்னைப் படிக்க இன்னும் முடியலியே 

5. அடி தேடி வந்த தேவதையே நான் ரசிக்கும் பூங்கோதையே தங்கத்தானே காத்திருக்கு  

6. மலர் வில்லிலே அம்பொன்று விட்டானே தோழி மங்கை நெஞ்சில் காயங்கள் செய்தானே தோழி   


பேபி   அருமையிருக்கு  மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 18, 2024 9:56 pm

18.02.2024

3.           அழகர்சாமியின் குதிரை                   2011       
இளையராஜா பாடல்கள்  - Page 74 ZpjBgMd

1. குதிக்கிற குதிக்கிற குதிரகுட்டி ஏமனச காட்டுது அது துடிக்குது துடிக்குது வயசுப்படி  

2. அடியே இவளே ஊருக்குள்ள திருவிழாவாம் அழகர்சாமிக்கி இந்த மாசம்  


3. பூவ கேளு காத்த கேளு என்ன பத்தி சொல்லும் மான கேளு மயில கேளு 


பேபி   மகிழ்ச்சி  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 21, 2024 6:14 pm

21.02.2024

2012      -  5

1.        செங்காத்து பூமியிலே. . .      2012   
இளையராஜா பாடல்கள்  - Page 74 WTLcFev

1. சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சீறி பாயும் காள ஒண்ணு பட்டியில கொண்டுபோயி கட்டலாமா  

2. ஓரம் போ ஓரம் போ  

3. காத்திருப்பேன் காத்திருப்பேன் உன் கையாள மூணு முடிச்சு கட்டிக்கொள்ள காத்திருப்பேன்  

4. ஏவுசுரு என்ன விட்டு போனாலும் உன்ன விட்டு போகாது  

5. திருவிழா பாட்டு      


பேபி     இளையராஜா பாடல்கள்  - Page 74 3838410834  மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 21, 2024 6:19 pm

21.02.2024

2.             தோணி            2012   
இளையராஜா பாடல்கள்  - Page 74 DHMvsCJ

1. சின்ன கண்ணிலே என்ன கேட்கிறாய் உன் நெஞ்சின் கதைகளை பின்னி வலைகளாய் வீசினாய்  

2. வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்ல பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்ல    

3. தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்    

4. விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம் - பெண் 

5. விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம்   - ஆண்         


பேபி    சூப்பருங்க  மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 21, 2024 6:22 pm

21.02.2024

3.             முதல்வர் மகாத்மா                  2012       
 

பேபி    அருமையிருக்கு  மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 21, 2024 6:32 pm

21.02.2024

4.           மயிலு                    2012       
இளையராஜா பாடல்கள்  - Page 74 G7M8W8x

1. நம்மளோட பாட்டுத்தாண்டா ஒலகம்பூரா மக்கா கண்ட பாட்ட கேக்க நாங்க காணப்பயறு தொக்கா   

2. யாத்தே யாத்தே பாவிப்பய பாத்தே கொல்லுறா இந்த பாதகத்தி பதறி தவிக்கிறா  
 

3. கல்யாணமாம் கல்யாணமாம் கள்ள நாட்டு கல்யாணம் சொந்தபந்தங்களும் சாதி சனங்களும் கூடி நடத்துற கல்யாணம்  

4. துக்கமென்ன துயரமென்ன ஏங்கிட்ட சொல்லு சொல்லு இஷ்டமிங்கு வாழ்க்கையில  
  

5. அடிசொக்கா உனக்கு அனுதினமும் தவமிருந்தேன் கேக்கிறியா நா கேக்கிறத நாந்தருவேன்  

6. என்ன குத்தம்  செஞ்சேனடி என் கிளியே கண்ணம்மா எப்படி நா தாங்கிடுவேன்                   


பேபி    மகிழ்ச்சி  மீண்டும் சந்திப்போம்   

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 21, 2024 6:43 pm

21.02.2024

5.         நீதானே என் பொன்வசந்தம்        2012       
இளையராஜா பாடல்கள்  - Page 74 JVvX5Yq

1. காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் பூப்பறித்து கோா்க்க சொன்னேன் ஓடி வந்து     உன்னை சந்திக்க
 

2. புடிக்கலே மாமு படிக்கிற காலேஜ் தெரு தெருவாக தொரத்துது நாலேஜ் 

3. என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போகமாட்டேன்  


4. சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே 

5. பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா பெண்ணின் காதல் கண்ணின்  மைதானா   

6. முதல் முறை பார்த்த ஞாபகம் உயிாினில் தந்து போகிறாய் இதயத்தில் ஏனோ ஓா் பாரம்            

7. சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக


8. வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே தூரல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே         


பேபி   மகிழ்ச்சி  ஜாலி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 74 of 79 Previous  1 ... 38 ... 73, 74, 75 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக