by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
இளையராஜா பாடல்கள்
Page 71 of 79 • 1 ... 37 ... 70, 71, 72 ... 75 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
2003 - 5
3. தனுஷ் 2003 [ரிலீஸ் ஆகல]
1. வெள்ளிப்பனியை அள்ளி அள்ளி தெளித்தால்
துள்ளும் நதியை மெல்ல மெல்ல வளைத்தால்
2. பூவுக்கு வெட்கம் வந்ததென்ன ஹோய்
பூங்காத்து வாழ்த்து சொல்வதென்ன
பாட்டு கிடைக்கல.
3. நில்லு நில்லு நிக்கமாட்டேன் அ சொல்லு சொல்லு
ஹை சொல்லமாட்டேன் ஏ........ன் மானே நில்லுன்னா நின்னா
பாட்டு கிடைக்கல.
4. ஹைலாரே ஹைலாரே என் இதய நிலவு இளம் பருவ நிலவு
உன் அழகு கண்கள் சூப்பரோ சூப்பர் ஹே கித்னி மஸ்த் ஹே
பாட்டு கிடைக்கல.
5. பட்டு விரல் சுட்டுவிட்டதால் வெட்கத்தில் அலை நின்றதாம்
மொட்டு விட்ட இலை இவள்தான் மொத்தத்தில் இளம் புயல்தான்
பாட்டு கிடைக்கல
6. மழைத்துளியே கொதிக்கிறதே ஹோ ஹோ
ஆறு பாட்டும் மொத்தமா
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
4. கொஞ்சி பேசலாம் 2003
1. ஆதார ஸ்ருதி இல்லாத ராகம் ஏது
அடடா உன் கண்கள் பாடாத கானம் ஏது
2. ஏழு வண்ணம் கொண்ட புது இந்திரனின் மங்கை
இங்கு யாரை பார்க்க வருது
3. இதுவரை நானொரு பழைய மனிதன்
இன்று நான் புதியவன் உலகங்கள் முழுதும் உறவுகள் எனக்கு
4. கஸ்தூரி பொட்டு என் காதலிக்கு கண்டெடுத்தே
கண்ணாடி வளையல் என் கண்மணிக்கு கண்டெடுத்தே
5. சிறுசிறு சிறகுகளில் என் மனம் இணைகிறதே
உனை தொடும் ஸ்வரங்களிலே உள் மனம் கரைகிறதே - உன்னிகிருஷ்ணன்
6. சிறுசிறு சிறகுகளில் என் மனம் இணைகிறதே
உனை தொடும் ஸ்வரங்களிலே உள் மனம் கரைகிறதே - விஜய் யேசுதாஸ்
7. உன்னை தேடி தேடி காற்றில் கலந்து
என் இசையின் பயணம் தொடங்கும்
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
5. மனசெல்லாம் 2003
1. சின்ன குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ
உன் குரலில் புதியதாய் பாட்டு பரிசு தருவாயோ
2. இளைய நதி இனிய நதி இதயம் இரண்டில் புதிய ஜதி
இவள் ஓரத்தில் இதழ் பொருத்தி எழுத வேண்டும் புதிய விதி
3. நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஹோ கண்மணியே - பெண்
4. நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே - ஆண்
5. பாட்டு கிடைக்கல
ஹைவேஸுலே லே ஸ்பீட் ப்ரேக்குலே லே வா வா வா ஊருக்குள்ளே
6. மிட்நைட்டுல ஒரு சத்தம் கேக்குது என்ன என்ன என்னன்னு பாரு
7. நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலை மகளே
8. ஒரு ஜோடி குயில் சேர்ந்ததென்று வாழ்த்து கூறவா
கொட்டு மேளத்தோடு தாளத்தோடு பாட்டு பாடவா
பேபி
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
2004 - 3
1. விருமாண்டி 2004
1. உன்னவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல
2. அன்னலச்மி கண்ணசச்சா அய்தலக்கா அய்தலக்கா
3. சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல ஒண்டியில நிக்கிறேனே கண்டுகொள்ளுங்க
4. விருவிருமாண்டி விருமாண்டி விருவிருமாண்டி விருமாண்டி
5. கருமாத்தூர் காட்டுக்குளே ஒரு காலத்தில்
6. கொம்புல பூவ சுத்தி நெத்தியில பொட்டு வச்சு கன்னிப்பொண்ணு கை வளர்த்த
7. மாடவிளக்கே யாரு இப்போ தெரு ஓரம் ஏத்துனா
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
2. காமராஜ் 2004
1. நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா - திப்பு
2. நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா - இளையராஜா
3. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
3. விஷ்வ துளசி 2004
ம்யூஸிக் : MS விஸ்வநாதன் & இளையராஜா
1. ஆய கலைகளின் அறுபத்து நான்கினை ப்ரம்மன் அவசரமாய் அள்ள அள்ள அள்ள
2. எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது சிப்பி தந்த முத்துக்கள்
3.பாட்டு கிடைக்கல
கனவிலாவது உன்னுடன் கலந்து கூட வேண்டும்
4. என் மனமே என் மனமே என் மனமே துள்ளி குதிக்கும் என் மனமே
5. கண்ணம்மா கனவில்லையா கண்தனில் சுகமில்லையா
என்னம்மா பொழுதில்லையா மனம்தன்னில் எந்தன் தொல்லையா
6. மயக்கமா அந்தி மயக்கமா அழகே அந்த மயக்கமா
மயக்கமே அந்தி மயக்கமே அன்பே அந்த மயக்கமே
7. நிழலின் கதை இது கேளடியோ நிஜமே ஒரு நிமிடம் நில்லடியோ
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
2005 - 7
1. அது ஒரு கனாக்காலம் 2005
1. அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி
2. என்னடா நெனச்சே என்ன பத்தி கையிதான் எனக்கு பட்டாக்கத்தி
3. காட்டு வழி கால்நடையா போற தம்பி
4. கிளித்தட்டு கிளித்தட்டு அழகான விளையாட்டு ஆட
5. உன்னால தூக்கம் கெட்டுபோச்சு தூக்கம் கெட்டுப்போச்சு
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
2. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி 2005
1. நல்ல வாழ்வு தொடங்கும் நாளும் உதயமானது
2. அய்ய என்னா ஆச இது என்னாத்துக்கு கைய கால புடிச்சே
3. புதுச நெனச்சுக்கிட்டு பழச மறக்குறவன் பூமியில் மனுசனில்லடா
4. பொண்ணா பொறந்த இந்த பாவம் இந்த மண்ணில் என்றைக்கு இங்கு தீரும்
5. அணைத்து விடுங்கள் உங்கள் செல்போனை இரவின் அழைப்பு நான்தானடா
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 71 of 79 • 1 ... 37 ... 70, 71, 72 ... 75 ... 79
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்