புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
2 Posts - 1%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
429 Posts - 48%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
29 Posts - 3%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 70 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 70 of 79 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 74 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 70 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 24, 2023 6:43 pm

24.11.2023 

07.        காதல் ஜாதி     -    ரிலீஸ் ஆகலனு தளங்கள் சொல்லுது.

1. மனசே ஏம்மனசே நீ எங்க போக பாக்குற  

2. கன்னிமாரு கோயிலில என்ன சத்தம் என்ன சத்தம் - பாட்டு கிடைக்கல

3. பொட்டலு காட்டுல பொண்ணு வாசன பாத்தியா  

4. என்ன மறந்தாலும் உன்ன மறக்க மனம் கூடுதில்லையே - மகதி  

5. என்ன மறந்தாலும் உன்ன மறக்க மனம் கூடுதில்லையே - இளையராஜா 
 

6. காத்தே காத்தே ஏங்காதோடு சொல்லு உசுருக்குள்ள கோலம்  

7.நேத்து குடுத்த வார்த்த ஒண்ணு காத்துல போகுது பாத்தியா  

8. அண்ணே அண்ணே வணக்கம் போட்டேண்ணே  

9. பதிய விட்டு பிரிஞ்ச காரணத்தால் பின்னாத
 

பேபி       மகிழ்ச்சி  மீண்டும் சந்திப்போம்    


Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 24, 2023 6:52 pm

24.11.2023

8.             காற்றுக்கென்ன வேலி                2001  

1. தீராத விளையாட்டு பிள்ளை கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை


2. வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி



பேபி      மகிழ்ச்சி   சிரி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 04, 2023 5:36 pm

04.12.2023 

2002   -   6              

1.                அழகி                   2002

இளையராஜா பாடல்கள்  - Page 70 ZsEHmCD

1. பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா 
கேட்டுக்கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா 
 

2. டமக்கு டமக்கு டம் டமக்கு டமக்கு டம் டமக்கு டமக்கு டம்
டமக்கு டமக்கு டம்சிட்டுச் சிட்டுக் குருவி
அந்த வானத்திலே பட்டு றெக்க விரிக்கச் சொல்லித் தரணுமா
 

3. ஓங்குத்தமா ஏங்குத்தமா யார நானும் குத்தம் சொல்ல
பச்சம்பசும் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே 
 

4. ஒரு சுந்தரி வந்தாளாம் அந்த முந்திரி தோப்பில தோப்பில 
ஒரு சந்தம் படிச்சாளாம் நல்ல அந்தியில் பூக்கிற பூப்போல 
 

5. ஒளியிலே தொிவது தேவதையா உயிாிலே கலந்தது நீ இல்லையா 
இது நெசமா நெசமில்லையா நெனைவுக்கு தெரியலியா
 

6. குருவி கொடஞ்ச கொய்யாப்பழம் கொண்டு வந்து தரவா 
குமரிப்பொண்ணு வெத்தலக்கி சுண்ணாம்பு நான் தரவா 

 

பேபி     மீண்டும் சந்திப்போம்  சூப்பருங்க  மகிழ்ச்சி     

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 04, 2023 6:16 pm

04.12.2023 

2.                இவன்             2002

இளையராஜா பாடல்கள்  - Page 70 G7ycG1m

1. அப்டி பாக்றதுன்னா வேணா கண்மேலே தாக்றது வேணா 
தத்தி தாவ்றதுன்னா நானா தள்ளாடும் ஆசைகள்தானா 
 

2. எனை என்ன செய்தாய் வேய்ங்குழலி எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே 
 

3. எனக்கிணை யார் இங்கே இசையில் என் தேவி கலைமகள் என் நாவில் இருக்கையில் 
 

4. கண்ணன் நீ என் இசை நாத ஓவியம் கண் மலரும் வண்ணமே கவி மயங்கும் 
 
 

5. மேல் டாப்புலே ஃபைவ் ஸ்டாருடா கீழ் டௌனில டீ ஸ்டாலுடா 
நடு சென்ட்டரில் ஃபாஸ்ட் ஃபுட்டுடா லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பண்டா    
 

6. பாட்டுக்கு போகாதீங்க ஒங்கபாட்டுக்கு போகாதீங்க 
நாங்க படுற பாட்ட பாத்துபுட்டு அட துட்டு கிட்டு போடாமலே 
 

7. தூளு தூளு தூளு மொளகாத்தூளு தூவி சால்ட்டு தூளு லெமனு சாறு 
ஒதட்டுல ஊற வச்ச ஊறுகா பாரு உள்நாக்கு சப்பு கொட்டும் 
 

8. உலகமே நீ மனிதனை மிருகமாய் ஆக்குவதேனோ 
அமைதியே நீ இருக்க ஓர் இடமின்றி அலைந்திடலாமோ 

 

பேபி       இளையராஜா பாடல்கள்  - Page 70 3838410834  மகிழ்ச்சி    

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 04, 2023 6:29 pm

04.12.2023 

3.               தேவன்                  2002

இளையராஜா பாடல்கள்  - Page 70 F4okU2i

1. ஓ............... இந்த ஏழை கீதம் தூது இறைவன் காதில் கேட்கும் 
 

2. கண்ட கண்ட படங்களெல்லாம் மேலே ஏத்தும் கடவுளே 
 

3. செக்ஸி பாம் நானே ஒரு யுத்தம் போட வா வா 
ஒரு ஒப்பந்தத்தின் மீது ஒரு கையெழுத்து தா தா 
 

4. ட்டீனேஜுலே காலேஜுலே கவிதை இருக்குது பல விஷயம் இருக்குது - பாட்டு கிடைக்கல 

5. தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே 
என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே - சுஜாதா & ஹரிஹரன் 
 

6. தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே 
என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே - இளையராஜா 

 

பேபி      அருமையிருக்கு மகிழ்ச்சி    

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2023 12:38 am

17.12.2023 

4.       என் மன வானில்      2002

இளையராஜா பாடல்கள்  - Page 70 CeUsQCM

1. என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ 
வண்ணம் கொண்ட தூரிகையே எண்ணங்களை சொல்லிடாதோ 
 

2. குத்து குத்து கும்மாங்குத்து குத்து விழுந்தது அண்ணனுக்கு 
 

3. ரோட்டோர பாட்டு சத்தம் கேக்குதா கேக்கும்போது சோகம் வந்து தாக்குதா 
 

4. உனைக் காணும்போது ஏ ஏ நெஞ்சம் தாளம் போடும்
ஏ ஏநீ ஒரு ஏஞ்சலா உன் விழிகள் கண்டு ஏ ஏ என் மனம் சுழலும் 
 

5. உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ
உன் குழந்தை மனதுதான் வானம் ஓஹோ ஓஹோ   
 
முழு பாட்டு 

6. அடி முத்தான முத்தம்மா மூக்குத்தி ராக்கம்மா ஆப்பக்கட அஞ்சுகம் 
அலங்கார அலமேலு சொகுசான சொக்கம்மா சுடிதாரு சொர்ணம்மா 
 

7. முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமால கட்டி கட்டி போடு 
அவ இஷ்டம் போல ராசாவின் தோள் மேல ரோசாப்பூ

 

பேபி      அருமையிருக்கு  மகிழ்ச்சி       

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2023 12:49 am

17.12.2023 

5.      ரமணா        2002    

இளையராஜா பாடல்கள்  - Page 70 1SbBa9Y

1. வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது 
அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு - சாதனா சர்கம் 
 

2. வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது 
அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு - சாதனா சர்கம் & இளையராஜா 
 

3. வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது 
அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு - சாதனா சர்கம்  & ஹரிஹரன் 
 

4. வெண்ணிலவின் பேரை மாற்றவா உன்னுடைய பேரை சூட்டவா 
உத்தரவு போடு என்னை என் மைனா மைனா 
 

5. வானம் அதிரவே பாணம் வெடிக்கலாம் ரோஸி ரோஸி 
வாழ்வு மகிழவே பாடம் படிக்கலாம் யோசி யோசி 
 

6. ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம் எத்தனை இருக்குது 
ஆளுக்கொரு லட்சியம் பேருக்கொரு சத்தியம் எத்தனை இருக்குது 
 

7. அள்ளி முடிச்ச கொண்டையிலே அட எம்மனச சொருகி வச்ச பெண்மயிலே 
நீ எனக்கு ஒரு பதில சொல்லு  உண்மையிலே 
 
 

8. ஹே அங்கே யாரு பாரு அட யாரு யாரு யாரு 
அக்கம் பக்கம் பாத்து ஹே பயோடேட்டா கேளு - பாட்டு கிடைக்கல.


பேபி      மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி    

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2023 12:56 am

17.12.2023 

6.      சொல்ல மறந்த கதை          2002

இளையராஜா பாடல்கள்  - Page 70 MnmocHz

1. காட்டுல தலை ஆட்டுற சிறு சிறு ஆவாரம்பூவே ஏம்பாட்டையும் கொஞ்சம் கேட்டுகொள்ளடி ஆவாரம்பூவே  

2. குண்டுமல்லி குண்டுமல்லி தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது 
கண்ணன் கண்ணு பட தேன சொரக்குது 
 

3. அம்மா சொன்ன ஆரிரரோ சொன்னேன் உனக்கு தூளி கட்டி பூங்கொடி 
ஒரு பிஞ்சு பிஞ்சு கிளி வளர்க்கும் மாங்கனி 
 

4. பணம் மட்டும் வாழ்க்கையா இந்த பாழா போன மனுஷனுக்கு 
பணமென்றால் கதவெல்லாம் தெறக்குது கனவிலே மிதக்குது பறக்குது 
 

5. ஏதோ ஒண்ணு நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன் 
வார்த்த மறந்ததென்ன வந்த மயக்கமென்ன குயிலே மாங்குயிலே 
 

6. ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா அது எதுக்கு எதுக்கு எதுக்கு 
கொஞ்சம் கேட்டு சொல்லடா 

 

பேபி       மகிழ்ச்சி  அருமையிருக்கு  மகிழ்ச்சி    

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 09, 2024 2:38 pm

09.01.2024

2003 - 5   

1.           பிதாமகன்         2003  

இளையராஜா பாடல்கள்  - Page 70 TfNKp9l

1. அடடா அகங்காரா அரக்க கைகளில் உலகிங்கே 
அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவனிங்கே  

2. பழைய பாட்டுக்கள் ரீமிக்ஸ்   

3. எளங்காத்து வீசுதே எசபோல பேசுதே வளயாத மூங்கிலில் 
ராகம் வளஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே - சோலோ  

4. எளங்காத்து வீசுதே எசபோல பேசுதே வளயாத மூங்கிலில் 
ராகம் வளஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே - டூயட்   

5. கொடி ஏத்தி வைப்போம் ஏத்தி வைப்போம்  

6. பிறையே பிறையே வளரும் பிறையே இது நல்வரவே  

7. யாரது யாரது மனசு தெறந்தது தெறந்தது ஊரெது பேரெது      


பேபி    இளையராஜா பாடல்கள்  - Page 70 3838410834  மகிழ்ச்சி   

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 09, 2024 2:59 pm

09.01.2024 

2.    ஜூலி  கணபதி       2003   

இளையராஜா பாடல்கள்  - Page 70 GIJV68l

1. மின்மினி பார்வைகள் என்னென்ன கூறுது என் நெஞ்சம் ஏங்குது கண்மணி 
 
 

2. எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே 
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே - பெண் 
 
 

3. எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே 
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே - ஆண் 
 

4. காக்கா காக்கா கருப்பு பாரு காக்கா முட்டை கருப்பில்லே 
 

5. இதயமே இதயமே என்னை மறந்தது ஏன் 
பிரிவெனும் துயரிலே என்னை தள்ளியதேன் 
 
 

6. தண்ணி கொஞ்சம் ஏறியிருக்கு கம்மாக்கரையில 
கால தொடும் சேலய நான் தூக்கி நடந்தா 

 

பேபி      சூப்பருங்க  மகிழ்ச்சி     

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



Page 70 of 79 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 74 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக