புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10 
49 Posts - 52%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10 
91 Posts - 56%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 66 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 66 of 79 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 72 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 66 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 14, 2023 4:24 pm

14.09.2023

2. கண்களின் வார்த்தைகள்        1998    

இளையராஜா பாடல்கள்  - Page 66 G9hXHq5

1. அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி - ஹரிணி & அருண்மொழி 
 

2. என் இதயம் அவளை தொடர்ந்து பறந்து போகுதே - உன்னிகிருஷ்ணன் 
 

3. இந்த காதல் செய்யும் வேலை இதை யார் சொல்ல கூடும் - பவதாரிணி & உன்னிகிருஷ்ணன் 
 

4. முத்து முத்து பூக்கள் அள்ளி தாம் தனக்க தாம் - ஹரிணி & மனோ 
 

5. நெஞ்சத்தின் கீதம் அது காதலா மௌனத்தின் ராகம் - பவதாரிணி 
 

6. ஸ்ரீராமனே உன்னை சீதை தேடினாள் கோபாலனே உன்னை - சித்ரா & இளையராஜா 
 

7. ஸ்ரீராமனே உன்னை சீதை தேடினாள் கோபாலன் உன்னை - சித்ரா
 

பேபி    குதூகலம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 14, 2023 5:15 pm

14.09.2023

3.               காதல் கவிதை                 1998           

இளையராஜா பாடல்கள்  - Page 66 JQcAjIz

1. மச்சான்.. ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல - சௌம்யா ராவ் & புஷ்பவனம் குப்புசாமி   

2. ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா ஹே பூஞ்சிவப்பு ஓமுகத்தில் என்னம்மா - சுஜாதா மோகன் & இளையராஜா 
  

3. அலை மீது விளையாடும் இளம் தென்றலே அலை பாயும் இள நெஞ்சை கரை சேர்த்து வா - பவதாரிணி 
  

4. நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது - ஹரிஹரன் 
  

5. மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா அன்புத் தோழா - ஹரிஹரன் 
 

6. என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா எங்கே நீ சொல்லு - சுவர்ணலதா & இலா அருண் 
  

7. வாசம் மிக்க மலர்களைக் கொண்டு வாசம் மிக்க இதயங்கள் பரிமாறிக் கொண்டோம் - ஹரிஹரன் 
   


பேபி    இளையராஜா பாடல்கள்  - Page 66 3838410834  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 27, 2023 12:07 pm

27.09.2023 

4.        -கி-ழ-க்-கு-ம் - மே-ற்-கு-ம்-     1998      

                                          இளையராஜா பாடல்கள்  - Page 66 EpUnaYe

1. அக்கா நீ சிரிச்சா போதும் இந்த சின்ன தம்பி எனக்கென்ன வேணும் - பவதாரிணி
  

2. கத்தும் குயிலே கத்தும் குயிலே ஓங்காதுல ஒன்னு சொல்லலாமா - சாதனா சர்கம் 
 

3. கூட பொறந்த சொந்தமே ஏன் தனியாக - இளையராஜா 
 

4. ஒரு கத்தரிக்கா ஒத்த ரூபா குடுத்தான் கணக்குப்புள்ள - இளையராஜா 
 

5. புதுப்பொண்ணு சிரிக்குது அவ கண்ணு துடிக்கிது - SPB & குழு 
 

6. பூங்காற்றே என்னை நீ தொடலாமா அதனாலே என் மனசும் கெடலாமா - பவதாரிணி 
 

7. வயசுப்புள்ள மனசுக்குள்ள குக்கூ குயிலுப்பாட்டு கேக்குதடி குக்கூ - சாதனா சர்கம் 
 

8. என்னோட ஒலகம் வேறு ஒன்னோட ஒலகம் வேறு ரெண்டும் இங்கே சுற்றி வருகுதடி - இளையராஜா 
 

பேபி    மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 27, 2023 12:23 pm

27.09.2023 

           5.             வீரத்தாலாட்டு   1998           

                                              இளையராஜா பாடல்கள்  - Page 66 48UzR4Z

01. வாடிப்பட்டி மாப்பிள்ள எனக்கு வாக்கப்பட்டு வாரம்னு வாக்கு சொல்லிபோனவளே  நாகரத்தினமே  - ஷைலஜா & கங்கை அமரன்
 

02. சாந்து பொட்டும் சந்தன பொட்டும் தளதளக்குற சரிகை பட்டும் - சொர்ணலதா & அருண்மொழி
 

03. பட்டப்பகல் நேரத்தில சிங்காரிச்சு மினிக்கி வந்தா - சொர்ணலதா & MVD 
 

04. படிக்கட்டுமா படிக்கட்டுமா தெக்கு தெச பாட்டு ஒண்ணு  - ஜானகி 
 

05. கும்பாபிஷேகம் கோவிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான் - சித்ரா & SPB
  

06. கிளியபோல நானிருக்க குரங்கபோல பல்லிருக்கு - ஷைலஜா & கங்கை அமரன் 
 

07. கத போல தோணும் இது கதையும் இல்ல இத கலங்காம கேட்கும் ஒரு இதயம் இல்ல - இளையராஜா 
 

08. அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் - ஷைலஜா & கங்கை அமரன்
 

09. அன்னை செல்வமே அன்பில் தெய்வமே அன்னை நெஞ்சிலே வாழும் தெய்வமே - சொர்ணலதா 
 

10. ஆள பிறந்த மகராசா மகராசா என் கண்ணின் மணி நீ - சித்ரா & இளையராஜா 

 


பேபி      ஜாலி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 27, 2023 1:29 pm

27.09.2023 

6. தர்மா      1998    

இளையராஜா பாடல்கள்  - Page 66 IMT0zrS

1. தர்மங்கள் வேலையின்றி தூங்கும்போது - SPB 
 

2. இரு கண்கள் போதாது ராசாத்தி [ இளையராஜா பாடல்கள்  - Page 66 1f603  ] - SPB  

3. இரு கண்கள் போதாது ராசாத்தி [ இளையராஜா பாடல்கள்  - Page 66 1f62a ] - SPB  

4. மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ - சுஜாதா & SPB 
 

5. செம்பருத்தி பூவுக்கு சேலையொண்ணு - சொர்ணலதா & SPB 
 

6. தினம் விடிந்ததும் உன் முகத்தில் - SPB
 

  

பேபி     இளையராஜா பாடல்கள்  - Page 66 3838410834

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 13, 2023 8:13 am

13.10.2023 

7. கும்பகோணம் கோபாலு     1998    

இளையராஜா பாடல்கள்  - Page 66 LXd2qpd

1. Butterfly பட்டுப்பூ நெஞ்சுக்குள் லப்டப்பு எனக்கு வேண்டும் உனது கம்பெனி   

2. என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம் தாங்கவில்லை இவர் படும் துயரம் ஹோ ஹோ   

3. ஹேய் கோல்மாலு கோல்மாலு கும்பகோணம் கோபாலு சவாலு சவாலு உண்டா என் போல் ஒரு ஆளு   

4. ஒரு நந்தவன குயில் சொன்னது தாலாட்டு அதை கொண்டு வந்து இங்கு தந்தது பூங்காற்று    

5. சூப்பர் பாட்டொண்ணு தப்பாம இப்போ நீ கேளு டக்கர் டான்ஸொண்ணு ஸ்டெப்போடு இங்கே நீ போடு
 
  
 
பேபி     சூப்பருங்க  மீண்டும் சந்திப்போம்  சூப்பருங்க

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 13, 2023 8:20 am

13.10.2023 

8.       தேசிய கீதம்        1998    

இளையராஜா பாடல்கள்  - Page 66 90uViZH

1. அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா 

இந்த பாட்டு ஆடியோல முழுஸ்ஸா இருக்கு. வீடியோல பாதிதான் இருக்கு. அதனால ரெண்டயும் போட்டிருக்கேன்.   

2. அப்பன் வீட்டு சொத்த போல அனுபவிக்க பாக்குறீஹ அத்தனைக்கும் பொய் கணக்கு எழுதி எழுதி காட்டுறீஹ   

3. லேடீஸ் ஸ்பெஷல் இது லேடீஸ் பூமியெல்லாம் இனி லேடீஸ் ஸ்பெஷல் எஞ்சாய் வாலிபத்தில் எஞ்சாய்   எஞ்சாய் வாழும்வரை எஞ்சாய்  

4. என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும் என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும் 
  

5. நா வாக்கப்பட்டு போக போற ஊர பத்தி கேளு அடி நாலு பக்கம் தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு 
 

6. ஏங்கிடும் வேளையில் கூக்குரல்தான் இன்று தேசிய கீதமடா தினம் ஒரு கலகமும் பேதமும்தான் இங்கு சுதந்திர பாடமடா 
 

7. மன்னனா பொறந்தவுக மண்ணெண்னைக்கு நிக்கிறாஹ அரசனா பொறந்தவுக அரிசிக்காக நிக்கிறாஹ  

8. நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா தேசம் காக்க செய்த த்யாகம் எல்லாம் வீணடா  


பேபி     இளையராஜா பாடல்கள்  - Page 66 3838410834

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 13, 2023 8:26 am

13.10.2023 

9.             கவலை படாதே சகோதரா     1998       

இளையராஜா பாடல்கள்  - Page 66 OXzyjRX

1. பெண்ணாய் பிறந்த பெண்ணெல்லாம் தாயாய் ஆகிட வேண்டும் 
தாயாய் ஆனவள் மடிமீது மழலை ஆடிட வேண்டும்  

2. பொன்னின் திருவோண திருநாளும் வன்னல்லோ மங்கல நாளோ 
துள்ளும் தளிர்மேனி குளிர் சூடி கண்டல்லோ மல்லிகப்பூவோ   

3. அருளே அருள்மணியே மணிசுடரே  

4. மாமா பூப்பூ மாமா பூப்பூ மல்லியப்பூ மாமி பூப்பூ மாமி பூப்பூ மத்தாப்பூ   
  

பேபி     மகிழ்ச்சி   மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 13, 2023 11:51 am



படம்- கவலை படாதே சகோதரா
இசை- இளையராசா
பாடல்- பஞ்சு அருணாசலம்
பாடியவர்- தீபிகா, எஸ்.என்.சுரேந்தர்

-
பெண்:
பெண்ணாய் பிறந்த பெண்ணெல்லாம் தாயாய் ஆகிட வேண்டும்
தாயாய் ஆனவள் மடி மீது மழலை ஆடிட வேண்டும்
வாழையடி வாழை என வந்த குலம் பெருமை பெறும் புண்ணியவதி
உன் வரவால் பொங்குதடி எங்கள் மனம் ஓ..ஓ...ஓ.

ஆண்:
சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல ஹோய்
வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான்
வருகுதடி

ஆண்:
இன்பம் இன்று இங்கு இருக்கு இளம் கொடிக்கு ரெண்டில் ஒரு பங்கு இருக்கு
இன்பம் இன்று தந்த மகள் கொண்டு வந்த சந்ததிக்கு சந்தம் உள்ள சிந்து
சொல்லடி

ஆண் குழு:
ஹோய் சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான்
வருகுதடி

ஆண்: சின்னக் கண்ணன் போல் பிறப்பானோ ஸ்ரீ ராமன் போல் வருவானோ

பெண்: ஸ்ரீ தேவிதான் பிறப்பாளோ இல்லை மீனாட்சிதான் வருவாளோ
ஆண்: என்ன என்னவோ எந்தன் கற்பனையிலே நல்ல வண்ண வண்ணக்
கனவுகள் போல்

ஆண்
குழு: ஹேய் சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான்
வருகுதடி

ஆண்: பூப் போன்ற சிறு முகம் பார்க்க மனம் பூஞ்சோலை போல் அழகாடும்
அன்ன நடை நடந்து அல்லி என மலர்ந்து அள்ளி வரும் ஆனந்தம் கோடி

ஆண்: பூப் போன்ற சிறு முகம் பார்க்க மனம் பூஞ்சோலை போல் அழகாடும்
ஆண்: அன்ன நடை நடந்து அல்லி என மலர்ந்து அள்ளி வரும் ஆனந்தம் கோடி

ஆண்: பேசும் பிள்ளை மொழி கேட்டால் மனம் பாடும் ராகங்களும்
நூறு முத்தம் சிந்தி வரும் பூவாய் அதில் நித்தம் தேன் சிதறும் பாகாய்

ஆண்: முத்து விளைந்து வரும் தத்தி தவழ்ந்து வரும் சுட்டிப் பிள்ளை மனதை
கட்டிக் கட்டி சொக்க வைக்க

பெண்
குழு: சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல ஹோய்
வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான் வருகுதடி

ஆண்
குழு: சூரியனும் வானைச் சுற்ற விட்டு வைப்பான் சந்திரனைச் சாந்து என்று
பொட்டு வைப்பான் விண்ணவரும் தான் வணங்கும் வேலன் இந்தச் சின்னவனோ

ஆண்
குழு: மண்ணுலகம் சுற்றி வந்து வெற்றி கொள்ளும் மன்னவனோ
சின்னவனோ மன்னவனோ இந்திரனோ சுந்தரனோ மன்மதனோ கந்தர்வனோ

ஆண்: ஆஆஆஅ...தனன னன னன ஆஆஅ..ஆஅ...ஆஅ..

ஆண்: காணாத காட்சிகள் காட்டும் உந்தன் தாலாட்டிலே மனம் மயங்கும்
தங்க மணி நிலவின் முல்லை மலர் அழகின் சங்கமத்தில் ஆனந்தம் கோடி

ஆண்: காணாத காட்சிகள் காட்டும் உந்தன் தாலாட்டிலே மனம் மயங்கும்
ஆண்: தங்க மணி நிலவின் முல்லை மலர் அழகின் சங்கமத்தில் ஆனந்தம் கோடி

ஆண்: கண்ணைச் சிமிட்டி அந்த வானில் நல்ல வெள்ளி சிரிக்குமடி பெண்ணே
வீணை ஒலிக்கும் அதன் பேச்சில் அந்த விண்ணும் வளையுமடி கண்ணே

ஆண்: சிந்தும் நவமணிகள் அன்பே உன் புன்னகையில் முத்து மணி பதித்த
சித்திரமே அற்புதமே

பெண்
குழு: சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல
ஆண்: ஹோய் வளருதடி பெண்
குழு: தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்ல
ஆண்: தான் வருகுதடி

ஆண்: இன்பம் இன்று இங்கு இருக்கு பெண்
குழு: இளம் கொடிக்கு ரெண்டில் ஒரு பங்கு இருக்கு
ஆண்: இன்பம் இன்று தந்த மகள் கொண்டு வந்த சந்ததிக்கு சந்தம் உள்ள
சிந்து சொல்லடி

பெண்
குழு: சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல
ஆண்: ஹோய் வளருதடி பெண்
குழு: தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்ல
ஆண்: தான் வருகுதடி

அனைவரும்: சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான்
வருகுதடி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 16, 2023 3:32 pm

16.10.2023 

10.      பூந்தோட்டம்       1998          

இளையராஜா பாடல்கள்  - Page 66 DIDpUE1

1. வெண்ணிலவுக்காசைப்பட்டேன் கிட்டுமோ கையில்  கிட்டுமோ 
வானவில்லுக்காசைப்பட்டேன் எட்டுமோ அது எட்டுமோ  


2. வானத்தில் இருந்து குதிச்சு வந்தனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா 


3. பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணுவழி நெஞ்சுக்குள்ளே வாறாளே 


4. மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் 


5. இனிய மலர்கள் மலரும் இன்பம் என்னும் தோட்டம் 
உலவும் தென்றல் பாடும் ஓஓஓ உறவு என்னும் தோட்டம் 

  

பேபி    மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 66 of 79 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 72 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக