புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 65 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 65 of 79 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 72 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 65 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 20, 2023 1:15 pm

20.08.2023

6.     தெம்மாங்கு பாட்டுக்காரன்     1997  
கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - கங்கை அமரன்
இளையராஜா பாடல்கள்  - Page 65 BKqOztr

1. என்னண்ணே நாட்டுக்குள்ளே கடும் பஞ்சம் - மனோ 
  

2. பொண்ணுக்கு சின்ன பொண்ணுக்கு கண்ணில் - சித்ரா & SPB 
 

3. ஏட்டையா நான் எடுத்து பாட போறேன் - கங்கை அமரன்
 

4.  காவேரி ஆறு தானாக ஓடி கடலோட - சித்ரா & மனோ 
 

5. நம்ம மனசு போல அமஞ்சு போச்சு வாழ்வு - சித்ரா & மனோ 
 

6. மறஞ்சிருஞ்சு தினம் கூவும் ஏம்மரகதமே - சித்ரா & மனோ
 

7. ஆண்டவனே சர்வே போட்டு அளந்து விட்டானா - மனோ

   

பேபிகுதூகலம் 

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 20, 2023 3:00 pm

20.08.2023

7             வாசுகி          1997
கதை, திரைக்கதை, வசனம், பாட்டுக்கள் & டைரக் ஷன் - கஸ்தூரி ராஜா 
இளையராஜா பாடல்கள்  - Page 65 KAwDlFM                                இளையராஜா பாடல்கள்  - Page 65 Q5j4GF7

1. முத்தம்மா லுக்கு விட வெக்கமா குத்தமா - சித்ரா & மனோ
   
 
2. காதல் நிலவே காதல் நிலவே கண்மணியே - மால்குடி சுபா & MVD 
 
 
3. வம்சத்துக்கு வாழக்கண்ணு வந்துகுது - சித்ரா, மனோ & அருண்மொழி 
 
 
4. வேப்பிலைய அடிக்கவா வெரட்டி உன்ன - சித்ரா & MVD 
   

5. தங்கச்சிதான் தங்கபுறாவா இங்க வந்த மஞ்ச நிலாவா - இளையராஜா 
   

6. அட அடிடா சைட்டுடா அடிக்காட்டி - யுவன் சங்கர் ராஜா & பிரேம்ஜி அமரன் 

   

பேபி சூப்பருங்க 

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 21, 2023 9:49 am

இளையராஜா ! இசைக்கு ராஜாதி ராஜன்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 11, 2023 9:33 pm

11.09.2023

1997ல ரிலீஸ் ஆகாத இளையராஜா படங்கள் :

கண்மணி நீ வாராய், பூஞ்சோலை, புண்ணியவதி, தென்பாண்டி சிங்கம்.
இதுல கண்மணி நீ வாராய் படத்துக்கு ஆடியோகூட கிடைக்கல.


பேபி   மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 11, 2023 9:54 pm

11.09.2023

8.         பூஞ்சோலை     1997       [Unreleased]

https://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Poonchoolai

இளையராஜா பாடல்கள்  - Page 65 FEbEyzR    

1. கானக்குயிலே கண்ணுறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதி பாடுதடி[டூயட்] - பவதாரிணி & SPB 
  

2. கானக்குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதி பாடுதடி [அழுகை] - இளையராஜா 

 
3. சின்ன தம்பி சின்ன தம்பி முழிச்சு பாத்தா கலக்கமில்லை சின்னத்தம்பி - SPB 
  

4. நக்மா நக்மா நக்மா இந்த நக்மா நம்ம கையில் சிக்மா இது நக்மா இல்லடா உப்மா இந்த உப்மா நம்மளுக்கு பத்மா - மனோ 
  

5. கொக்கோஹ கொக்கரக்கொக்கோ அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ - சித்ரா & SPB 
  

6. உன் பேரை கேட்டாலே எதுவும் தோணாது உனை நேரில் பார்த்தாலே வேறேதும் தோன்றாது - ஷாலினிசிங் & யுகேந்திரன் 
  

7. பாப்பா ரூபா தில்ரூபா பாத்தாலே ஜீ பூம்பா ஷோபா ஷீபா ஓ ரம்பா சோக்கான ஃபிகரப்பா - யுகேந்திரன் 
  

பேபி   

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 11, 2023 10:15 pm

 11.09.2023 

  9.  புண்ணியவதி     1997    [Unreleased]
https://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/புண்ணியவதி

இளையராஜா பாடல்கள்  - Page 65 NCcFwLf

1. காந்தியையும் பாத்ததில்ல நேருவையும் பாத்ததில்ல எங்களுக்கு காந்தியும் நேருவும் அய்யனாரு அண்ணன்தான் - சோபனா விக்னேஷ்
 

2. காத்தே காத்தே ஏமாமே மனசுக்குள்ளே கொஞ்சம் போவியா போவியா - பவதாரிணி
 

3. மேலமாசி வீதியில மேள சத்தம் கேக்குதடி மீனு கண்ணு [வீடியோ] - சித்ரா & இளையராஜா 
 

4. ஹா பஞ்சு போல நெஞ்சு இது பத்திக்கிச்சு மாமா அட மாமா - ஜானகி 
 

5. உனக்கொருத்தி பொறந்திருக்கா அவள ஏய்க்காத நீ உனக்கெனவே வளர்ந்திருக்கா அவள வெறுக்காத நீ - இளையராஜா, SPB & SP சரண்
  


பேபி   அருமையிருக்கு

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 11, 2023 11:08 pm

11.09.2023

10.  தென்பாண்டிச் சிங்கம்    1997      [Unreleased]

https://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Thenpandi%20Singam

இளையராஜா பாடல்கள்  - Page 65 2zjuGwq

1. வில்வொக்கும் முதல் என்றாலும் வேல்வொக்கும் விழி என்றாலும் - அருண்மொழி 
    

2. வார்த்தை ஒன்று கேட்கிறேன் பதில் சொல்லி வளமாக வாழ்வென்ற - அருண்மொழி 
  

3. தென்பாண்டி சிங்கம்டா தேன் தமிழ் பாடும் தங்கமடா வரிப்புலியின் வர்க்கமடா - இளையராஜா 
  

4. நெஞ்சம் இனிக்கிறது உன்பால் தஞ்சம்புக  துடிக்கிறது - தேவி 
  

5. மனதுக்கோர் நிம்மதி இல்லை தோழி மகிழ்ந்து கூத்தாட வழியுமில்லை - தேவி 
 


பேபி    மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Tue Sep 12, 2023 12:20 am

ஹலோ, இது அந்த இளையராஜா க்கு தெரியுமா?
காப்பி ரைட்ஸ் செலுத்த வேண்டும் சூப்பருங்க

எனக்கு பிடித்த பாடல், ஹேராம் நீ பார்த்த பார்வை க்கு நன்றி சூப்பருங்க

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 12, 2023 12:50 am

12.09.2023        

ஆலோலோ, ஆயிரக்கணக்கான நீ கொழாய் வீடியோ போட்டிருக்கேன். இதுவரை எங்கயும் எந்த ப்ராப்ளமும் வந்ததில்ல.   இளையராஜா பாடல்கள்  - Page 65 3838410834

பேபி   மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 14, 2023 3:09 pm

14.09.2023 

1998

1. சின்ன ராமசாமி பெரிய ராமசாமி       1998 [Unreleased]

இளையராஜா பாடல்கள்  - Page 65 EcAIWx8

1. அத்திரிபாச்சா கத்தரிக்கோலு சின்ன ராமசாமி அப்பழுக்கில்லா உத்தமராசா பெரிய ராமசாமி - இளையராஜா 
 

2. கடலையே கடலையே மணிலா கடலையே கடலையே - பவதாரிணி & மனோ 
 

3. உன் இடுப்பு சுருக்கு பையிலே என்ன இறுக்கி புடிச்ச மயிலே - மின்மினி & மனோ 
 

4. ஒன்ன நா சேர்ந்திருக்க என்ன தவம் செஞ்சேன் ஒன்ன நா கைபுடிக்க என்ன வரம் கண்டேன் - சித்ரா & மனோ 
 

5. வாழையடி வாழையா வாழ்ந்து காட்டையா நா வளர்த்த வாழகுறுத்தே - ஜேசுதாஸ் & அருண்மொழி 


பேபி    ஜாலி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 65 of 79 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 72 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக