புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
2 Posts - 1%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
429 Posts - 48%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
29 Posts - 3%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
8 Posts - 1%
sugumaran
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 64 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 64 of 79 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 71 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 64 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 21, 2023 10:34 pm

21.06.2023 

4. கட்ட பஞ்சாயத்து 1996 

இளையராஜா பாடல்கள்  - Page 64 Katta_10

https://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Katta%20Panchayathu

1. ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ஒரு பாக்கு வெத்தலயாம் அத மாத்திக் கொள்ளணுமாம் - பவதாரிணி & ஜாலி ஆப்ரஹாம்  


2. மாயவரத்து மாயக்குதிர ஒண்ணு மனச கட்டி இழுக்குதடா கண்ணா சொழட்டி கன்னி குதிரை ஒண்ணு மனச வெட்டி பறக்குதடா - அருண்மொழி 


3. எம்மீச மேல கைய போட்டு பாடுவேன் என் மேல் ஆச கொண்ட அன்னக்கிளிய  தேடுவேன் அவ மலய தாண்டி இருந்தாலும் ஏழு கடல தாண்டி இருந்தாலும் - மனோ 


4. நல்ல காலம் பொறந்திட நம்ம கண்ணு தொறந்திட கேட்டு போன தேசம் நல்லா சட்டப்படி உருப்பட தலைவன் ஒருத்தன் வரணும் - இளையராஜா 


5. வேண்டினா வேண்டும் வரம் - தேவி & அருண்மொழி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jul 05, 2023 1:28 pm

05.07.2023

5. பூவரசன் 1996 

1. ராசமகாராசனுக்கு ராசியுள்ள கையிருக்கு கைய வச்சா பொன் விளையும் கண்ண வச்சா மண் விளையும் என்ன பத்தி கேட்டு பாரு சீட்டெழுதி போட்டு பாரு கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா - சித்ரா & SPB


2. ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி செந்தாழம்பூவே சிறு கூடல் முத்தே முத்துப்பூ சூடி கொள்ளும் நாள் சொல்லடி - சித்ரா & SPB 


3. இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் அட புன்னை வனக்குயிலே காய்ந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன் அடி தென் பழனி மயிலே நெருங்கி பேச நிறைய சேதி மனதில் இருக்கு மடியில் வா நீ - சித்ரா & SPB 


4. கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம் வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம் முத்த இதழ் ஒத்தடம் புடவை மயக்கம் வருதே வருதே உடம்பு முழுக்க சுடுதே சுடுதே கிடந்து தவிக்கும் உயிரே உயிரே - சித்ரா & SPB 


5. பொட்டு வச்ச கிளியே எட்டி பாரு வெளியே பொத்தி வச்ச உறவே பூ முடிக்கும் இனியே மால இங்கிருக்கு கெட்டி மேளம் அங்கிருக்கு ஊரும் வந்திருக்கு திருத்தேரும் வந்திருக்கு - SPB 


6. ஆரம்பம் நல்லாருக்கும் பாட்டு ஒண்ணு எடுத்து போடு சின்னத்தாயி குல தெய்வம் கை கொடுக்கும் மால ஒண்ணு தொடுத்து போடு செல்லத்தாயி - மலேசியா வாசுதேவன்



பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 06, 2023 11:53 pm

06.08.2023

6.         வசந்தம்    [1996 ] 
இளையராஜா பாடல்கள்  - Page 64 O2E7MbE


1. சின்ன பொண்ணு இது செவத்த பொண்ணு கன்னிப்பொண்ணு - சொர்ணலதா


2. நீயோ முல்லைக்கொடி முறைப்படி நீதான் எல்லாமே நானா தன்னந்தனி - சொர்ணலதா & மனோ



3. பாலாடை மானே மேலாடை நானே போர்வை நீ தந்தாயே - சொர்ணலதா & மனோ



4. சாரல் வீசுதே நெஞ்சம் சந்தம் பாடுதே தேகம் கூசுதே - சொர்ணலதா
 


5. வசந்தமே வசந்தமே மலர்களே இதயமே இதயமே மல்லிகை மொட்டு மன்னவன் மெட்டு - சொர்ணலதா & மனோ 



6. வசந்தமே வசந்தமே மயங்குதே கலங்குதே இதயமே கண்ணிலே மேகம் நெஞ்சிலே சோகம் - மனோ 

 

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 07, 2023 12:46 am

07.08.2023

7.        சிறைச்சாலை         1996   

இளையராஜா பாடல்கள்  - Page 64 Fq59IAA


1. ஆலோலங்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே இல்லாததை சொல்லாதடி ஓல வாயி - சித்ரா & SPB  
   

2. இது தாய் பிறந்த தேசம் நம் தந்தை ஆண்ட தேசம் இது நாம் வணங்கும் தேசம் - மனோ  

3. செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ - சித்ரா & SPB 
 

4. சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி - சித்ரா & ஸ்ரீகுமார்
 

5. மன்னன் கூரை சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள்தான் - சித்ரா & கங்கை அமரன்
 

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 07, 2023 12:59 pm

07.08.2023

  1.      காதலுக்கு மரியாதை        1997 

இளையராஜா பாடல்கள்  - Page 64 EpdX23f

1. இது சங்கீத திருநாளோ புது சந்தோஷம் வரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ - பவதாரிணி


2. என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ தங்க தேரோட்டம்  வருவாளோ - பவதாரிணி & ஹரிஹரன்
   

3. என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ தங்க தேரோட்டம் வருவாளோ - இளையராஜா 
 

4. ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே பூக்களில் நனையும் காற்று - KS சித்ரா
 

5. ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் - KS சித்ரா, தீபிகா, மலேசியா வாசுதேவன், சுரேந்தர், & அருண்மொழி
 

6. ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே  - சுஜாதா மோகன் & KJ ஜேசுதாஸ் 


7. விழியில் விழி மோதி இதய கதவு இன்று திறந்ததே இரவு பகலாக இதயம் கிளியாகி பறந்ததே - பவதாரிணி & விஜய்
  

8. அய்யா வீடு திறந்துதான் கெடக்கு உள்ளே புகுந்து பந்தி போடு முத்துக்கடலு மூடியா கெடக்கு - இளையராஜா & அருண்மொழி
 

 

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 07, 2023 1:42 pm

   07.08.2023

2.     கடவுள்        1997   
இளையராஜா பாடல்கள்  - Page 64 V2tdwO4

1. அறிவிருந்தா கொஞ்சம் யோசிச்சு பாரு மனுஷ ஜென்மமே - மலேசியா வாசுதேவன் 
   

2. எனக்கு ஒரு ராசா வேணும் - அமுதா 
   

3. காதலை மறப்பது யாரிங்கே இங்கே காதலை தடுப்பது யாரிங்கே - சுஜாதா மோகன் & உன்னிகிருஷ்ணன் 

4. கோயிலுக்குள் இருக்குற குப்பகூளம் எடுத்தா நாட்டுக்குள்ள இருக்கும் குப்பகூளம் போகும் - KS சித்ரா 
   

5. பூவரசம் பூவே பூவிருக்கும் தேனே எங்கே எங்கே தேனிருக்கு எடம் காட்டு - சுஜாதா மோகன் & அருண்மொழி 

 

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 10, 2023 1:40 am

10.08.2023

3.   தேவதை     1997  

1. தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே - சந்தியா, SPB சரண் & KP மோகன் 
    

2. அண்டம் கிடுக்கிடுங்க ஆகாயம் முடுமுடுங்க வானம் கிடுக்கிடுங்க மரங்களெல்லாம் படபடங்க - KA குணசேகரன் 
 

3. எங்கே என் காதலி எங்கே எங்கே எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே- கார்த்திக் ராஜா
 
 
4. கொக்கரக்கோ கோழி கேட்கும் கொக்கோகோலா ஹ்ம்ம் எந்த ஊருல - ஜனகராஜ் 
 

5. நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி - கவிதா கிருஷ்ணமூர்த்தி & இளையராஜா 
 
  
6. ஒரு நாள் அந்த ஒரு நாள் உன்னை முதலில் கண்ட அந்த திருநாள் அது மறந்து போகுமா - S ஜானகி

 

பேபி  மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 18, 2023 11:06 am

இளையராஜா பாடல்கள்  - Page 64 1571444738 இளையராஜா பாடல்கள்  - Page 64 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 19, 2023 11:51 pm

19.08.2023

4.      ராமன் அப்துல்லா    1997   
இளையராஜா பாடல்கள்  - Page 64 BQ6NWGK

1. என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே இள நெஞ்ச தொட்டு தொட்டு ஏன் தாக்குறே - பவதாரிணி & அருண்மொழி 


2. புதிதாய் கேட்கும் புத்தம்புது கீர்த்தனம் இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம் - KS சித்ரா 


3. செம்பருத்தி பெண்ணொருத்தி செம்பவளம் முன்னிறுத்தி சிரித்தாளே ஹொய் ஹொய் - KS சித்ரா & SPB 


4. உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம் - நாகூர் EM ஹனிஃபா 


5. மச்சான் உன் மச்சினியை பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கெட்டியா - மால்குடி சுபா 


6. முத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்த தமிழ் வித்தகியே - KS சித்ரா & SPB
 


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 20, 2023 12:18 am

20.08.2023

5.       தம்பி துரை       1997   
இளையராஜா பாடல்கள்  - Page 64 48hG3Ys

1. ஆத்துல மேட்டுல வீட்டுல நாட்டுல ஏழைகளின் செல்வமே ஏலே ஏலோ சாமியே - மனோ 


2. கன்யாகுமரி நீயே இளம் கன்யாகுமரி நீயே என்னை கண்ணெடுத்து பார்க்க வேண்டும் நீயே - அருண்மொழி 


3. மாமா ஏம்மா ஒத்தாச செஞ்சா என்ன மாமா அட ஏம்மா ஒட்டாம எட்டி நிக்கலாமா - S ஜானகி & மனோ 


4. உனை நம்பி வாழ்கிறேன் இன்னும் என்ன நாடகம் என்னை கொஞ்சம் பாரடி - S ஜானகி 


5. விதியா விதவையா வினையின் கொடுமையா சதியின் கரங்களில் இவள் ஒரு புதுமையா - மலேசியா வாசுதேவன்
 

பேபி சிரி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 64 of 79 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 71 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக