புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 59 of 79 •
Page 59 of 79 • 1 ... 31 ... 58, 59, 60 ... 69 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4718
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
![இளையராஜா பாடல்கள் - Page 59 J2B0G79FTCtBrmNx1pha+annakkili](https://www.filepicker.io/api/file/J2B0G79FTCtBrmNx1pha+annakkili.jpg)
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4718
இணைந்தது : 03/12/2017
31.10.2021
39. வள்ளி 1993
1. டிங்கு டாங்கு ரப்பப்போ - லதா ரஜினிகாந்த் & மனோ
2. என்ன என்ன கனவு கண்டாயோ - இளையராஜா
3. ஓடை குளிர் ஓடை என மான்கள் துள்ளி ஓடும் - இளையராஜா
4. என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் - சுவர்ணலதா
5. குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா - லதா ரஜினிகாந்த்
6. குக்குக்கூகூ கூவும் குயிலக்கா [வீடியோ] - லதா ரஜினிகாந்த்
7. சந்தனம் ஜவ்வாது பன்னீர் நீ எடுத்து - SPB & சுரேந்தர்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4718
இணைந்தது : 03/12/2017
31.10.2021
40. வால்டர் வெற்றிவேல் 1993
1. சின்ன ராசாவே சிற்றெறும்பு என்ன - ஜானகி & மனோ
2. மன்னவா மன்னவா மன்னாதி - சுனந்தா
3. ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம் - சுவர்ணலதா
4. பட்டுநிலா மெட்டெடுத்து பாடுவது - ஜானகி
5. பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து - உமா ரமணன் & மனோ

03.12.2021
1. அமைதிப்படை 1994
1. சொல்லிவிடு வெள்ளி நிலவே - சொர்ணலதா & மனோ
2. எனக்கு உன்ன நெனச்சா மஜா மஜா - சொர்ணலதா
3. அட நானாச்சு நீயாச்சு - மனோ
4. முத்துமணி தேரிருக்கு முல்லைக்கொடி - ஜானகி & மனோ
5. வெற்றி வருது வெற்றி வருது - மனோ, சுரேந்தர் & தீபன்

2. அதிரடிப்படை 1994
1. அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே - ஜானகி & SPB
2. என்னாச்சி அட என்னாச்சி - ஜானகி & SPB
3. ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா போடு - சித்ரா & மனோ
4. கட்டழகு பாப்பா ஹொய்யாரே - ஜானகி & SPB
5. செந்தாழம் பூவின் பூவே தேனின் - சித்ரா
6. வெண்ணிலவில் மல்லிகையில் - சித்ரா & SPB
7. யம்மாடி தூள் தூள் பார்ட்டி - ஜானகி & SPB

3. அதர்மம் 1994
1. முத்துமணி முத்தூமணி சின்னஞ்சிறு - ஜானகி & SPB
2. நூறு வயசு வாழவேணும் ஏமகராசா - ஜானகி
3. நூறு வயசு வாழவேணும் ஏமகராசா - சண்முகசுந்தரி
4. நூறு வயசு வாழவேணும் ஏமகராசா - இளையராஜா
3. ஒரு பக்கம் ஒரு ஞாயம் - இளையராஜா
4. தக்கதோம் தானதந்தோம் மருதாணி - ஜானகி & SPB
5. தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா - மனோ
6. வம்புக்கார பாட்டி பாட்டி - சித்ரா
7. தர்மன் என்ற பேரு கொண்ட - இளையராஜா

4. ஆனஸ்ட்ராஜ் 1994
1. காட்டுறேன் காட்டுறேன் இத பாத்துக்கோ - SPB
2. இழுத்து போத்தினா படுக்க விடுவேனா - ஜானகி & மனோ
3. கட்டி புடிக்கட்டுமா மெட்டெடுத்து - ஜானகி
4. வானில் விடிவெள்ளி மின்னிடும் - ஜானகி & மனோ
5. Day By Day என்ன மாற்றம் என்ன மாற்றம் - விஜி தாமஸ்

5. கண்மணி 1994
1. ஆசை இதயம் விரியும் விரியும் - ஜானகி & MVD
2. லஸ்ஸுல ஜே பஸ்ஸுல - ஜானகி & மனோ
3. என்ன பார்த்து சுத்தி சுத்தி - சித்ரா
4. மடிசாரு பொடவ கட்டி - ஜானகி & மனோ
5. நேற்று வந்த காற்று என் பாட்டை - ஜானகி & இளையராஜா
நேற்று வந்த காற்று என் பாட்டை - முழு பாட்டு
6. ஓ என் தேவ தேவியே - சொர்ணலதா & SPB
7. சரியான பருப்புப்பொடி சாம்பார - சித்ரா
8. உடல் தழுவ தழுவ நழுவி போகுதே - மின்மினி & மனோ

6. மகளிர் மட்டும் 1994
1. கறவ மாடு மூணு காள மாடு ஒண்ணு - ஜானகி & SPB
2. மொத்து மொத்துனு மொத்தணும் மொத்தணும் - ஜானகி
3. மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா - கோரஸ்
4. வீட்டை தாண்டி வெளிய வந்ததும் - ஜானகி

7. மகாநதி
1. அன்பான தாயை விட்டு எங்கே நீ - SPB
2. எங்கேயோ திக்குதெச காணாத - கமல்
3. பேய்களா பூதமா ஆவியா - சண்முகசுந்தரி & கமல்
4. தை பொங்கலும் பொங்குது - சித்ரா
5. சொல்லாத ராகங்கள் என்னென்ன - ஜானகி & SPB
6. ஸ்ரீரெங்க ரங்கநாதனின் பாதம் - உமா ரமணன், ஷோபனா & SPB
7. தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் - கமல்

8. பெரிய மருது
1. ஆலமர வேரு எங்க பெரிய மருது - TL மகராஜன் & சுரேந்தர்
2. எல்லாருக்கும் நல்ல பிள்ளே - ஜெயசந்திரன்
3. பொன்னு வெளயுற பூமி இது - சித்ரா & மனோ
4. சக்கர பப்பா வந்து நிக்கிற பப்பா - சித்ரா & மனோ
5. சிங்காரமா நல்ல ஒய்யாரமா - உமா ரமணன்
6. வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள - சொர்ணலதா

- Sponsored content
Page 59 of 79 • 1 ... 31 ... 58, 59, 60 ... 69 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 59 of 79
|
|