ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Today at 1:05 pm

» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Today at 12:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by T.N.Balasubramanian Today at 12:49 pm

» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Today at 12:40 pm

» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Today at 12:33 pm

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:44 am

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Today at 10:42 am

» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Today at 8:54 am

» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 8:50 am

» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Today at 8:50 am

» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Today at 8:49 am

» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Today at 6:05 am

» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Today at 5:55 am

» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 pm

» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 8:59 pm

» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:54 pm

» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Yesterday at 8:38 pm

» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Yesterday at 8:25 pm

» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Yesterday at 8:22 pm

» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Yesterday at 8:19 pm

» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Yesterday at 7:52 pm

» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Yesterday at 7:46 pm

» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Yesterday at 7:43 pm

» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Yesterday at 7:40 pm

» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Yesterday at 7:34 pm

» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:29 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 6:40 pm

» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 7:08 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Yesterday at 7:02 am

» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm

» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:28 pm

» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:27 pm

» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:25 pm

» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:24 pm

» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


இளையராஜா பாடல்கள்

+2
nsatheeshkumar
heezulia
6 posters

best இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 39 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia like this post

Back to top Go down


best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Oct 21, 2021 4:48 pm

21.10.2021

29. பூவே பொன் பூவே 1993 

1. சோலை பூந்தென்றலில் ஊஞ்சலாடும் - ஜானகி


2. சோலை பூந்தென்றலில் ஊஞ்சலாடும் - ஜேசுதாஸ்


3. என் பூவே பொன்பூவே காற்றில் ஆடும் - ஜானகி 


4. காக்காய் பூனை கொக்கரக்கோ கோழியே - சிந்து 


5. பனி பெய்யும் நாளில் - மின்மினி 

6. சிநேகத்தின் பூஞ்சோலை - யேசுதாஸ் 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Oct 21, 2021 4:53 pm

21.10.2021

30. பொறந்த வீடா புகுந்த வீடா 1993

1. அடி ஆம்படயான் என்றாலே - மலேசியா வாசுதேவன் & கோரஸ் 


2. அம்மா பதில் சொல்லடி - ஜானகி 


3. சந்ரிகையும் சந்திரனும் வேறு - சித்ரா & மனோ 


4. தொந்தரவு பண்ணாதீங்க இப்ப - சித்ரா & மனோ 


5. வீட்டுக்கு விளக்கேற்றி வைக்க - சித்ரா & மனோ


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Oct 31, 2021 8:31 pm

31.10.2021

31. ராக்காயி கோயில் 1993

1. எல்லோருக்கும் வந்தது வந்தது - மனோ


2. உந்தனின் பாடல் என்னை எங்கோ - உமா ரமணன் & மனோ


3. அட ஆத்திரம் கொள்ளாதே - மின்மினி & மனோ

4. நாட்டுக்குள்ளே ஜாதி உண்டு - மனோ


5. திருநாள் தொடங்குது - மனோ


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Oct 31, 2021 8:33 pm

31.10.2021

32. சக்கரைத் தேவன் 1993

1. மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - ஜானகி & MVD 


2. எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு - ஜானகி & MVD 


3. நல்ல வெள்ளிக்கிழமையில - இளையராஜா 


4. தண்ணீர் குடம் கொண்டு தனியாக -ஜானகி 


5. தண்ணீர் குடம் கொண்டு தனியாக - MVD  


6. தண்ணீர் குடம் கொண்டு தனியாக - ஜானகி & MVD 


7. பட்டத்து யானைக்கு பக்குவமா - VS ராகவேந்தர் 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Oct 31, 2021 8:36 pm

31.10.2021

33. தாலாட்டு 1993

1. எனக்கென ஒருவரும் இல்லாம - சுனந்தா & இளையராஜா 

2. கொழந்த பாடுறேன் கண்ணுமணி - மலேசியா வாசுதேவன் & கோரஸ் 


3. மெதுவா தந்தியடிச்சானே ஏம்மச்சானே - சித்ரா & மனோ
 

4. ஆத்தா சொன்னதப்படி நடக்கும் - மலேசியா வாசுதேவன் 


5. பண்ணபுர ராசாவே கட்டின - மலேசியா வாசுதேவன் & கோரஸ் 


6. என்னோடு போட்டியிட்டு ஜெய்ச்சவன் - மின்மினி, சுரேந்தர் & மனோ 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Oct 31, 2021 8:39 pm

31.10.2021

34. தங்கக் கிளி 1993

 1. நினைக்காத நேரமில்லை - ஜானகி 


2. நினைக்காத நேரமில்லை [சோகம்] - ஜானகி & மனோ 


3. தாங்காதடி மனசு தாங்காதடி - சிந்து & மனோ
 

4. நான் தேவதேவி என் பாதை  - சுவர்ணலதா & மனோ
 

5. ஏய்க்க வரும் பெண்களுக்கு - மனோ 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Oct 31, 2021 8:41 pm

31.10.2021

35. உடன்பிறப்பு 1993

1. அம்மம்மம்மோ ராத்திரி வந்ததம்மா - சித்ரா & மனோ 


2. நான் பொறந்தது தனியா மண்ணில் - SPB 


3. நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா - சொர்ணலதா & SPB 


4. சோழர் குலத்து குந்தவை போல் - SPB & இளையராஜா 


5. புதுசா ஒரு பாட்டெடு பொதுவா - சித்ரா, மனோ & MVD 


6. ஏ சாமி வருது சாமி வருது - SPB, மனோ & கோரஸ் 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Oct 31, 2021 8:43 pm

31.10.2021

36. உள்ளே வெளியே 1993

1. ஆரீராரோ பாடும் உள்ளம் - இளையராஜா 


2. அட உட்டாலக்கடி உட்டாலக்கடி - SPB 


3. கள்ளத்தனமாக கன்னம் வைத்த - சித்ரா & மனோ 


4. கண்டுபிடி நீதான் கூடு கட்டி - ஜானகி & SPB 


5. சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி - ஜானகி & SPB 


6. சொல்லி அடிக்கிறதில் மச்சான் - மனோ
 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Oct 31, 2021 8:45 pm

31.10.2021

37. உத்தமராசா 1993

1. இந்த மாமனோட மனசு - ஜானகி & SPB 


2. நல்ல நேரம் எத தொட்டாலும் - SPB 


3. நன்றி உனக்கு சொல்ல வார்த்தையில்லையே - MVD 


4. ஒன்ன மாத்தி காட்டாம மச்சானே - ஜானகி & SPB 


5. பாவலரு பாட்டு இது பண்ணபுர - மனோ 


6. ஹே வாயா வாயா பாய போடு - ஜானகி & SPB 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Oct 31, 2021 10:03 pm

31.10.2021

38. உழைப்பாளி 1993

1. பூவிழி ஓரம் ஓர் துளி நீரும் - சுனந்தா


2. அம்மா அம்மா எந்தன் ஆருயிரே - சுனந்தா


2. அம்மா அம்மா எந்தன் ஆருயிரே - SPB


3. முத்திரை இப்போது குத்திடு - கவிதா கிருஷ்ணமூர்த்தி & SPB


4. ஒரு கோலகிளி சோடிதன்னை - சித்ரா & SPB


5. ஒரு கோலகிளி சோடிதன்னை - SPB


6. ஒரு மைனா மைனா குருவி - சித்ரா & மனோ


7. உழைப்பாளி இல்லாத நாடுதான் - SPB


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Oct 31, 2021 10:06 pm

31.10.2021

39. வள்ளி 1993

1. டிங்கு டாங்கு ரப்பப்போ - லதா ரஜினிகாந்த் & மனோ  

2. என்ன என்ன கனவு கண்டாயோ - இளையராஜா  

3. ஓடை குளிர் ஓடை என மான்கள் துள்ளி ஓடும் - இளையராஜா  

4. என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் - சுவர்ணலதா  

5. குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா - லதா ரஜினிகாந்த் 


6. குக்குக்கூகூ கூவும் குயிலக்கா [வீடியோ] - லதா ரஜினிகாந்த்


7. சந்தனம் ஜவ்வாது பன்னீர் நீ எடுத்து - SPB & சுரேந்தர்  


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Oct 31, 2021 10:07 pm

31.10.2021

40. வால்டர் வெற்றிவேல் 1993

 1. சின்ன ராசாவே சிற்றெறும்பு என்ன - ஜானகி & மனோ  

2. மன்னவா மன்னவா மன்னாதி - சுனந்தா  

3. ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம் - சுவர்ணலதா  

4. பட்டுநிலா மெட்டெடுத்து பாடுவது - ஜானகி  

5. பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து - உமா ரமணன் & மனோ  

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Dec 03, 2021 4:28 pm

03.12.2021

1. அமைதிப்படை 1994

1. சொல்லிவிடு வெள்ளி நிலவே - சொர்ணலதா & மனோ


2. எனக்கு உன்ன நெனச்சா மஜா மஜா - சொர்ணலதா


3. அட நானாச்சு நீயாச்சு - மனோ


4. முத்துமணி தேரிருக்கு முல்லைக்கொடி - ஜானகி & மனோ


5. வெற்றி வருது வெற்றி வருது - மனோ, சுரேந்தர் & தீபன்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Dec 03, 2021 4:41 pm

03.12.2021

2. அதிரடிப்படை 1994

1. அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே - ஜானகி & SPB 

2. என்னாச்சி அட என்னாச்சி - ஜானகி & SPB 

3. ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா போடு - சித்ரா & மனோ 

4. கட்டழகு பாப்பா ஹொய்யாரே - ஜானகி & SPB 

5. செந்தாழம் பூவின் பூவே தேனின் - சித்ரா 

6. வெண்ணிலவில் மல்லிகையில் - சித்ரா & SPB 

7. யம்மாடி தூள் தூள் பார்ட்டி - ஜானகி & SPB

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Dec 03, 2021 4:49 pm

03.12.2021

3. அதர்மம் 1994

1. முத்துமணி முத்தூமணி சின்னஞ்சிறு - ஜானகி & SPB 


2. நூறு வயசு வாழவேணும் ஏமகராசா - ஜானகி 


3. நூறு வயசு வாழவேணும் ஏமகராசா - சண்முகசுந்தரி 


4. நூறு வயசு வாழவேணும் ஏமகராசா - இளையராஜா 


3. ஒரு பக்கம் ஒரு ஞாயம் - இளையராஜா


4. தக்கதோம் தானதந்தோம் மருதாணி - ஜானகி & SPB 


5. தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா - மனோ 


6. வம்புக்கார பாட்டி பாட்டி - சித்ரா 


7. தர்மன் என்ற பேரு கொண்ட - இளையராஜா 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை