புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 57 of 79 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 68 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 57 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 19, 2021 2:44 pm

19.10.2021

19. கோயில் காளை 1993

1. தவமிருந்து கெடச்ச புள்ள சாமி வந்து படச்ச - கோரஸ்

 2. வண்ண சிந்து வந்து விளையாடும் சொந்தம் தேடும் - ஜானகி & மனோ 

3. ஆரிராரோ பாடும் அன்னை யாரோ - மனோ 

4. தாயுண்டு தந்தையுண்டு பெற்றோரில்லை - இளையராஜா 

5. பள்ளிக்கூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த - ஜானகி & SPB 

6. சோலகிளிகள் ரெண்டு சுத்தி சுத்தி மகிழுதையா  - ஜானகி & மனோ 

7. அடி மானாமதுரையில மல்லியப்பூ வித்த புள்ள - ஜானகி & SPB 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 19, 2021 2:49 pm

19.10.2021

20. கலைஞன் 1993

1. எடக்குமுடக்கான சரக்கு இங்கு எடுத்து தரத்தானே - SPB 

2. தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திக்கிற - சித்ரா & மனோ  

3. எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா - ஜானகி & ஜேசுதாஸ்  

4. கலைஞன் கட்டுக்காவல் விட்டோடும் காற்றை போல - SPB  

5. கொக்கரகோ கோழி கொக்கரிக்கும் தோழி - கமல்ஹாசன்  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 21, 2021 3:23 pm

21.10.2021

 21. மகராசன் 1993

1. அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு - ஜானகி & மனோ

2. அவனா இவனா தெரியாது அதுவோ இதுவோ - மலேசியா வாசுதேவன் 

3. எந்த வேலு வந்தாலும் கந்தவேலின் முன்னாலே - சித்ரா & மலேசியா வாசுதேவன் 


4. அடி ராக்கோழி கூவும் நேரம் - ஜானகி & மலேசியா வாசுதேவன் 


5. ராசா மகாராசா எங்க மகாராசா - மின்மினி & மலேசியா வாசுதேவன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 21, 2021 3:25 pm

21.10.2021

 22. மாமியார் வீடு 1993

1. என்னை தொடர்ந்தது கையில் கிடைத்தது - ஜானகி & ஜேசுதாஸ் 


2. மாமியார் வீடிருக்கு வீடிருக்கு வீடிருக்கு - MVD & அருண் மொழி 


3. நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு - ஜானகி & SPB 


4. ஒரு ஜாண் வயித்துக்கு வழியின்றி - MVD & அருண்மொழி


5. தெரியாமல் மாட்டிக்கொண்ட கணவர்களே - சுனந்தா, மனோ, சுரேந்தர் & தீபன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 21, 2021 3:29 pm

21.10.2021

23. மணிக்குயில் 1993 

1. அடி மாறி வந்த மயிலே இப்ப மழையடிக்க - மலேசியா வாசுதேவன் 


2. ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும் - மனோ 


3. தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே - உமா ரமணன் & மனோ 


4. வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே - அருண்மொழி 


5. காதல் நிலாவே பூவே கைமீது சேர வா - உமா ரமணன் & அருண்மொழி 


6. காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் - மலேசியா வாசுதேவன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 21, 2021 3:31 pm

21.10.2021

24. மறுபடியும் 1993

1. ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வக்கலாமா - ஜானகி 


2. எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு - ஜேசுதாஸ் 


3. எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே - SPB 


4. நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள் - SPB 


5. நல்லதோர் வீணை செய்து அதை நலம்கெட - ஜானகி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 21, 2021 4:33 pm

21.10.2021

25. பார்வதி என்னை பாரடி 1993 

1. பார்வதி என்னை பாரடி பூங்கொடி வந்து - SPB 


2. சின்ன பூங்கிளி சிந்தும் தேன்மொழி - ஜானகி & SPB 


3. முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே - சித்ரா & SPB 


4. காதலில் மாட்டாமல் உலவுகின்ற காளை - MVD 


5. கொம்புகள் இல்லா காளைய பாரு - சித்ரா, SPB & கோரஸ் 


6. வானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும் - ஜானகி & கோரஸ் 


7. சூரியனை கண்டவுடன் தாமரை ஏன் - ஜானகி 


8. வாலிபரே வாலிபரே நாட்டில் உள்ள - MVD & கோரஸ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 21, 2021 4:40 pm

21.10.2021

26. பெரியம்மா 1993

1. பொன்மணி மாடம் புன்னகை தீபம் - சித்ரா & மனோ 


2. பூவே வருக பூஜை தொடங்க - சித்ரா & மனோ 


3. இவள்தானே பெண்மணி எல்லோர்க்கும் கண்மணி - இளையராஜா 


4. மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே - பி பானுமதி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 21, 2021 4:42 pm

21.10.2021

27. பொன்விலங்கு 1993

1. சந்தன கும்பா ஒடம்பில - உமா ரமணன் & மனோ 


2. ஊட்டிமல ரோட்டினிலே ஓடுது பார் - மலேசியா வாசுதேவன் 


3. இந்த பச்சைக்கிளி இன்பமே பொய்மயா - ஜெயசந்திரன்


4. ஒரு கோலக்கிளி சொன்னதே உண்மையா - சுனந்தா & ஜெயசந்திரன் 


5. கொடுத்து வச்சவ கொடுத்து வச்சவ - மலேசியா வாசுதேவன் & சுனந்தா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 21, 2021 4:44 pm

21.10.2021

28. பொன்னுமணி 1993

1. ஆடிப்பட்டம் தேடி பாத்து வெதைக்கணும் - மனோ 


2. ஆத்து மேட்டுல முத்தம் ஒண்ணு கொடுத்தா - ஜானகி & SPB 


3. அன்ப சுமந்து சுமந்து அல்லும் பகலும் - SPB 


4. ஹே வஞ்சிக்கொடி என் மஞ்ச செடி - இளையராஜா 


5. சிந்து நதி செம்மீனே கொங்கு தமிழ் - SPB 


6. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா [ஜாலி] - ஜானகி & SPB 


7. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா [சோகம்] - SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 57 of 79 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 68 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக