புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
49 Posts - 60%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
17 Posts - 21%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
3 Posts - 4%
kavithasankar
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
44 Posts - 60%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
15 Posts - 21%
dhilipdsp
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 47 I_vote_rcap 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

Page 47 of 79 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 63 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 47 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி

பேபி
 
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 30, 2021 12:49 am

30.07.2021

33. புதுப்பாட்டு 1990

1. நேத்து ஒருத்தர ஒருத்தரு பார்த்தோம் - சித்ரா & இளையராஜா

2. மொத்த நெல்ல போட்டா முத்து நெல்லு ஆக்கும் - ஜானகி & மனோ

3. எங்க ஊரு காதல பத்தி என்னா நினைக்கிறே - ஆஷா போஸ்லே & இளையராஜா

4. குத்தாலத்தில் தண்ணி இல்லேன்னா வேறும் - ஷைலஜா & கங்கை அமரன்

5. கும்பிடும் கைபோல குவிஞ்சிருந்த மொட்டு ஒண்ணு - சித்ரா

6. செஞ்சாந்து குழம்பாலே மயில் தோகை இறகாலே - சித்ரா

7. சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் - சித்ரா

8. தவமான தவம் இருந்து தாளாம நான் சுமந்த - சித்ரா

9. வெத்தல பாக்கு போட கத்துக்க சக்கர வாயில் - சித்ரா

10. உன்னை காதலிக்கிறேன் - ஜானகி

11. கண்ணே மணியே பூவே - கோரஸ்

பேபி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 30, 2021 12:54 am

30.07.2021

35. சிறையில் பூத்த சின்ன மலர் 1990

1. அதிசய நடனமிடும் அபிநய சரஸ்வதியே - சித்ரா & ஜேசுதாஸ்

2. வச்சான் வச்சான் கதவ தெறந்து வச்சான் - சித்ரா & கோரஸ்

3. ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் - ஜானகி & மனோ

4. எத்தனை பேர் உன்னை நம்பி ராசா தினம் எண்ணி எண்ணி - சித்ரா

5. அடி தானா பழுத்த தக்காளியே நீ மூணா ஒடஞ்ச - மனோ

6. வாச கருவேப்பிலையே எம்மாமம் பெத்த மல்லிகையே - ஜானகி & அருண்மொழி

பேபி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 30, 2021 1:04 am

30.07.2021

36. சிறையில் சில ராகங்கள் 1990

1. காதலுக்கு பாட்டெதற்கு பாட்டெதற்கு - ஜானகி & மனோ

2. கல்லுடைக்க ஆளில்லாம கஷ்ட்டப்பட்ட - இளையராஜா

3. கைபிடித்து கையடித்து சத்தியங்கள் - சித்ரா & யேசுதாஸ்

4. தென்றல் வரும் தெரு எது அது - சித்ரா & யேசுதாஸ்

5. ஏழு ஸ்வரம் சேர்ந்து ஒரு பாட்டு இருக்குது - இளையராஜா

6. ஆசையிருக்கு எம்ஜ்யார் ஆக - மலேசியா வாசுதேவன்

பேபி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 30, 2021 1:19 am

30.07.2021

37. தாலாட்டு பாடவா 1990

1. அம்மம்மா பொன்மாலை தென்றல் - ஜானகி

2. நீதானா நீதானா நெஞ்சே நீதானா - ஜானகி & அருண்மொழி

3. நீதானே நீதானே நெஞ்சே நீதானே - அருண்மொழி

4. ஓடைக்குயில் ஒரு பாட்டு படிக்கலயா - சித்ரா & அருண்மொழி

5. சொந்தம் என்று வந்தவளே - இளையராஜா

6. வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் - ஜானகி & அருண்மொழி

7. வெண்ணிலவுக்கு வானத்த பிடிக்கலயா - ஜானகி & அருண்மொழி

பேபி

சிவா, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 09, 2021 8:24 pm

09.08.2021

38. தங்கமலை திருடன் 1990

1. சமக்கு சமக்குச்சா கட்டிக்கோ கட்டிக்கோ - சித்ரா & SPB

2. பொன்னே அன்பான எந்தன் கண்ணே - சித்ரா & SPB

3. சுபவேளை நாளை இங்கு இதுபோல் - சித்ரா & SPB

4. சத்தியமே என் பாதை லட்சியமே என் - SPB

5. ஸ்ரீஆஞ்சநேயம் - சித்ரா & SPB

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 09, 2021 8:32 pm

09.08.2021

39. உன்னை சொல்லி குற்றமில்லை 1990

1. கெட்டும் பட்டணம் போய் சேரென்று - இளையராஜா

2. சொர்க்கத்தின் வாசப்படி எண்ண கனவுகளில் - சித்ரா & யேசுதாஸ்

3. ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு - உஷா உதுப்

4. சிலை சிலைதான் கலை கலைதான் - உஷா உதுப்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 09, 2021 8:56 pm

09.08.2021

40. உறுதிமொழி 1990

1. அதிகாலை நிலவே அலங்கார சிலையே - ஜெயசந்திரன்

2. அமுதூறும் தேன்பிறையே ஆராரோ - ஜானகி

3. அன்புக்கதை வம்புக்கதை - SPB

4. டக்கரா அச்சடி கிச்சடி சம்பா - SPB

5. கண் உறங்க காத்திருந்தேன் - இளையராஜா

6. நெருப்பு நெருப்பு நெருப்பு காதல் நெருப்பு - சித்ரா & SPB

7. மாரேலோ மாரே - கோரஸ்

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 09, 2021 9:14 pm

09.08.2021

வீடியோ பாட்டு கிடைக்காததால ஆடியோ அனுப்பியிருக்கேன். வாலிபனை கிளிக்கூங்க.

41. வாலிபன் 1990

1. கன்யாகுமாரி கலைமகளா ராணி - ஜானகி & SPB

2. பாப்பம்பட்டி மாமம்பொண்ணு கையால் - சித்ரா & SPB

3. அய்யோ அய்யோ அய்யய்யோ - சித்ரா & SPB

4. எப்ப சிந்த எப்ப சிந்த இன்ப முத்தம் - சித்ரா & SPB

5. வேண்டாய்யா விடல - சித்ரா & SPB

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 09, 2021 9:29 pm

09.08.2021

42. வெள்ளைய தேவன் 1990

1. அக்கா மகளுக்கு சட நீளம் - மனோ

2. ஏத்தி வச்ச குத்துவிளக்கு நம்ம எல்லோர்க்கும் - இளையராஜா

3. காகம் கரைஞ்சிருச்சு கக்கிருட்டு மறஞ்சிருச்சு - சித்ரா

4. தங்கச்சி காலுக்கொரு தங்ககொலுசு - சித்ரா & மனோ

5. உச்சிமலை மேகங்கள் தூறல்கள் போட - சித்ரா

6. வானத்திலிருந்து மண்மீது வந்தாள் - உமா ரமணன் & அருண்மொழி

7. ஏய் நல்ல இசைத்தட்டு புத்தம்புது மெட்டு - ஜானகி

8. பூந்தோட்டம் வளர்த்தேனே புயல் காற்றில் - மனோ

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 09, 2021 9:35 pm

09.08.2021

1. பிரம்மா 1991

1. இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் - ஜானகி

2. எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு - SPB

3. நடப்பது நடக்கட்டும் கிடைப்பது கிடைக்கட்டும் - SPB

4. ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் - ஜானகி & SPB

5. வருது வருது இளங்காற்று வசந்த மலரின் - ஜானகி & SPB

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 47 of 79 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 63 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக