by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இளையராஜா பாடல்கள்
Page 46 of 79 • 1 ... 24 ... 45, 46, 47 ... 62 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017
23. ஒரு கொலை இரு கண்கள் 1990
இந்த படத்தோட வீடியோ கிடைக்கல. ஆடியோ லிங்க் கொடுத்திருக்கேன்.
https://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Oru%20Kolai%20Iru%20Kangal
பேபி
ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017
24. பாடும் பறவைகள் 1990
1. கீரவாணி இரவிலே கனவிலே பாடவா நீ - ஜானகி & SPB
2. ஏகாந்த வேளை இனிக்கும் இன்பத்தின் - ஜானகி & SPB
3. நிழலோ நிஜமோ என்று போராட்டமோ - ஜானகி & SPB
4. இளமை உள்ளம் இசையில் துள்ளும் - ஜானகி
பேபி
ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017
25. பாட்டுக்கு நான் அடிமை 1990
1. அத்தி மர கிளி கத்தும் அது அத்த - மலேசியா வாசுதேவன்
2. கெட்டாலும் சேரு பட்டணம்தான் - மலேசியா வாசுதேவன் & கோரஸ்
3. தாலாட்டு கேக்காத பேரிங்கு யாரு - மனோ
4. பாட்டுக்கு ஜோடியா ஆட்டுக்கு தாடியா - சித்ரா & MVD
5. புள்ளி வச்சா ஒரு பொன்னாத்தா - மலேசியா வாசுதேவன்
6. பூவே பூவே பொன்னம்மா வந்து பூஜ - மலேசியா வாசுதேவன்
7. யார் பாடும் பாடல் என்றாலும் சேராது - ஜானகி & MVD
பேபி
ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017
26. பகலில் பௌர்ணமி 1990
1. கரையோர காற்று கல்யாண வாழ்த்து - சித்ரா & SPB
2. சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு - ஜானகி & மனோ
3. டாமி கம்கம் கம்கம் ஐ லவ் யூ - ஜானகி
4. பூந்தென்றலும் வந்தது தாளமும் தந்தது - சித்ரா, மனோ & SPB
பேபி
ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017
27. பணக்காரன் 1990
1. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது - சித்ரா & SPB
2. சைலன்ஸ் காதல் செய்யும் நேரம் இது - சித்ரா & SPB
3. உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில - இளையராஜா
4. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான் - ஜானகி
5. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான் - மனோ
6. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் - இளையராஜா
பேபி
ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017
28. பங்காளி 1990
1. ஏர்ராசிய ஊரெங்கிலும் கேட்டுப்பாரு - வாணி ஜெயராம் & மனோ
2. செல்வமே சித்திரமே பூந்தேரே - ஜிக்கி
3. செல்வமே சித்திரமே பூந்தேரே - மனோ
4. அந்த மூட்டையெல்லாம் அவுத்துவிடு - மலேசியா வாசுதேவன்
5. ஏய் கண்ணம்மா கண்ணம்மா - MVD & கோரஸ்
பேபி
ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017
29. பெரிய வீட்டு பண்ணக்காரன் 1990
1. நிக்கட்டுமா போகட்டுமா நீலகருங்குயிலே - சித்ரா & மனோ
2. சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே - மனோ
3. எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன் - MVD
4. பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி - MVD
5. மல்லிகையே மல்லிகையே தூதாக போ - சித்ரா & KJJ
6. முத்து முத்து மேடை போட்டு - ஜானகி & ஜேசுதாஸ்
7. வந்தார வாழ வைக்கும் ஊரு - இளையராஜா
பேபி
ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017
30. பொண்டாட்டி தேவை 1990
1. அம்மா நான் பச்சப்புள்ள எம்மேலே குத்தமில்லே - MVD
2. ஆராரோ பாட்டு பாட நானும் தாயில்லை - சித்ரா & அருண்மொழி
3. எனது ராகம் மௌனராகம் கேட்க ஆளில்லை - ஜானகி & அருண்மொழி
4. யாரடி நான் தேடும் காதலி கூறடி - இளையராஜா
5. யாரடி இவன் தேடும் காதலி - கோரஸ்
6. தொட்டவுடன் மொட்டவிழ்ந்து பூத்ததம்மா - சித்ரா & கோராஸ்
7. வருக வருக எழிலே - கோரஸ்
8. லேடீஸ் ஸ்பெஷல் - கோரஸ்
9. ஒரு ராஜா என் பின்னோடு - சித்ரா
பேபி
ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017
31. ப்ரியா ஓ ப்ரியா 1990
1. பனியில் நனையும் மலர்கள் ரெண்டு - சித்ரா & மனோ
2. இதோ என் தென்றல் மன்றத்தில் பாடும் - சித்ரா
3. ஓர் பெண்மான் ஓர் பொன்மான் - மனோ
4. பருவ சங்கீதம் பாட வந்த - சித்ரா
5. டைட்டில் ம்யூஸிக்
பேபி
ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017
32. புலன் விசாரணை 1990
1. இதுதான் இதுக்குத்தான் அதுதான் அதுக்குத்தான் - இளையராஜா
2. இளமைக்கு என்ன விலை அதை யார் அறிவார் - ஜானகி
3. குயிலே குயிலே கொஞ்சும் தமிழே அமுதே - உமா ரமணன் & ஜேசுதாஸ்
பேபி
ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Sponsored content
Page 46 of 79 • 1 ... 24 ... 45, 46, 47 ... 62 ... 79
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|