புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 35 of 79 •
Page 35 of 79 • 1 ... 19 ... 34, 35, 36 ... 57 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
31.01.2021
5. கிராமத்து மின்னல் 1987
1. நீ போகும் பாதயில் மனசு போகுது மானே - சித்ரா & MVD
2. ரெட்டை கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள - சித்ரா & இளையராஜா
3. வட்டி எடுத்த சோத்த போட்டுட்ட - சித்ரா & இளையராஜா
4. கல்யாணம் பண்ணிகொள்ளம்மா - MVD & சுரேந்தர்
5. கண்ணே என் கண்ணா நீ கண் தூங்கு - சித்ரா

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
31.01.2021
6. இந்திரன் சந்திரன் 1987
1. ஆரீரோ ஆரீரோ சொல்லவோ பாய் போட்டு - மனோ
2. அடிச்சிடு கோட்டம் விடியுற மட்டும் - மனோ
3. காலேஜு டிகிரியும் கத்துகிட்ட ட்யூஷனும் - சித்ரா & மனோ
4. காதல் ராகமும் கன்னித் தமிழும் ஒன்று - ஜானகி & மனோ
5. நூறு நூறு நூறு முத்தம் பூப்போலே ஹொய்னா - சித்ரா & மனோ

7. இனிய உறவு பூத்தது 1987
1. சிக்கென்ற ஆடையில் சிட்டுக்கள் ஆடட்டும் - ஜானகி
2. ஒரு பூமாலை அதில் தேன் இவ்வேளை - சித்ரா & மனோ
3. தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும் - மனோ
4. சிட்டுப்போலே மொட்டுபோலே பிள்ளை - சித்ரா & கோரஸ்
5. எங்கே எங்கே சுகம் எங்கே ஒரே கேள்வி - ஜானகி
6. கையாலே டைப் அடிக்கத்தானே கிளியே நீ - SPB

8. ஜல்லிக்கட்டு 1987
1. ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று - SPB & மனோ
2. காதல் கிளியே காதல் கிளியே உன்னை நான் - ஜானகி & மனோ
3. கத்தி சண்டை போடாமலே துப்பாக்கி - சித்ரா & கோரஸ்
4. ஏரியில் ஒரு ஓடம் ஓடம் ஓடத்தில் ஒரு பாடம் - MVD
5. எத்தனையோ கன்னிப்பொண்ணு நாட்டில் - ஜானகி & மனோ

9. காதல் பரிசு 1987
1. கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப்பூ - சுசீலா
2. ஏய் உன்னைத்தானே ஹா நீ எந்த ஊரு - ஜானகி & SPB
3. ஜாதி இல்லே பேதம் இல்லே தண்ணி போட்டுட்டா - MVD
4. காதல் மகாராணி கவிதை பூ விரித்தாள் - ஜானகி & SPB
5. புறாக்களே புறாக்களே பொன்மாலை சூடுங்கள் - சித்ரா & SPB
6. கூகூ என்று குயில் கூவாதோ இன்ப மழை - ஜானகி & SPB

10. கல்யாணக் கச்சேரி 1987
1. காதல் கிளி கதை பேசுதே காதோரம் கூசுது - மஞ்சுளா & MVD
2. நான் அளந்தா ரெண்டு மொழந்தான் - இளையராஜா
3. ஏம்பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி - ஜானகி
4. ஆலாத்தி தட்ட எடுங்க அடி அம்மாடி - ஜானகி, மஞ்சுளா, SPB, & MVD

01.02.2021
11. கிருஷ்ணன் வந்தான் 1987
1. அண்ணே அண்ணே கொஞ்சம் வாங்க வாங்க - சுசீலா, இளையராஜா & மனோ
2. மாடிழுத்த வண்டியெல்லாம் இழுத்து பாத்தேன் - இளையராஜா
3. ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது - சுசீலா & மனோ
4. தனியாக படுத்து படுத்து பழகி போச்சு - சுசீலா & இளையராஜா
5. அறியாமல் நான் செய்த ஒரு பாவமோ - மலேசியா வாசுதேவன்
6. சிங்கினா சிங்கியடி சிரிச்சா நெத்தியடி - மலேசியா வாசுதேவன்

12. மனைவி ரெடி 1987
1. ஒடம்பு இப்போ தேறிப்போச்சு உஷ்ணம் ரொம்ப - SPB
2. பல்லவன் ஓடுற பட்டணம்தாங்க - மலேசியா வாசுதேவன்
3. ஜாண் பிள்ளையானாலும் நீ ஆண்பிள்ளை - ஜானகி & இளையராஜா
4. வருக வருகவே வருகவே புரட்சி மணமகன் - MS ராஜேஸ்வரி & தீபன்
5. சினிமா பாத்து கெட்டுபோன சின்ன பசங்கதான் - இளையராஜா

13. மனதில் உறுதி வேண்டும் 1987
1. ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காச்சி - சித்ரா & மனோ
2. கண்ணின் மணியே கண்ணின் மணியே - சித்ரா
3. மனதில் உறுதி வேண்டும் வார்த்தையிலே - யேசுதாஸ்
4. வங்காள கடலே என்ன ஒன்னாச விடலே - ஜேசுதாஸ்
5. கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் - சித்ரா & ஜேசுதாஸ்
6. சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் - சித்ரா & ஜேசுதாஸ்

14. நாயகன் 1987
1. அந்திமழை மேகம் தங்கமழை தூவும் - சுசீலா & TL மகராஜன்
2. நான் சிரித்தால் தீபாவளி ஹோய் - MS ராஜேஸ்வரி & ஜமுனாராணி
3. நீ ஒரு காதல் சங்கீதம் வாய்மொழி சொல்லும் - சித்ரா & மனோ
4. நிலா அது வானத்துமேலே பலானது - இளையராஜா
5. தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே - இளையராஜா
6. தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே - கமல்ஹாஸன்

- Sponsored content
Page 35 of 79 • 1 ... 19 ... 34, 35, 36 ... 57 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 35 of 79
|
|