புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 33 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 33 of 79 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 56 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 33 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:36 am

27.01.2021

23. முரட்டுக் கரங்கள் 1986

1. காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு - இளையராஜா

2. ஹா...........கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள - ஜானகி

3. நான் ஒன்னத்தானே காதலித்தேனே - சித்ரா

4. ஒரு பூங்கொடிக்கு ஆடை கட்டி பூவெடுத்து மேடை - வாணி

5. ராத்திரி பாட்டு பாட பக்கத்தில வா வா - ஜானகி, சித்ரா, கங்கை அமரன் & MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:39 am

27.01.2021

24. நானும் ஒரு தொழிலாளி 1986

1. ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் - ஜானகி

2. நான் பூவெடுத்து வக்கணும் பின்னால - ஜானகி & SPB

3. பட்டுப்பூவே உன்னை பார்த்தா பாட்டுப்பாட ஆசை - SPB

4. மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி - ஜானகி & SPB

5. ஒரு நிலவு மலரும் நடனம் - ஜானகி & SPB

6. செம்பருத்தி பூவே சிங்காரம் கண்டு சிலிர்க்குது - ஜானகி & SPB

7. ஏஞ்சல் ஆடும் ஏஞ்சல் ஊஞ்சல் ஆசை ஊஞ்சல் - சுசீலா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:41 am

27.01.2021

25. நட்பு 1986

1. ஆச வச்சேன் ஓம்மேல மச்சா அரளி வச்சேன் - சுசீலா

2. அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது - ஜானகி & SPB

3. உன்னை காண துடித்தேன் இன்றுதானே - சுசீலா & ஜெயசந்திரன்

4. அடி மாடி வீட்டு ,மானே உன்னை கட்டிகிட்டேன் - ஷோபா & PJ

5. சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா தீமைகள வெட்டி - சுரேந்தர் & MVD

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:43 am

27.01.2020

26. நீதானா அந்தக் குயில் 1986

1. பூஜைக்கேத்த பூவிது நேத்துதானே பூத்தது - சித்ரா & கங்கை அமரன்

2. என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது - ஜானகி

3. என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது - ஜேசுதாஸ்

4. மானங்கருக்குது மழ வர பாக்குது மல்லியப்பூ - உமா ரமணன் & MVD

5. கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட - சித்ரா

6. கண்ணான கண்ணா உன்ன என்ன சொல்லி தாலாட்ட - ஜேசுதாஸ்

7. கோட்டையிலே குயிலிருக்கு குயிலுக்கொரு கதையிருக்கு - இளையராஜா

8. பாத்தா இது பச்சகிளி வேல வந்தா வெட்டுக்கிளி - MVD & சாய்பாபா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:45 am

27.01.2021

27. பாரு பாரு பட்டணம் பாரு 1986

1. ஏ ஜோசியம் சொல்லுறேன் ஜோசியம் சொல்லுறேன் - இளையராஜா

2. தென்றல் வரும் என்னை அணைக்கும் - ஜானகி & SPB

3. யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை - உமா ரமணன் & SPB

4. நேரந்தான் ஆகுது வா மாமா ஊருக்குள்ள - வாணி & MVD

5. பாவை ஒரு மேடை ஆடி பழகு பக்கம் வந்து - சசிரேகா, MVD & தீபன்

6. திறவாய் நீ கதவ திறவாய் நீ - SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:47 am

27.01.2021

28. பாலைவன ரோஜாக்கள் 1986

1. காதல் என்பது பொதுவுடம கஷ்டம் மட்டும்தானே - இளையராஜா

2. தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க - வாணி ஜெயராம்

3. எந்த வழிதான் போனாலும் சேருவதெல்லாம் - இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:49 am

27.01.2021

29. புதிர் 1986


1. ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ நானே நானே - ஜேசுதாஸ்

2. கட்ட நல்ல நாட்டுக்கட்ட என்கிட்ட நீ மாட்டிக்கிட்ட - MVD

3. முதல் முத்த மோகம் இது என்ன மாயம் - ஜானகி & ஜேசுதாஸ்

4. ஒன்னப்போல மன்மதன் இல்லையே ஊரிலே - ஜானகி

5. எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் - MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:51 am

27.01.2021

30. புன்னகை மன்னன்  1986

1. என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா - SPB
.
2. காலம் காலமாக வாழும் காதலுக்கு - சித்ரா & SPB

3. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் - வாணி

4. மாமாவுக்கு குடுமா குடுமா அடி ஒண்ணே ஒண்ணு - MVD

5. One Two Three - Francis Lawrace

6. சிங்களத்து சின்னகுயிலே  எனக்கு ஒரு - சித்ரா & SPB

7. வான்மேகம் பூப்பூவாய் தூவும் தேகம் என்னவாகும் - சித்ரா

8. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் - சித்ரா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:22 pm

27.01.2021

31. ராட்சஷன் 1986

1. மல்லி மல்லி இது ஜாதி மல்லி பூத்திருக்கும் - சித்ரா & SPB

2. ஏய் நாட்டி லவ்பாய் நீ எந்தன் ப்ளேபாய் - சித்ரா & SPB

3. நீ முத்தம் தந்தால் இனிக்கும் வேறு யார் - சித்ரா & SPB

4. கிளியே இளங்கிளியே கனி உண்ண வா - சித்ரா & SPB

5. மச்சான் மச்சான் வந்தான் வந்தான் - சித்ரா & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:34 pm

27.01.2021

32. சாதனை 1986

1. அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்து தாவூது - ஜானகி

2. எங்கே நான் காண்பேன் என் காதலன் - வாணி & MVD

3. ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி - ஜானை & SPB

4. ராஜமோகினி சுகராக தேவி நீ - ஜானகி & SPB

5. வாழ்வே வா வாழ்வோம் வா நீ எங்கே நான் அங்கே - ஜானகி & SPB

6. அன்பே அன்பே எங்கே எங்கே கண்ணீரின் ஈரங்கள் - ஜானகி & கோரஸ்

7. வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி - மலேசியா வாசுதேவன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 33 of 79 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 56 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக