உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்விby ayyasamy ram Today at 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
+2
nsatheeshkumar
heezulia
6 posters
இளையராஜா பாடல்கள்
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2703
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia like this post
Re: இளையராஜா பாடல்கள்
27.12.2020
3. அறுவடை நாள் 1986
1. தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன - சித்ரா & இளையராஜா
2. சின்ன பொண்ணு சின்ன பொண்ணு - ஜானகி, வாணி & MVD
3. மேளத்த மெல்ல தட்டு இந்த மேளத்த மெல்ல - ஜானகி & MVD
4. நாங்க செய்யிறதெல்லாம் நீங்க பொருத்துக்கணும் - கங்கை அமரன் & MVD
5. ஓல குருத்தோல காத்துல ஆடுது கண்ணன தேடுது - ஜானகி
6. ஒரு காவியம் அரங்கேறும் நேரம் - இளையராஜா
7. வாக்கப்பட்டு வளவி போட்டு வடக்க மின்னே - மலேசியா வாசுதேவன்
பேபி
3. அறுவடை நாள் 1986
1. தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன - சித்ரா & இளையராஜா
2. சின்ன பொண்ணு சின்ன பொண்ணு - ஜானகி, வாணி & MVD
3. மேளத்த மெல்ல தட்டு இந்த மேளத்த மெல்ல - ஜானகி & MVD
4. நாங்க செய்யிறதெல்லாம் நீங்க பொருத்துக்கணும் - கங்கை அமரன் & MVD
5. ஓல குருத்தோல காத்துல ஆடுது கண்ணன தேடுது - ஜானகி
6. ஒரு காவியம் அரங்கேறும் நேரம் - இளையராஜா
7. வாக்கப்பட்டு வளவி போட்டு வடக்க மின்னே - மலேசியா வாசுதேவன்
பேபி
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2703
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: இளையராஜா பாடல்கள்
27.12.2020
4. டிசம்பர் பூக்கள் 1986
1. அழகாக சிரித்தது அந்த நிலவு அதுதான் - ஜானகி & ஜெயசந்திரன்
2. மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே - சித்ரா & ஜேசுதாஸ்
3. சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பானு - ஜானகி
4. நூறாண்டு காலங்கள் நீ வாழ வேண்டும் - சித்ரா
5. இந்த வெண்ணிலா என்று வந்தது - சித்ரா

5. தர்ம பத்தினி 1986
1. காத்திருந்தேன் கணவா காண்பதெல்லாம் கனவா - ஜானகி
2. சுமங்கலி பூஜை இது சுபம் தரும் வேளை இது - சுசீலா & ஷைலஜா
3. நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் - ஜானகி & இளையராஜா
4. முத்தம் கட்டி முத்தம் கம்பிக்குள்ளே எண்ணி - சித்ரா & ஜேசுதாஸ்
5. மொட்டுத்தான் இது இது இதை பட்டுப்போல் - ஜானகி & கோரஸ்

6. எனக்கு நானே நீதிபதி 1986
1. திருடா திருடா திருடா பெண் மனதை திருடும் - சித்ரா
2. அம்மையப்பா அடி வாங்கிட பிறந்தேன் - மலேசியா வாசுதேவன்
3. இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும் - ஜானகி & ஜேசுதாஸ்
4. யாரோ சொன்னாங்களாம் அந்த ஆசை அறுபது - ஷைலஜா

7. இரவுப் பூக்கள் 1986
1. மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி - ஜானகி & MVD
2. இந்த பூவுக்கொரு கதை உண்டு என்னவென்று - இளையராஜா
3. இனிமேல் நாளும் இளம் காலைதான் - ஜானகி
4. பல ராத்ரி போச்சு தூக்கம் தூக்கம் - வாணி & MVD
5. வஞ்சி இளம்கொடியே வந்திருக்கு தொரையே - வாணி, கங்கை அமரன் & MVD

8. இசை பாடும் தென்றல் 1986
1. இசை பாடு நீ இளம்தென்றலே இளவேனில்தான் - ஜானகி
2. எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது - ஜானகி & ஜேசுதாஸ்
3. இன்னொரு முறை செய்து காட்டு [டிஸ்க்கோ குயின்] - வாணி & ஜேசுதாஸ்
4. வாழைமரம் கட்டி வாழ நினைத்ததென்ன - ஜானகி & ஜேசுதாஸ்
5. மனசோலோ நீ - ஜானகி & ஜேசுதாஸ்
6. ரகுவர நந்து - ஜானகி & SPB

9. கடலோர கவிதைகள் 1986
1. அடி ஆத்தாடி இளமனசொண்ணு ரெக்க கட்டி - ஜானகி & இளையராஜா
2. அடி ஆத்தாடி இளமனசொண்ணு ரெக்க [சோகம்] - ஜானகி & MVD
3. கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே - ஜானகி & ஜெயசந்திரன்
4. பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களை கேட்காமலே - இளையராஜா
5. பொடிநடையா போறவரே பொறுத்திருங்க நானும் - சித்ரா
6. போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே - SPB

10. கண்ண தொறக்கணும் சாமி 1986
1. அந்திமாலையில் மலர் சாலையில் ஒரு காதல் - ஜானகி & தீபன்
2. எங்கெங்கு தொடுவது எங்கெங்கு இடுவது முத்தங்கள் - சுசீலா & ஜேசுதாஸ்
3. இதுதான் முதல் இரவா இல்ல இது போல் பல இரவா - சுசீலா & MVD
4. நேரமாச்சு வா உள்ளே நீண்ட மூச்சு வாங்குதே - ஜானகி & MVD

11. கண்ணுக்கு மை எழுது 1986
1. அன்பு மலர்களின் சோலை இது - ஜானகி
2. சோகங்கள் கீதங்களோ வேதனை வேதங்களோ - இளையராஜா
3. தாம்பாள சுந்தரியே தந்தானா போடுறியே - ஷைலஜா, MVD & கோரஸ்
4. பூவே நீ நானாகவும் நீயும் என் தோளாகவும் - இளையராஜா
5. வாடாமல்லியே நான் சூடா முல்லையே - பானுமதி, சுசீலா & சசிரேகா

12 கரிமேடு கருவாயன் 1986
1. அடி கத கேளு கத கேளு கரிமேட்டு கருவாயன் - இளையராஜா
2. உலகம் சுத்துதடா இடமிருந்து வலம்மாக - கங்கை அமரன், MVD & தீபன்
3. ஒத்தயில கன்னிப்பொண்ணு ஊருக்குள்ள போகயில - ஜானகி
4. காட்டுக்குள்ள காதல் கிளிய கண்டேன் - ஜானகி
5. அட சிலுக்கு தாவணி காத்துல பறக்குது - சித்ரா & கிருஷ்ணசந்தர்
6. தக்காளி பழம் போல அக்கா மக ராசாத்தி - மலேசியா வாசுதேவன்

13. கோடை மழை 1986
1. காற்றோடு குழலின் நாதமே - சித்ரா
2. துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவும் - இளையராஜா
3. தேன் தூங்கும் பூவே வாடாமல் வாழ்க - ஜானகி
4. பலபல பலபல பல குருவி சிறகை விரித்து - உமா ரமணன் & ஷோபா

14. மாவீரன் 1986
1. வாங்கடா வாங்க என் வண்டிக்கு பின்னாலே - மலேசியா வாசுதேவன்
2. ஹே மைனா வா மைனா ஹே மைனா - சித்ரா & MVD
3. நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன் எண்ணிகொள்ளடி - மலேசியா வாசுதேவன்
4. நான் கொடுத்தத திருப்பி கொடுத்தா - சித்ரா
5. எழுகவே படைகள் எழுகவே விடியவே - மலேசியா வாசுதேவன் & கோரஸ்
6. சொக்குபொடி கக்கத்திலே வச்சிருக்கேன் - சித்ரா & MVD

15. மந்திர புன்னகை 1986
1. காலி பெருங்காய டப்பா அதுல வாசனை - இளையராஜா
2. நான் காதலில் புது பாடகன் உன் வாசலில் - ஜெயசந்திரன்
3. பவள மல்லிகை ஹோ இளைய கன்னிகை ஹோ - சித்ரா & MVD
4. மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ - ஜானகி

16. மனிதனின் மறுபக்கம் 1986
1. வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த மேகம் - ஜானகி & SPB
2. ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை - ஜேசுதாஸ்
3. கண்ணனை காண்பாயா நிலவே - சித்ரா
4. சந்தோஷம் இன்று சந்தோஷம் - சித்ரா
5. கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன - ஜானகி & SPB

17. மரகத வீணை 1986
1. மரகத வீணை இசைக்கும் ராகம் - ஜானகி & ஜேசுதாஸ்
2. ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது - ஜானகி
3. ஸரிகம பதநிஸ - ஜானகி
4. சுத்தா மாதுர்ய பாஷணா - ஜானகி & V தட்சிணாமூர்த்தி
5. ச்சீ ச்சீ போங்க அத கேக்காதீங்க வேண்டா - மனோரமா & MVD
6. எனை நீ பாடாதே தலைவா நான் உன் - ஜானகி
7. கண்ணா வா கவிதை சொல்வேன் வா - ஜானகி
8. இசையின் தெய்வம் அழைத்ததென்ன - ஜானகி

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|