புதிய பதிவுகள்
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
39 Posts - 38%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
403 Posts - 48%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
28 Posts - 3%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 4 of 79 Previous  1, 2, 3, 4, 5 ... 41 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed 5 Aug 2020 - 1:40

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 4 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue 11 Aug 2020 - 14:52

11.08.2020

6 இது எப்படி இருக்கு 1978

1. எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ – ஜானகி & KJJ
2. தினம் தினம் ஒரு நாடகம் தினம் தினம் ஒரு காட்சியாம் – சுசீலா
3. கைரேக பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க – SC கிருஷ்ணன் & குழு

பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue 11 Aug 2020 - 15:18

11.08.2020

7 திரிபுரசுந்தரி 1978

1. என் கண்கள் என்றும் உன் மீது உன் கண்கள் நூறு பெண்கள் மீது - ஜானகி
2. கட்டழகு மாமா ஒன்னத்தானே கட்டிக்கொள்ளலாமா - ஜானகி
3. ஓடம் ஒன்று காற்றில் போனவழி நாமும் போகின்றோம் - இளையராஜா
4. வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் - ஜானகி & ஜென்ஸி
தமிழ் சினிமாவுக்கு புது குரல் தேடிட்டு இருந்த இளையராஜா, மலையாள கிறிஸ்துவ பாட்டு பாடிட்டு இருந்த ஜென்ஸியை பற்றி கேள்விப்பட்டு இந்த படத்ல  இளையராஜா அறிமுகப்படுத்தியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82716
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 11 Aug 2020 - 15:42

இளையராஜா பாடல்கள்  - Page 4 Vikatan%2F2019-05%2Fac737f42-ad81-4a04-ac53-3a809aa3cdd2%2F89461_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
''வாய்ப்பு கேட்கத் தெரியலை...
அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!''
- பாடகி ஜென்ஸி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue 11 Aug 2020 - 16:29

11.08.2020

நானும் இதை படிச்சேன். ஆனா எழுதல.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue 11 Aug 2020 - 18:07

11.08.2020

இதென்ன, ஒவ்வொரு போஸ்ட் எழுதுறதுக்கும் ஈகரை டிக்கெட் கேக்குது ?

8 பைரவி 1978

இளையராஜாவின் அண்ணன் பாஸ்க்கர், அவர் அடிக்கடி சந்திக்கும் ப்ரட்யூஸர் கலைஞானத்தை போய் பார்த்தார். கலைஞானம் ஒரு படம் தயாரிக்க போறதாவும், அதுக்கு இளையராஜாதான் ம்யூஸிக் போடணும்னும் பாஸ்க்கர்ட்ட சொன்னார். பாஸ்க்கர் கலைஞானத்த இளையராஜாட்ட கூட்டிட்டு போனார். அவரும் கதை சொன்னார். இளைராஜா ஓக்கேன்னுட்டார். 

கலைஞானமும், படத்தின் டைரக்ட்டரும் உடனடியா படத்தின்  பாட்டைல்லாம் ரெக்காட் செய்யணும்னு சொன்னாங்க. 
கவிதா ஹோட்டல், சென்னை. 
இங்கதான் பாட்டுகளின் கம்போஸிங் தயாராச்சு. கண்ணதாசனும் கூட.
பாட்டுக்கான சிட்டுவேஷனை எல்லாம் டைரக்ட்டர் சொன்னார். ஒரு பாட்டோட சிட்டுவேஷனை கேட்ட இளையராஜா, இதுக்கு சின்ன புள்ளைங்க பாட்ற "நண்டூருது நரியூருது"னு வரிகள் இருந்தா நல்லா இருக்குமேன்னு சொல்லி, அதுக்கேத்த மாதிரி ட்யூனும் போட்டு காட்டினார். கண்ணதாசனும் இளையராஜா சொன்னமாதிரியே வரிகளை எழுத ஆரம்பிச்சார். 
இந்த பாட்டு படமாக்கும்போது இளையராஜாவும் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தார். 
அப்டீ இப்டீன்னு படம் எடுத்து முடிச்சாச்சு. பின்னணி ம்யூஸிக்  போடணும்.
"இன்னும் மூணு நாளுக்குள்ள பின்னணி ம்யூஸிக்  போட்டாகணும். அந்த அளவுக்குதான் எங்கிட்ட பணம் இருக்கு" இப்டி கலைஞானம் சொன்னார். 
இளையராஜாவுக்கு படுகோபம்.
"என்னது, மூணு நாளக்குள்ளயா? படம் முழுஸ்ஸும் மனச தொட்ற சென்டிமெண்ட், சீரியஸ் ஸீன் வருது. மூணு நாளைக்குள்ள முடிக்க முடியுமானு சந்தேகம்தான். சரி, எனக்கு வேணுன்னா மூணு நாளைக்கான சம்பளம் கொடுங்க. ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கரெக்ட்டா குடுத்துருங்க."னு சொல்லிட்டார் இளையராஜா. 
ராத்திரி ஒம்போது மணிக்கு முடிக்க வேண்டிய வேல, காலைல வரைக்கும் ஆயிருச்சு.
கலைஞானம் இளையராஜாவுக்கு முழு பணத்தையும் குடுத்தார். இளையராஜா வேணான்னுட்டார். 
"நீங்க கஷ்ட்டப்பட்டு ஒழச்சுதுக்கு ஒங்ளுக்கு சேர வேண்டிய பணம். வாங்கிக்கோங்க. அதுதான் மரியாத". இது கலைஞானம். சொல்லிட்டு இளையராஜா கைல பணத்தை கொடுத்துட்டார். 
"ஒரு படத்தின் Backround ம்யூஸிக்கை மூணே நாள்லமுடிக்க வேண்டிய இக்கட்டான நெலம இந்த படத்துக்கு மட்டும்தான் வந்திருக்கு"னு இளையராஜா வருத்தத்தோடு சொன்னாராம். 
"ஆனாலும் நல்ல ம்யூஸிக் வந்திருக்கே. அதுக்காக சந்தோஷமாயிருக்கு" னு சொல்லி சமாதானமாயிட்டார். 
1. கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்ட புள்ள - ஜானகி & TMS
2. நண்டூருது நரியூருது நண்டூருது நரியூருது நண்டூருது - TMS
3. ஏத்தம் எறச்சு காத்து கிடக்கேன் பாக்குற கண்ணு பக்கத்தில் இல்ல - ஜானகி & குழுவினர்
4. ஏழு கடல் நாயகியே - ஜானகி & குழுவினர்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue 11 Aug 2020 - 19:30

11.08.2020

9 அவள் ஒரு பச்சை குழந்தை 1978
1. மாலை இள மனதில் ஆசைதனை தூவியது அதிகாலை –ஷோபா & சுரேந்தர்
ஷோபாவுக்கு இளையராஜாவின்  மியூஸிக்ல முதல்  பாட்டு. அக்காவையும், தம்பியையும் பாட வச்சிருக்கார் இளையராஜா. 

2. பெண் பார்க்க ரகுராமன் வந்தான் 
3. பொண்ணு பார்க்க வந்தாரு மாப்பிள்ள – மனோரமா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue 11 Aug 2020 - 23:57

11.08.2020

ஒவ்வொரு தடவயும் சைன் பண்ணிட்டுதான் உள்ள வரணும்னு சொல்லுதே. இதை யாராச்சும் கவனிக்க கூடாதா?

10 சிட்டுக்குருவி 1978

1. அடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலியே - ஜானகி
2. என் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சுசீலா & பாலா

இந்தப் பாட்டு counter point என்கிற முறைல இசையமைக்கப்பட்டிருக்காம்.  அதாவது ரெண்டு மெலடி ஒரேபாட்ல. 
இந்த மாதிரி முறை western music ல தான் யூஸ் செய்வாங்களாம்.  இதை ஜெர்மானிய இசையமைப்பாளர் Johann Sebastian Bachனு ஒருத்தர் மொதல்ல கண்டு பிடிச்சார். 
அவர் அன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,, னிக்கி கண்டுபிடிச்சத, இளையராஜா இந்தப் பாட்டுல யூஸ் செஞ்சிருக்கார். ரெண்டு ட்ராக்கை overlap செஞ்சு பாடியிருப்பாங்க. 
இந்த மாதிரி இந்த மாதிரி ம்யூஸிக் போட்ருக்கேன்னு  இளையராஜா வாலிட்ட சொல்லி, அதுக்கேத்த மாதிரி பாட்டு எழுதுங்கன்னு சொன்னாராம். ராத்திரின்னு பார்க்காம வாலி தென................... மும் வந்து co-operate செஞ்சாராம்.  "ரெண்டு ட்யூன் ஒரே நேரத்ல வந்தா நல்லா இருக்குமா" ன்னு வாலி கேட்டாராம். "அண்ணே, அதெல்லாம் நல்லா வரும்ண்ணே. ரெண்டு ட்யூனையும் ஒண்ணா பாடும்போது அதுல அர்த்தம் இருக்கணும், ரெண்டு ட்யூனையும் தனித்தனியா பாடினாலும் அர்த்தம் இருக்கணும். அப்டி ஒரு பாட்டு எழுதுங்க" ன்னு இளையராஜா சொன்னாராம். 
வாலி " என்னய்யா நீ, இந்த நட்ட நடு ராத்திரீல சிட்டுக்குருவிக்கு சிட்ட பிச்சுக்கிறமாதிரி இப்டீல்லாம்  ஒரு ஐடியா குடுக்குறே" ன்னு கோவிச்சுகிட்டாராம்.  இளையராஜாவும் சளைக்காம வெளக்கி சொன்னாராம்.  அதுக்கப்புறமா வாலி இந்தப் பாட்டை எழுதி கொடுத்தாராம். 
என்னம்மா எழுதியிருக்கார் தாடிக்காறார் !!! இப்போ இதை  பாடி பாருங்க.
இது ரெக்கார்ட்ல உள்ள மாதிரி,நிஜங்களும், நிழல்களும் பாடுறாங்க.

ஆண் :
நிஜம் : என் கண்மணி
நிழல் : உன் காதலி
நிஜம் : இளமாங்கனி
நிழல் : உனைப் பார்த்ததும்
நிஜம் : சிரிக்கின்றதேன்
நிழல் : சிரிக்கின்றதேன்
நிஜம் : நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நிழல் : நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பெண் :
நிஜம் : என் மன்னவன்
நிழல் : உன் காதலன்
நிஜம் : எனைப் பார்த்ததும்
நிழல் : ஓராயிரம்
நிஜம் : கதை சொல்கிறான்
நிழல் : கதை சொல்கிறான்
நிஜம் : அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நிழல் : நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ[/b]


இப்போ ஒரே ட்யூன்ல உள்ளதெல்லாம் ஒண்ணா சேர்த்து படிங்க. அதுலேயும் அர்த்தம் இருக்கும். 
என் கண்மணி இளமாங்கனி சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ?

உன் காதலி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதேன்
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ?

என் மன்னவன் எனைப் பார்த்ததும் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ?

உன் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான்
நீ ரசிக்கின்றக் கன்னியில்லையோ?


சரியா வருதா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதெல்லாம் நானா எழுதலீங்க. எனக்கு இப்டீல்லாம் எழுத தெரியாது, அந்த அளவுக்கு எனக்கு அறிவும் இல்ல. ஒரு தளத்துல இத படிச்சேன்.  நான் படிச்சதை ரொம்ப ரசிச்சேன். அதனாலதான் எல்லாரும் ரசிக்கட்டுமேன்னு எழுதினேன். உங்களுக்கும் பிடிச்சிருக்குல்ல. கட்டாயம் பிடிச்சிருக்கும். ரசிச்சிருப்பீங்க. 

இந்தப் பாட்டு இடையில வருமே வசனங்கள், அந்த வசனங்களை இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரை சொல்ல வச்சாராம். "நல்லா சொன்னேள் போங்க.", "கருவாட்டு கூட", "தேனாம்பேட்ட சூப்பர் மார்கெட்" இந்த மாதிரி வசனங்கள்.


3. பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி - SPB
4. ஒன்ன நம்பி  நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே - சுசீலா
5. பாரஞ்ஜனம் ஆடுதடி பச்சப்புள்ள ஏங்குதடி - இளையராஜா 
6. நீரோடும் அல காத்தோடும்  செல்ல - இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri 14 Aug 2020 - 4:05

14.08.2020

11. இளமை ஊஞ்சலாடுகிறது 1978
இளையராஜாவும், டைரக்ட்டர் ஸ்ரீதரும் சேந்த முதல் படம். இந்தப் படத்துக்கு  ம்யூஸிக் போட ஸ்ரீதர் இளையராஜாவை கூப்ட்டாராம்.  இளையராஜா ஊஹும்ன்ட்டார். ஏன்னா இளையராஜாவுக்கு ஸ்ரீதர் – MSV  காம்பினேஷன் ரொம்ப பிடிக்குமாம்.  
ஆரம்பத்ல இளையராஜா MSVட்ட assistant ஆக இருந்தவர்.  அதனாலதான் இந்தப் படத்துக்கு ம்யூஸிக்  போட மறுத்தார். அப்புறமா ஸ்ரீதர் MSVயை இளையராஜாட்ட பேச சொன்னாராம். குருவே சொல்றார்னு ஒத்துகிட்டாராம் இளையராஜா. இளையராஜாவுக்கு இது 25வது படம். 
இந்த படத்தின் பாட்டுக்களை இப்ப கேட்டாலும் ஒரு ஃப்ரெஷ்னஸ் இருக்கு. 


1. கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் – ஜானகி & ஜேசுதாஸ்
2. நீ கேட்டால் நான்மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா – வாணி ஜெயராம்

பலவிதமான இன்ஸ்ட்ருமென்ட்டை யூஸ் செஞ்சு, விதவிதமான இசையொலிகளை எழுப்பியிருப்பார் இளையராஜா. அருமையான துள்ளல் பாட்டு. இளையராஜா இந்த படத்லதான் வாணி ஜெயராமை முதல் முதலா  அவரோட மியூஸிக்ல பாட வச்சிருக்கார். 
3. ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது – வாணி ஜெயராம் & SPB
4. தண்ணி கருத்திரிச்சி தவள சத்தம் கேட்டிருச்சி – மலேசியா வாசுதேவன்
5. என்னடி மீனாட்சி நீ சொன்னது என்னாச்சு – SPB

SPBயை முதல் முதலா கமலுக்காக பாட வச்சிருக்கார் இளையராஜா. 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82716
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 14 Aug 2020 - 8:23

இளையராஜா பாடல்கள்  - Page 4 ISpws8XVTLKCeUrLe1r7+maxresdefault(1)
-


இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் காமெடி ட்ராக்கே
கிடையாது,
[கே.எஸ் கோபாலகிருஷ்ணன் வந்து அறுக்கும் காட்சிகள்
விதிவிலக்கு ]

எனவே ரஜினிகாந்த் கதாபாத்திரம் சற்று காமெடியாகவே
உருவாக்கப்பட்டிருக்கிறது, அவர் நகைச்சுவை நடிகர்
கல்லாப்பெட்டி சிங்காரம் போலவே இழுத்து இழுத்து
வசனம் பேசி நம்மை திகைக்க வைக்கிறார்,

பின்னர் ஒரு கடினமான ஆங்கில டங் ட்விஸ்டரை
குடி போதையில் சக நண்பருக்கு பேசிக்காட்டி திரும்ப
பேசச் சொல்லுகிறார்.

இந்தப் படத்திலிருந்து தான் ரஜினி ஆங்கில வசனம்
பேசுவது ஆரம்பித்தது . அந்த டங் ட்விஸ்டர் இங்கே ,
வீடியோ யூட்யூபில் இருக்கிறது தேடிப்பாருங்கள்.

Betty Botter had some butter,
"But," she said, "this butter's bitter.
If I bake this bitter butter,
It would make my batter bitter.
But a bit of better butter,
That would make my batter better."
So she bought a bit of butter –
Better than her bitter butter –
And she baked it in her batter;
And the batter was not bitter.
So 'twas better Betty Botter
Bought a bit of better butter.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri 14 Aug 2020 - 13:55

14.08.2020

12 சட்டம் என் கையில் 1978

கமல் தனி ஹீரோவா நடிச்சு இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் படம். 
என்னதான் படத்தின் கதை, காமெடி, நடிப்பு, ஆக் ஷன்னு எல்லாம் இருந்தாலும், இளையராஜாவின் ம்யூஸிக்தான் டாப்பு. அதுலயும் 
"சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே" பாட்டு இருக்கே பாட்டு, சொல்லவே வேணாம். அவ்ளோ சூப்பரான பாட்டு.


1. ஆழக்கடலில் தேடிய முத்து - ஜானகி & ம. வா.
படத்தோட நீளம் காரணமா இந்த பாட்டை படைத்லயிருந்து எடுத்துட்டாங்க.

2. சொர்க்கம் மதுவிலே சொக்கும் - SPB &  குழுவினர்
3. கடதேங்காயோ  வழி புள்ளையாரோ - மலேசியா வாசுதேவன்
4. ஒரே இடம் நிரந்தரம்  இதோ - சுசீலா
5. மேரா நாமு அப்துல்லா ஆவோ பியா - கோவை முரளி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 4 of 79 Previous  1, 2, 3, 4, 5 ... 41 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக