புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 29 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 29 of 79 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 54 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 29 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 9:57 pm

14.12.2020

30. படிக்காதவன் 1985

1. சோடிக்கிளி எங்கே சொல்லு சொல்லு - ஜானகி & SPB

2. ஊர தெரிஞ்சுகிட்டேன் ஒலகம் புரிஞ்சுக்கிட்டேன் - KJJ

3. ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக - MVD

4. ராஜாவுக்கு ராஜா நாண்டா எனக்கு மந்திரீங்க - SPB

5. சொல்லி அடிப்பேனடி - ஜானகி & MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 10:30 pm

14.12.2020

31. பகல் நிலவு 1985


1. பூமாலையே தோள் சேர வா பூமாலயே - ஜானகி & இளையராஜா

2. மைனா மைனா மாமன் புடிச்ச மைனா - இளையராஜா

3. வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி - உஷா ஸ்ரீனிவாஸ் & ரமேஷ்

4. பூவிலே மேடையை நான் போடவா பூவிழி மூட - சுசீலா & ஜெயசந்திரன்

5. வைதேகிராமன் கை சேரும் காலம் - ஜானகி

6. நீ அப்போது பாத்த புள்ள இப்போ அடையாளம் - ஷைலஜா & MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 10:33 pm

14.12.2020


32. பிள்ளை நிலா 1985


1. ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் - ஜானகி & ஜெயசந்திரன்

2. ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் [ஷாமிலி & ராதிகா] - ஜானகி

3. ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் - ஜானகி

4. அழகே அழகே என்னோடு வா காதல் மோகம் - ஜானகி & MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 10:36 pm

14.12.2020

33. பூவே பூச்சூடவா 1985


1. சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா - சித்ரா

2. பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு - சித்ரா

3. பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் - சித்ரா

4. பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் - KJJ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 10:38 pm

14.12.2020

34. புதிய தீர்ப்பு 1985


1. ராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா - வாணி & MVD

2. எத்தனை எத்தனை துன்பம் இங்கே - வாணி & MVD

3. வீரம்தான் உன் வேதம் ஞானம்தான் உன் பாடம் - சுசீலா

4. வெற்றி முரசே வெற்றி முரசே கொட்டு - MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 10:41 pm

14.12.2020

35. ராஜரிஷி 1985


1. மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் - வாணி & KJJ

2. அழகிய கலைநிலவே என்றும் வாழ்க - ஜானகி & மனோ

3. மாதவம் ஏன் மாதவனே மாதவம் ஏன் - ஜானகி

4. ஆடையில் ஆடும் பொன்மணிகள் ஆசையில் - ஜானகி

5. போடா முனிவனே உனது பூர்வாங்கம் பிழையாய் - MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 10:46 pm

14.12.2020

36. ராஜகோபுரம் 1985


1. ஞானதங்கமே ஞானதங்கமே என் பாட்ட கேளம்மா - இளையராஜா

2. கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன் - ஜானகி

3. பட்டுடுத்தி ஊரையெல்லாம் சுத்தி வலம் - வாணி & KJJ

4. வெளஞ்சிருக்கு சோளக்காடுதான் வந்து விடு - ஷைலஜா & KJJ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 10:48 pm

14.12.2020


37. செல்வி 1985



1. இளமனது பல கனவு விழிகளிலே வழிகிறதே - ஜானகி & SPB

2. குயிலு குயிலு இது காட்டு குயிலு - ஜானகி

3. ஒண்ணே ஒண்ணு ஊஹூம் ஊஹூம் - ஜானகி & SPB

4. போடா போடா எல்லாம் மாயம் - ஜானகி & MVD

5. யார் யாரோ எனக்கு போட்டி - ஜானகி & MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 10:51 pm

14.12.2020

38. சிந்து பைரவி 1985

1. கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் - KJJ

2. ஹே தண்ணித்தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி - KJJ

3. நானொரு சிந்து காவடி சிந்து ராகம் புரியவில்ல - சித்ரா

4. நானொரு சிந்து காவடி சிந்து ராகம் [சோகம்] - சித்ரா

4. பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் - சித்ரா

5. பூமாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே - KJJ

6. மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே - KJJ

7. மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து - KJJ

8. ஆனந்த நடனம் ஆடினாள் - KJJ

9. லோச்சனா கமல லோச்சனா - KJJ

10. மரி மரி நின்னே - KJJ

11. உன் தயவில்லையா தடுப்பது வேறெவரோ - சித்ரா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 10:57 pm

14.12.2020

39. சிப்பிக்குள் முத்து 1985


1. கண்ணோடு கண்ணான என் கண்ணா - ஜானகி & SPB

2. மனசு மயங்கும் மௌன கீதம் பாடு - ஜானகி & SPB

3. துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா - ஜானகி & SPB

4. வரம் தந்த சாமிக்கு பதமான லாலி - சுசீலா

5. பட்டு சேலை தர்றேன்னு ஷைலஜா

6. ராமன் கதை கேளுங்கள் - ஷைலஜா & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 29 of 79 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 54 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக