புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 28 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 28 of 79 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 53 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 28 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 30, 2020 5:03 pm

30.11.2020

20. மீண்டும் பராசக்தி 1985

1. கானல் நீரா கனவா வாழ்வா - ஜானகி 

2. சந்த கடயா  சாராய கடயா - இளையராஜா 

3. ராசாத்தி ரோசாப்பூவே யாராச்சும் பாத்தா - ஜானகி & SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 07, 2020 5:42 pm

07.12.2020

21. மீண்டும் ஒரு காதல் கதை 1985

1. அதிகாலை நேரமே புதிதான ராகமே - ஜானகி & SPB 

2. தேவன் சபையிலே நடக்கும் திருமணம் -கல்யாண் 

3. ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி - SPB 

4. அழகான இந்த ஊரு - கங்கை அமரன் & கோரஸ் 

5. குட்டி ஒண்ணு போடப்போற கட்டிக்கிட்டு - சாயிபாபா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 07, 2020 5:44 pm

07.12.2020

22. முதல் மரியாதை 1985

1. அந்த நெலாவத்தா நா கையில புடிச்சேன் - சித்ரா & இளையராஜா 

2. ஏறாத மலைமேல ஆஆஆ எலந்த பழுத்திருக்கு - MVD 

3. ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஏரி கரையிருக்கு - இளையராஜா & கோரஸ் 

4. பூங்காத்து திரும்புமா ஏம்பாட்ட விரும்புமா - ஜானகி & MVD 

5. ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ - ஜானகி 

6. ஏய் குருவி சிட்டுக்குருவி - MVD 

7. வெட்டிவேரு வாசம் வெடலபிள்ள நேசம் - ஜானகி & MVD 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 07, 2020 5:48 pm

07.12.2020

23. மை டியர் குட்டி சாத்தான் 1985

1. செல்ல குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே - வாணி 
2. பூவாடை காற்றே சுகம் கொண்டுவா - KJJ 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 07, 2020 5:52 pm

07.12.2020

24. நான் சிகப்பு மனிதன் 1985

1. எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனா - இளையராஜா 

2. காந்தி தேசமே காவலில்லையா - SPB 

3. பெண்மானே சங்கீதம் பாடிவா - ஜானகி & SPB 

4. வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே - SPB 

5. குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ - ஜானகி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 07, 2020 5:56 pm

07.12.2020

25. நல்ல தம்பி 1985


1. ஆட்டி வச்சா ஆட வேணும் நாதா - வாணி & MVD

2. கல்யாண பொண்ணிருக்கு மாப்பிளையும் - ஜானகி & MVD

3. மாமா மாமா ஏய் மாமா மாமா என்ன மெதுவா - ஜானகி & SPB

4. தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் - ஜானகி & SPB

5. விடிய விடிய முழிப்பேன் கிண்ணம் வழிய - ஜானகி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 9:40 pm

14.12.2020

26. நானே ராஜா நானே மந்திரி 1985

1. மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - சுசீலா & ஜெயசந்திரன்

2. தேகம் சிறகடிக்கும் ஹோ வானம் குடை - சித்ரா & ஜெயசந்திரன்

3. எளசா சிறுசா உன் ஜாதகம் பாக்கட்டுமா - கங்கை அமரன் & MVD

4. கேளாயோ கண்ணா நான் பாடும் கீதம் - சுசீலா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 9:44 pm

14.12.2020

27. நீதியின் மறுபக்கம் 1985

1. மாலை கருக்கலில் சோலை கருங்குயில் - ஜானகி & KJJ

2. மாலை கருக்கலில் சோலை கருங்குயில் - KJJ

3. பொட்டி கடையில புட்டுருக்குது துட்டு குடு - இளையராஜா

4. குளிரடிக்குதடி ஜங்னமங்கன ஜம் - ஜானகி & SPB

5. நான் ஒரு கன்னிப்பொண்ணு தன்னந்தனியா - வாணி

6. நானிருக்க பயமெதுக்கு வேல் வடித்த - ஜானகி & MVD

7. ஏய் புள்ள மாமா ராவெல்லாம் தூங்கல்ல - ஷைலஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 9:47 pm

14.12.2020

28. ஒரு கைதியின் டைரி 1985

1. இது ரோசாப்பூவு கொஞ்சம் லேசா நீவு - வாணி & கங்கை அமரன்

2. ABC நீ வாசி எல்லாம் என் கைராசி சோ ஈஸி - வாணி & KJJ

3. பொன்மானே கோபம் ஏனோ - உமா ரமணன் & உன்னி மேனன்

4. நாந்தான் சூரன் நல்ல கருப்பன் - வாணி & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 9:53 pm

14.12.2020

29. படிக்காத பண்ணையார் 1985

1. கோணாத செங்கரும்பு கூடாது உன் குறும்பு - ஷைலஜா & தீபன்

2. அட ஒண்ணும் தெரியாத பாப்பா - ஷைலஜா & MVD

3. சவ்வாரி காரு சவ்வாரி இது சந்துல பொந்துல - வாணி & தீபன்

4. சங்கீதம் கேட்டுக்கங்க தாளம்தான் - வாணி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 28 of 79 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 53 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக